அம்பி ஐயர் : கருத்துக்கள் ( 1301 )
அம்பி ஐயர்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
28
2022
அரசியல் கவர்னரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை அமைச்சர் ரகுபதி
சரி.... சரி.... கவர்னர் அப்படி என்ன சந்தேகங்கள் கேட்டார்.. அதுக்கு என்ன பதில் கொடுத்தீங்க.. அதை பொது வெளியில் பகிரலாமே...ஐபிஎஸ் படித்த கவர்னருக்கே சந்தேகம் இருந்தால் அதில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருந்தது.. அதை தெளிவுபடுத்த என்னென்ன நடவடிக்கை எடுத்தீங்க???   06:01:27 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2022
அரசியல்  அமலாக்கத்துறையின் அதிரடி ‛டில்லி உஷ்ஷ்ஷ்...
அந்த மூணு எம்பி ல ரெண்டு பேருக்கு திஹார் ஜெயிலில் ஒரே அறை ஒதுக்கித்தர சிறை நிர்வாகம் “ஏற்பாடு” செய்ய வேண்டும்...   07:30:52 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
27
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
24
2022
அரசியல் பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம் அடுத்த ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்
இன்னும் அதல பாதாளத்துக்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை....   07:37:13 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
19
2022
தமிழகம் சொந்த செலவில் தற்காலிக பாலம், சாலையை சீரமைத்த மீனவர்கள்
அப்புறமென்ன.... இந்த பாலம் தாங்கள் தான் அமைத்ததுன்னு சொல்லி அரசு அதிகாரிகள் ஆட்டையப் போட வேண்டியது தான்.....   08:39:17 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2022
உலகம் அடேங்கப்பா! இத்தனை வருஷ தண்டனையா இஸ்லாம் போதகருக்கு 8,658 ஆண்டு சிறை பாலியல் வழக்கில் தீர்ப்பு
என்ன தான் இருந்தாலும் எங்க நாட்டு அஃப்தாப் மாதிரி வருமா..... கொலை பண்ணி துண்டு துண்டா வெட்டி ஃப்ரிட்ஜ் க்குள்ள வச்சி ஒவ்வொரு நாளா டிஸ்போஸ் பண்ணிருக்கான்..... எப்படியும் ஒரு பத்து வருஷத்துல வெளில வந்துடுவான்....   19:43:22 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
17
2022
முக்கிய செய்திகள் பவானியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையின் பின்னணி மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
இன்னும் தாமதம் ஏன்....??? சுகந்திக்கு பிரமோஷன் குடுத்து அப்படியே ட்ரான்ஸ்ஃபர் பண்ண வேண்டியது தானே.... அதானே திராவிட மாடல்....??   19:37:23 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
11
2022
அரசியல் கோவிலில் தனி நிர்வாகம் தேச விரோதத்திற்கு நிகரானது உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
அப்போ ஜமாத்... சர்ச்கள் மட்டும் அரசு நிர்வாகமா நடத்துகின்றனர்? அதெல்லாம் தனி நிர்வாகம் இல்லீங்களா ஜட்ஜ் அய்யா....???   07:53:16 IST
Rate this:
2 members
0 members
27 members

நவம்பர்
6
2022
அரசியல் பல லட்சம் செலவு, தடபுடல் சாப்பாடு வீண்! அரசு பள்ளி அவலத்தை தோலுரித்த கமிஷனர்
ஆனால் அவர்களுக்கு சம்பளம் மட்டும் லட்சங்களில்.... தண்டச் சம்பளம்....   21:09:07 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
6
2022
அரசியல் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் இன்று ஓட்டு எண்ணிக்கை
ஹும்... ஒண்ணரை வருஷம் ஆச்சு.... இது வரைக்கும் தமிழகத்தில் மட்டும் ஒரு இடைத்தேர்தல் கூட வர்ல....   07:50:19 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X