அம்பி ஐயர் : கருத்துக்கள் ( 237 )
அம்பி ஐயர்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2019
அரசியல் கேரளா தர்ற தண்ணீர் இப்போ தேவையில்லை
கொடுக்கிற தண்ணீரை ஏன் வேண்டாமென்று சொல்வானேன்??? ஏற்கெனவே நாடு முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை....   11:36:22 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
22
2019
பொது நம் நன்மைக்காக நாமே களத்தில்...இறங்கணும்!
நிர்வாகச் சீர்கேடு தான் காரணம்.... நிர்வாகத் திறமையின்மை.... பணம் வாங்கிக் கொண்டு... போஸ்டிங் போடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி பணம் வாங்கிக் கொண்டு போஸ்டிங் போடும் போது அதை எதிர்த்து யாராவது கேஸ் போட்டால் முடிந்தது....   11:28:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2019
அரசியல் ரூ.20 கோடிக்கு மீண்டும், சீட் எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையால் தி.மு.க.,வில் ஷாக்
இப்போ இருக்குற நிலைமையில ஸ்டாலின் ஏதாவது உருப்படியா செய்து சென்னை மக்களின் மற்றும் சில மாவட்ட மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்க முன் வரலாம்.. அப்படியாவது மக்கள் மனதில் இடம் பெறலாம்.. ஆனால் செய்ய மாட்டாரே.. பணம் செலவாகுமே.. இவரிடம் இருக்கும் பணத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் வாங்கித் தரலாம்.. புதிய குடிநீர் பணிகளை செய்யலாம்.. இவர்களின் கூட்டணிக் கட்சிதானே அண்டை மாநிலங்களில்.. அங்கிருந்து தண்ணீர் கேட்டு வாங்கித் தரலாம்.. ஆனால் இவை எதுவுமே செய்ய மாட்டார்.. ஆக, போராட்டம் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது....   11:24:18 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
22
2019
அரசியல் ரூ.20 கோடிக்கு மீண்டும், சீட் எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையால் தி.மு.க.,வில் ஷாக்
தி.மு.க எப்போதும் ஒன்வே தான்..... அங்கு பணம் ஒன்லி இன்கமிங் தான்..... நோ அவுட் கோயிங்....   11:20:25 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
22
2019
அரசியல் ரூ.20 கோடிக்கு மீண்டும், சீட் எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையால் தி.மு.க.,வில் ஷாக்
ஸ்டாலின் வயித்துல புளியைக் கரைக்காதீங்க.... பாவம்.... அவுரு ஏதோ கனவுல இருக்குறாரு.... கனவுலயாச்சும் முதல்வர் ஆகட்டுமே...   11:19:12 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

ஜூன்
22
2019
பொது நீர் பற்றாக்குறையை காரணம் காட்ட...தடை!
முட்டாள்தனமான உத்தரவு..... சுமார் ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிகளில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு ஆகும் தண்ணீரை யாரு கொடுப்பதாம்? தண்ணீர் இல்லாமல் பல மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டது? இதற்கெல்லாம் யாரு பொறுப்பு? தண்ணீர் தர வக்கில்லாத அரசாங்கம் சில வாரங்களுக்காவது பள்ளி கல்லூரிகளை மூடச் செய்யலாம்.. இப்போதே பல பள்ளிகளில் குடிநீருக்கே மாணவர்களை வீட்டிலிருந்தே அதிக தண்ணீர் கொண்டுவரச் செய்கின்றனர்... (குழந்தைகளுக்கு அதிகச் சுமை...) டிஃபன் பாக்ஸ்கள் வாஷ் செய்யக் கூடாது.... இப்படிப் பல உத்தரவுகள்.. அதோடு பல மாணவ மாணவியரும் தண்ணீர் இல்லாததால் வீட்டிற்கு வரும் வரை இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு இருக்கின்றனர்.. இது அவர்களின் உடல் நலத்திற்குக் கேடு.. இதெல்லாம் அரசாங்கத்தின் கண்களிற்குத் தெரியாதா???   11:09:43 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
23
2019
சம்பவம் பா.ஜ தொண்டர்கள் மீது துப்பாக்கிச்சூடு
மம்தாவின் மமதையான ஆட்சியை விரைவில் கலைத்தால் மக்களுக்கு நல்லது...   10:57:38 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
23
2019
சம்பவம் லஞ்ச பெண் அதிகாரி சஸ்பெண்ட்
பணம் கொடுத்து வேலை பெறுவது நிற்காத வரை லஞ்ச ஊழலும் நிற்காது.....   10:55:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் சபரிமலை பிரச்னை பதவியை ராஜினாமா செய்கிறாரா கொடியேறி ?
இது போல எத்தனை பேரை ஏமாத்தியிருக்கானோ....??? தகப்பனாரின் பதவி அதிகாரம் பயன்படுத்தி எத்தனை விஷயங்களை அமுக்கினார்களோ...???   10:53:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
22
2019
பொது ரூ.200 கோடி குடிநீருக்கு ஒதுக்கீடு
அப்படியே... ''ஒதுக்கிற'' வேண்டியது தான்...   12:34:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X