Adiyamon V Shankar : கருத்துக்கள் ( 72 )
Adiyamon  V Shankar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2021
அரசியல் ஸ்டாலின் கொண்டு வந்த பிரசாந்த் கிஷோர் என்ன அறிஞரா? சீமான் கேள்வி
அந்த கேடியை வைத்து ஆட்சிக்கு வர துடிக்கும் இப்போ உங்களுக்கு இனிக்குதா. மோடியாய் இருந்தாலும் சரி ஸ்டாலினாக இருந்தாலும் சரி தன்னை நம்பாமல் மடயர்களை நம்பினால் மோசம்தான் போவீர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவு மக்களுடையது மேலும் அது கடவுளின் ஆசீர்வாதம் கடவுள் மறுப்பு கொள்கையை உடைய உங்களுக்கு எங்கே விளங்க போகிறது.   16:05:49 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
1
2021
அரசியல் ஸ்டாலின் கொண்டு வந்த பிரசாந்த் கிஷோர் என்ன அறிஞரா? சீமான் கேள்வி
சரியான கேள்வி திரு கார்த்திக் இப்போ எங்கே போச்சு தமிழன் மூளை இப்போ இந்திக்காரன் வேண்டுமா அவன் கிட்ட இந்தியில் பேச இந்தி கத்துக்கிறாங்களா ஒரு கட்சியை ஜெயிக்க வைக்க அவன் யோசனை கொடுப்பானாம் இதற்கு மான கெட்டவனுங்க பணம் கொடுப்பானுங்களாம் தமிழ் தமிழ் என்று ஏமாற்றி விட்டு சூடு சொரணை இல்லாம இந்திக்காரன் பீயை தின்ன. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனில்லை அதனால் எனக்கு எந்த கட்டியை பற்றி திட்டினாலும் கவலை இல்லை.   15:57:13 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
1
2021
அரசியல் ஸ்டாலின் கொண்டு வந்த பிரசாந்த் கிஷோர் என்ன அறிஞரா? சீமான் கேள்வி
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்யாதீர்கள்   15:48:10 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
5
2021
பொது இது உங்கள் இடம் இப்படி போராட்டம் நடத்துங்களேன்!
உண்மை அதுமட்டுமல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது நின்று விடும் எந்திரத்தில் வழங்கும் பயணசீட்டு சரியாக உள்ளது கையில் கிழித்து தரும் பயண சீட்டு கூடுதலாக உள்ளது அணைத்து பேருந்துகளுக்கு ஏன் எந்திர பயண சீட்டை வழங்க ஏற்பாடு செய்ய வில்லை என்று புரியவில்லை ஒரு நாள் பயணம் செய்பவர்களுக்கு இந்த விவரம் தெரியாது ஆனால் தினமும் பயணம் செய்பவருக்கு தெரியும் இதை கேட்டால் ஒரு நடத்துனர் கையை வெட்டுவேன் என்கிறார் பாதி வழியில் இறக்கி விடுகிறார். தனியார் மயம் ஆனால் இது போன்ற செயல்கள் தவிர்க்க படும் அல்லவா.   14:53:06 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
5
2021
பொது இது உங்கள் இடம் இப்படி போராட்டம் நடத்துங்களேன்!
போராடுவதற்கு தொழிலார்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் உரிமை இல்லை அவர்கள் சம்பளம் போதவில்லை என்று கருதினால் வேறு வேலை தேடி கொண்டு செல்வதே நல்லது ஆனால் தொழிலார்கள் அப்படி இல்லை. எனினும் தொழிலார்களும் நேர்மையாக உழைக்க முன் வர வேண்டும் பின்பு ஊதிய கோரிக்கை வைப்பது நன்று. குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் அணைத்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி அரசுக்கு வருவாய் ஈட்டி தந்து ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கலாம். மாதம் பிறந்தால் சம்பளம் கைக்கு வருகிறது என்ற எண்ணத்தில் வேலை செய்து விட்டு ஊதிய உயர்வு கோரிக்கை வைப்பது சரியல்ல.   14:44:36 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
2
2021
அரசியல் அதிமுக கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள்?
தி மு க வை ஊழல் கட்சி என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பேசும் மோடிக்கு அம்மா மு க மட்டும் எப்படி கூட்டணியில் சேர்க்க சொல்வார்கள் ஒருவேளை ஜெயலலிதா இவர்களிடம் சிக்கி கொண்டதை போல அமித் ஷாவும் சிக்கி இருக்கிராரோ என்னவோ யாருக்கும் தெரியும்.   14:16:35 IST
Rate this:
9 members
1 members
18 members

பிப்ரவரி
27
2021
பொது பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்?
சரியான கேள்வி இதற்கு முழு பொறுப்பு அரசு பேருந்துதான் இவர்கள் முறையாக பயணியரை ஏற்றி சென்றால் எப்படி தனியார் பேருந்துக்கு வாய்ப்பு கிடைக்கும். தனியார் பேருந்து முதலாளியிடம் பணத்தை பெற்று கொண்டு அவர்கள் வண்டிக்கு பின்னால் நேரத்தை மாற்றி இவர்கள் வண்டியை இயக்குவதுதான் காரணம். மேலும் புறவழி சாலை வழியாக பேருந்தை இயக்குவது புறவழி சாலையில் கூட பேருந்தை நிறுத்தாமல் செல்வது.   13:55:29 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
26
2021
அரசியல் பா.ஜ.,வில் ரவுடிகள் ஸ்டாலின் பதிலடி
இந்த ரவுடிங்க பேரையெல்லாம் கரெக்டா சொல்றரே அப்போ இதுக்கு முன்னாடி இவங்க கட்சியில் இருந்திருப்பாங்க போல் இருக்கிறது இவங்கள வச்சி தான் இத்தனை நாள் கட்சி நடத்தினாரா இப்போ ஆதங்க படுகிறார் ஒரு முதல்வர் வேட்பாளராக காலம் காண்பவர் இந்த மாதிரி ரவுடிங்க பேரை சொல்றதும் தரம் தாழ்ந்ததுதான்.   13:39:36 IST
Rate this:
2 members
0 members
17 members

பிப்ரவரி
27
2021
பொது பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்?
முதலில் அனைத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி போக்குவரத்து கழகங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் செயலை இவர்கள் செய்ய வேண்டும். மாதம் பிறந்தால் சம்பளம் கைக்கு வந்துவிடுகிறது என்ற எண்ணத்தில் பேருந்தை இயக்குபவர்கள் இவர்கள் தனியார் பேருந்தில் வரும் லாபம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வருவதில்லை அதற்கு காரணம் நடத்துனரும் ஓட்டுனரும் தான் வேறு எவரும் கிடையாது. முதலில் இவருடைய பணியை இவர்கள் செவ்வனே செய்து விட்டு பின்பு ஊதிய உயர்வு கோரிக்கை வைப்பது நல்லது.   09:48:05 IST
Rate this:
3 members
0 members
8 members

பிப்ரவரி
22
2021
பொது தமிழக குடியிருப்பில் கேரள போலீசார் பெரியாறு அணையில் உரிமை பறிபோகிறதா?
கர்வம் சரி அதென்ன சுயநலமும் இருக்கத்தான் செய்யும். பில் கிளின்டன் பாராட்டி விட்டால் அது ஒரு தகுதியா மலையாள மக்களுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்துங்கள். இங்கு மலையாளி முதல்வராக இருந்திருக்கிறார் அது போல் அங்கு ஒரு தமிழன் முதல்வராக இருந்திருக்கிறரா வந்தாரை தமிழகம் வாழ வைக்கும் தலைவனாக்கி அழகும் பார்க்கும் ஆனால் மற்ற மாநிலங்கள் இவ்வாறு நடந்து கொள்கிறதா.   17:26:47 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X