RajanRajan : கருத்துக்கள் ( 8089 )
RajanRajan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
17
2021
பொது போலீசாருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும் டி.ஜி.பி., சைலேந்திரபாபு
நீங்க சொல்லுற இந்த இரண்டுமே இல்லாதவர்களை ஏன் எப்படி போலிஸாராக தேர்ந்தெடுத்தீர்கள் என்பதே இங்கு கேள்வி.   08:30:26 IST
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
16
2021
பொது 12 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி சுகாதார துறை செயலர் தகவல்
இன்னாது கோவாலாபுரத்துலே ஒமிக்கிறான் பரவுதா. ஆகா வைரஸ் எப்படிடா இடம் தேடி வலை வீசுது. அப்போ நாட்டுக்கு நல்லகாலம் பொறக்குதுன்னு வைரஸ் கோடாங்கி சொல்லுதோ.   08:27:14 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
17
2021
பொது தப்லிகி ஜமாத் அமைப்புக்கு இந்தியாவில் தடை?
அடுத்த ஒமிக்கிறான் பரவலுக்கு முன்பே மத்திய அரசு இந்த மார்க்கவாதிகளின் பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.   08:20:02 IST
Rate this:
2 members
0 members
17 members

டிசம்பர்
17
2021
பொது முதல்வர் காப்பீடு திட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பங்கள் அரசாணை வெளியீடு
தமிழக லஞ்ச ஊழல் விபரம் இருட்டடிப்பு சங்கம் இதுங்க எல்லாமே.   08:16:35 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
17
2021
பொது முதல்வர் காப்பீடு திட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பங்கள் அரசாணை வெளியீடு
தமிழகத்தின் மொத்த சமூகமும் இந்த லஞ்ச ஊழல் பரம்பரைக்கு ஒத்து ஊத்தணும்னு மக்கள் வரிப்பணம் அரசு கஜானா பணம் திசை திருப்ப படுகிறது. நூதன திராவிட செய்தி இருட்டடிப்பு திட்டம் இது. ஒற்றுமையா லஞ்ச ஊழலுக்காக உழைக்க வேண்டும் என கங்கணம் பண்ணுறானுங்க. என்னிக்கு இவனுங்க அட்டூழியம் ஒழியுமோ அன்னிக்கு தான் நாடு உருப்படும்.   08:14:41 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
17
2021
அரசியல் கிரிப்டோ கரன்சியின் முதல் ஊழல்வாதி தங்கமணி மீது செந்தில் பாலாஜி பாய்ச்சல்
கிங்பின் அமுல்பேபி முரசொலி க்ரூப் என அத்தனை பொருளாதார தீவிரவாதிங்க எல்லாவனுமே பணமதிப்பிழப்பு பண்ணினப்பவே கோடிகளில் கொட்டீ வச்சுட்டன். அணில் இன்னிக்கு கொடி புடிக்குதோ...   06:52:41 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
16
2021
அரசியல் குவாரிகளில் குறையொன்றும் இல்லை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
கடப்பா கல்லு முதல் தாது மணல் வரை கூட்டா முழுங்கி ஏப்பம் வுட்டுருவானுங்க போல தெரியுதே.   20:55:08 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
16
2021
அரசியல் குவாரிகளில் குறையொன்றும் இல்லை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
இப்போ லஞ்ச ஊழல் மேலும் நூதன படுத்தபட்டு விடியலை தேடுகிறது.   20:54:02 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
16
2021
அரசியல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர்? பிரசாந்த் கிஷோர் வியூகம்
அன்னிக்கு நீதான் நான் தான்னு மாறி மாறி விரலை காட்டினானுங்க. இன்னிக்கு உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டேன்னு விரலை மடக்கி கிட்டானுங்களே.   20:26:10 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
16
2021
அரசியல் அரசியலில் இருந்து விலகுகிறார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
அரசியலின் தராதரம் என்ன என்பதை அனுபவ பூர்வமாய் தெளிவுபடுத்தி விட்டார்..வாழ்த்துகள்   18:31:10 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X