Mayavan Mayavan : கருத்துக்கள் ( 76 )
Mayavan Mayavan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2020
அரசியல் கேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா? ஸ்டாலின் கடுப்பு
எதுக்கு மக்கள் முக்கியத்துவம் தராங்கன்னு தெரிஞ்சுது இல்ல. கடையை மூடிட்டு அப்படியே கிளம்பி மூல பத்திரத்தை கண்டு புடிசிட்டு பொறவு கடையை தொரப்பா   13:59:04 IST
Rate this:
3 members
0 members
38 members
Share this Comment

ஜனவரி
31
2020
பொது ராமாயணத்தில் லாஜிக் இல்லை - இயக்குனர் மிஷ்கின்
இந்த ஆளை பார்த்த ரொம்ப கோவம் கோவமா வருது. சைக்கோவாக மாறிவிடுவேனோனு பயமா இருக்கு.இவரு ஒரு ரியல் சைக்கோ. இவரே ஹீரோவாக நடித்து இருக்கலாம். இவரு பொறந்ததுல என்ன லாஜிக் இருக்கு.   19:11:23 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
30
2020
பொது கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் ரிப்போர்ட்
அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம். இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அரசாங்கமும் மருத்துவத்துறையும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க எல்லா நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். டிங்கு ஜுரத்திற்கு நிலவேம்பை பரிந்துரை செய்ததை போல இந்த வைரஸ்க்கும் கண்டிப்பாக அலோபதியியல் இல்லாத மாற்று மருந்தை வருமுன் காப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் பரிந்துரை செய்ய வேண்டும்.   14:33:53 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
30
2020
அரசியல் நீட் தேர்வு எழுதினார்களா நீதிபதிகள்? சீமான்
. அவங்க படிக்கும்போது நீட் எல்லாம் கிடையாது. அப்போ எப்படி எழுதி பதவிக்கு வர முடியும். இந்த சின்ன விஷயம் கூட புரியாத தாங்கள் நம் தமிழர்களை எப்படி காப்பாற்றுவீர்கள். உங்க பேச்செல்லாமே ரொம்ப காமெடியாக இருக்கு. திருந்துங்க பாஸ்.   13:55:07 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
22
2020
அரசியல் ரஜினி! வாயை மூடு ஜெயக்குமார் சூடு
தமிழ் நாட்டிலேயே உங்களை பெருபாலோருக்கு தெரியாது. ரஜினியோ அகிலமெங்கும் புகழ் பெற்றவர். அவரை பாக்க கூட்டம் வரும்.   19:19:43 IST
Rate this:
4 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
22
2020
அரசியல் 2020 திமுக.,விற்கு தேர்தல் ஆண்டு ஸ்டாலின்
திமுக விற்கு தமிழகத்தில் சாவு மணி அடிக்கும் முக்கியமான தேர்தல். அதற்காக தளபதி இன்று பிரதோஷ நாளில் இறைவனின் ஆசியுடன் பணியை தொடங்கி உள்ளார். தமிழக மக்களின் நெடு நாள் ஆசை நிறை வேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.   19:00:10 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
22
2020
அரசியல் ரஜினி! வாயை மூடு ஜெயக்குமார் சூடு
ADMKக்கு என்று தனியாக பெரும்பான்மை வாக்கு வாங்கி கிடையாது. தி மு க வின் எதிர்ப்பு ஓட்டுகள் தான் அவர்கள் வெற்றி பெற காரணம். இதை அமைச்சரும் அண்ணா திமுகவினரும் நன்றாக உணர வேண்டும். DMK போன்று இவர்களும் இந்துக்களை எதிர்த்தால் வரும் காலங்களில் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டியது தான். ADMK வின் இந்த போக்கு ரஜினியை அரசியலில் மாபெரும் வெற்றிக்கு இட்டு செல்லும்.   18:54:34 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது தர்பார் டிக்கெட் ரூ.1200க்கு விற்பதா ரஜினியை வம்புக்கிழுக்கும் சுபவீ
எஸ்.பி. முத்துராமன் டைரக்டர் என்கிற நல்ல மனிதருக்காக ரஜினி உங்களை மன்னிப்பார். உங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கும் வகையில் அவர் தாழ்ந்து விடமாட்டார். நீங்கள் கம்பி எண்ணும் நாளும் காளி தின்னும் நாளும் வெகு தூரமில்லை. ரஜினியின் தர்பாரில் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். நீங்கள் ஒரு கோழை என்பது உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். ஓடி போய்விடுங்கள்.   19:20:22 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது தர்பார் டிக்கெட் ரூ.1200க்கு விற்பதா ரஜினியை வம்புக்கிழுக்கும் சுபவீ
எஸ் .பி.முத்துராமன் என்ற நல்ல மனிதரின் தம்பி என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி உன்னை மன்னிக்கிறார். உனக்கெல்லாம் பதில் சொல்லுவார் என்று எதிர் பார்க்காதே. நீ கம்பி எண்ணும் நாளும் களி தின்னும் நாளும் வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன்னால் வெளி நாட்டுக்கு ஓடி போய்டு.   18:19:15 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
9
2020
சம்பவம் எஸ்.எஸ்.ஐ., வில்சனை கொன்ற இருவர் புகைப்படம் வெளியீடு
சிறுபான்மையர் என்றாலே எங்கபாத்தாலும் சுடறாங்கப்பா.   19:55:27 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X