எதிர்க்குரல் : கருத்துக்கள் ( 661 )
எதிர்க்குரல்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2019
சினிமா
சந்தோஷ் பஞ்சமி நிலமீட்பு காட்சி வரும்போது வேறு எங்கேயோ செமற்று விட்டார் போல..நிலம் எங்கள் உரிமை. உரிமையை கூட பிடுங்கி கொள்ளலாம் ஆனால் முக்கோண சார்பியல் விதிப்படி செய்யும் செயல்களுக்கு உயிர் உண்டு அது தனது கடைமையை செய்யமல் இந்த உலகை விட்டு செல்லாது. பகையை தொடர்ந்து செல்வதை விட கடந்து செல்வதே மேல்.   16:57:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
4
2019
சினிமா
நண்பா ஆர்கேஅந்த இரட்டை தக,,ன் கொண்டவன் கருத்தை பற்றி கவலை வேண்டாம்...நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய கதை தற்போதைய நிகழ்வுகளின் சாரமாக உள்ளது முதல் விஷயமே இந்த படம் நிலம் எப்படி ஏமாற்றி பிடுங்கப்படுகிறது என்பதையே பேசுகிறது அது அன்று மட்டுமல்ல இன்றும் 2 .77 ஏக்கர் நிலம் எப்படி பிடுங்கப்பட்டது என்பதை போலவே இருக்கிறது அங்கே வடக்கு ஊரான் கேட்பார் அல்லவா அந்த இடத்திலதான் சிமெண்ட் பாக்டரி முகப்பே வர வேண்டுமாம். இன்னும் அந்த சொம்பு பஞ்சாயத்தில் கூட அந்த நிலம் ஏற்கனவே உரிமை கோரியவரிடம் வழங்கப்படாது பிரகாஷ் ராஜ் அல்லது ராஜிவ் தவான் என்று வைத்து கொள்ளல்லாம் அவர் சொல்வாரே அதான் தெரியுமே??? சிவசாமி இடத்தை சுடலை பெயரில் பதிவு செய்தது மாதிரி?? இப்போ அரசின் டிரஸ்ட் இடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இப்போதும் இஸ்லாமியர்கள் சிவசாமி போல எங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் அமைதியா வாழ எங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விட்டு கொடுத்தாலும் அவர்கள் அவர்களின் வாக்கை காப்பாற்ற போவதில்லை. நான் என் தம்பிகளுக்கு சொல்வது இதுதான் படிப்பை மட்டுமே யாரும் இங்கே களவாட முடியாது. அறிவை அகண்டமாக்குங்கள் நல்ல உயர் பதவியை அடையுங்கள் அரசியல் சுய நிர்ணயத்தை பெறுங்கள் நமக்கு அவர்கள் செய்ததை யாருக்கும் செய்ய விடாமல் பார்த்து கொள்ளுங்கள். பகையை தொடர்ந்து கொண்டே செல்வதை விட அதை கடந்து செல்வதுதான் நல்லது.   16:45:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
14
2019
சினிமா டுவிட்டர் மூட்டிய சண்டையில் விஸ்வாசத்திடம் தோற்ற பிகில்...
மக்கள் சோறு இல்லாமல் கஷ்டப்படும் வேளையில் இந்த சண்டை மிக அவசியமானதா??? கடந்தவாரம் வந்த செய்திகள் அனைத்தையும் பாருங்கள் விஜய் என்கிற தனி மனிதனை தாக்கும் பொருட்டு விஜய் படம் தோல்வி கைதி வெற்றி. விசுவாசம் வெற்றி விஜய் தோல்வி என்று தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறார்கள்.   10:46:24 IST
Rate this:
8 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
9
2019
சினிமா சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ வைரமுத்து: கமலை சாடும் சின்மயி...
2016 ஆண்டில் பெண்கள் ஆண்களுக்கு மேல் கொடுத்த பாலியல் புகாரில் 63% பொய்யானவை. என்னதான் நடக்குது இங்க? இந்திய சமுதாயத்திடமும் பெண்ணியவாதிடமும் நான் கேட்பது. உண்மையில் சொல்ல போனால் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விசியம், என் ரத்தத்தை சுடேற்றியது. இந்தியாவில் ஒரு ஆணாய் இருப்பதாய் விட மோசமான விடயம் எதுவுமில்லை என்பதை இந்த நிகழ்வு வெளிக்காட்டுகிறது. ஒரு நாலு வருடங்களுக்கு முன் ஜஸ்லீன் (Jasleen Kaur) என்ற டெல்லி பெண் (கோரா கொள்ககையை மதிப்பதால் மட்டுமே இவளை பெண் என்கிறேன்) தான் போக்குவரத்து சமிக்கை அருகே சார்ஜவீட் (Sarjveet Singh) என்ற இளைஞனால் ஈவ் டீசிங் (Eve-teasing) பண்ண பட்டதாக முகநூலில் ஒரு குறிப்பு போட்டிருந்தாள். அது இல்லாமல் அந்த இளைஞனின் புகைப்படத்தை பகிர்ந்தாள். அந்த சமயத்தில் யாருக்கும் உண்மை எது வென்று தெரியாது. சார்ஜவீட் இளைஞனும் தன் மேலே எதுவும் தப்பு இல்லை. அவள் (Jasleen) தான் முதன் முதலில் வாய்மொழி சண்டையை ஆரம்பித்தாள் என்று குறிப்பிட்டுயிருந்தான். ஆனால் அதற்குள் இந்திய ஊடகங்கள் செய்ததை கீழே பாருங்கள். (நினைவிருக்கட்டும். இந்த நேரத்தில் உண்மை யாருக்குமே தெரியாது. ஒரு பெண் தன்னை ஒருவன் ஈவ் -டீசிங் பின்னதாக கூறி ஒரு முகநூல் பதிவு ஏற்றி இருந்தால். அவ்வளவு தான்.) ABP நியூஸ் டெல்லியின் வீர மகள் தன்னை பலகாரம் செய்தவனை தைரியமாக எதிர்த்தாள். Hindustan டைம்ஸ் ஜஸ்லீனுக்கு இது சாதாரணமான நாள் கிடையாது. மற்ற பெண்களை போல இவளும் டெல்லி நகர வீதியில் ஒரு அனால் பலாத்காரம் செய்ய பட்டாள் ( ஆமா, அத நீ பாத்த?. உண்மையில் எனக்கு வாயில நல்லா வருது) News X, ரெம்ப பிரமாதம், ஒரு எழுதியிருந்த ஒரு முக நூல் பதிவை படிச்சிட்டு, உடனே அந்த இளைஞனை 'பேர்வேர்ட்' (molester) என்று அழைத்து. இந்த லட்சணத்துல hastag Indiastandup இந்தியாஎழிந்திரு வேற. இந்த வீர மங்கையை வணங்குவோம். ஒரு ஆண் இவளை eveteasing பண்ணி இருக்கிறான். சுற்றி இருந்த அனைவரும் இதை பார்த்துவிட்டு சும்மா இருந்திருக்கின்றனர். டெல்லி பெண்ணின் இருட்டு உண்மை. (டேய்,....? நீங்க போய் பாத்திங்களஆ? உண்மையில் சுற்றி இருந்தவர்கள் சார்ஜ்வீட்கு ஆதரவாக இருந்தனர், ஏனென்றால் இங்கு உண்மையில் இவன் தான் பாதிக்க பட்டவன்)Times now. ரொம்ப கேவலமாக நடந்தது Times now பணிபுரியும் பூஜா. இவள் சார்ஜ்வீட்டிடம் போய் , 'உனக்கு கொஞ்சம் கூட அவமானமா இல்லையா?', அவளிடம் மன்னிப்பு கேள். உன்னுடைய அகந்தை மற்றும் வெட்கம் கெட்டதனம் தான் ஆண்கள் எதை செய்தும் தப்பித்துவிடலாம்னு நினைக்கிறது. (அதாவது இதை இந்த பூஜா கேட்கும் போது சார்ஜவீட் குற்றவாளி என்றோ நிரபராதி என்றோ தீர்ப்பு வரவில்லை. எனக்கு என்ன சொல்வதுமே தெரில. பூஜாவோட தம்பி இதுல இருந்தா இவ இப்படி தான் கேட்பாளா?) மேலும் times now Sarjaveet தந்தையை 'பலாத்காரம் செய்தவனின் மகன்' என்று குறிப்பிட்டிருந்தது. இதெல்லாம் நடந்தது 4 வருடங்களுக்கு முன். புகார் கொடுத்துவிட்டு நாலு வருடங்கள் புகார் கொடுத்தவள் நீதிமன்றம் வரவில்லை. நீதிபதி கடுப்பாகி ஜாமீன் அல்லாத வாரண்ட் ஜாஸ்லினுக்கு கொடுத்தார். அதன் பிறகு அவள் நீதிமன்றம் வந்தாள். போன வரம் Sarvjeet நிரபராதி எனவும், ஜஸ்லீன் பொய் கூறினால் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு முகநூலில் கொடுத்திருந்த ஒரு சாதாரண பதிவை வைத்து கொண்டு, மொத்த இந்திய ஊடகமும் நாலு வருடங்களாக பலாத்காரம் செய்தவன் அப்படினு சொல்லி கொடுமை படுத்தியது. அவ்வுளவு கேவலமாக நடந்தும் கூட தீர்ப்பு வந்த பின் Sarvjeet-டிடம் ஒரு ஊடகமும் மன்னிப்பு கேட்கவில்லை இது எங்கயோ நடக்கும் ஒரு விடயம் இல்லை. 2014இல் பெண்கள் ஆண்களுக்கு மேல் கொடுத்த பாலியல் புகாரில் பாதிக்கு மேல் பொய்யானவை. 53.2 per cent rape cases filed between April 2013-July 2014 false, says DCW). அன்னைக்கு ஒருத்தி ஒரு அல்பம் முகநூல் பதிவு போட்ருடிந்ததுக்கு என்ன எதுன்னு தெரியாம அவளுக்கு ஆதரவு கொடுத்து, நிரபராதியான இந்த Sarvjeet வாழ்க்கையை நாலு வருஷம் நரகமாக்கினீர்களே, உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட dignity and honor அப்டினு ஒன்னு கிடையாதா?? இல்ல ஒரு ஆணின் வாழ்கை இந்தியாவுல அவ்வுளவு கேவலமா போகிடுச்சா? ஒரு இந்திய பெண்ணுக்கு ஒன்னு நடந்தால், முதலை கண்ணீர் வடிக்க தெரிஞ்ச சமுதாயத்துக்கு ஒரு நிரபராதியான ஆணை, அவன் குடும்பத்தை அணு அணுவா சித்திரவதை நாலு வருஷம் படுத்திருக்கிங்களேடா? இப்ப எங்கடா உங்க கண்ணீர்? இப்படி ஒரு கேடு கேட்ட சமுதாயத்தில் நான் இருக்கிறேன்னு சொல்றதுக்கே எனக்கு அசிங்கமா இருக்கு. இனி மேலாவது ஆராயம ஒருத்தி சொல்றான்னு பொங்குறத விட்டுட்டு உருப்படியா ஏதாவது வேலைய பாருங்க. பெண்ணியவாதிகளுக்கு எச்சரிக்கை: ஏற்கனவே, இந்த செய்தி படிச்சதுல இருந்து செம வெறியா இருக்கேன். யாராவது இங்க நல்லதா பேசுறத இருந்தா மட்டும் பேசவும். நல்லவேளை தமிழ் ஊடகங்கள் இன்னும் இந்த அளவிற்கு தரம்கெட்டு போகவில்லை. நன்றி மிஸ்டர் பிரவீன்.   09:34:30 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
9
2019
சினிமா சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ வைரமுத்து: கமலை சாடும் சின்மயி...
உனது நோக்கம் இப்போது தெள்ள தெளிவாக தெரிகின்றது பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருட்டாகி விடும் என்று உனது அம்மா சொல்லி தந்தாரா? அந்த பாஸ்போர்ட் எங்கே?? இன்னும் பதிலே சொல்லவில்லை. எப்படியாவது ஒரு சமூக செயற்பாட்டாளரை முடக்கி போட முயலும் கயமை கூட்டத்தின் ஒரு ஆள் நீ?   21:49:51 IST
Rate this:
25 members
1 members
9 members
Share this Comment

நவம்பர்
9
2019
சினிமா நடிகர் சங்க சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு...
தேர்தல் எதுக்கு நடத்துகிறீர்கள். ராதா புறம் இதுதான். மக்களாட்சி என்று பெயர் நடப்பதெல்லாம் சர்வாதிகாரம். உண்மையான சர்வாதிகாரத்தை விரைவில் காணிப்பீர்கள்.   19:09:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
9
2019
சினிமா அருவருக்கத்தக்க ஆபாச பதிவு: சிரஞ்சீவி, நாகார்ஜூனா உடன் ஸ்ரீரெட்டி வம்பு...
புதிய இந்தியா பிறந்து விட்டது. சகிப்புத்தன்மைதான் நம் நாட்டின் அடையாளம்.   19:01:14 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
9
2019
சினிமா நடிகைகள் என்றால் இளக்காரமா.? - ராஷ்மிகா கோபம்...
நீதி ,உரிமை, சுதந்திரம் இவைகள் கேட்டு பெறுபவை அல்ல எடுத்து கொள்வது சிறு வயதிலே படித்ததும் பிடித்ததுமான பொன் மொழி இதுதான் வல்லான் வகுத்ததே வாய்க்கால். சம்பந்தர் சமணர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார் அந்த பாடம் இப்போது சிலருக்கு ஏன் பலருக்கும் தேவை   17:51:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
9
2019
சினிமா ரூ.100 கோடியை நெருங்கும் கைதி வசூல்...
நீதி ,உரிமை, சுதந்திரம் இவைகள் கேட்டு பெறுபவை அல்ல எடுத்து கொள்வது சிறு வயதிலே படித்ததும் பிடித்ததுமான பொன் மொழி இதுதான் வல்லான் வகுத்ததே வாய்க்கால். சம்பந்தர் சமணர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார் அந்த பாடம் இப்போது சிலருக்கு தேவை   17:37:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2019
சினிமா
சர்மா எப்போதும் எங்களுக்கு சில்லறை பையன்தான் .அவனெல்லாம் முதல்ல ஒரு இடத்தில நின்னு தள்ளாடாம பேச சொல்லுங்க.   16:26:53 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X