R Ravikumar : கருத்துக்கள் ( 168 )
R Ravikumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
20
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளிகளின் கதை முடிந்தது நால்வருக்கும் தூக்கு
அந்த நாயை வைத்து படம் எடுப்பார்கள் .. மிஸ்கின் இயக்குவார் .. கிளைமாக்ஸில் நாம் எல்லாம் அவனுக்காக வருத்தப்படுவோம் .. நல்ல ஜனநாயகம் .   08:45:27 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
4
2020
கோர்ட் இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சுப்ரீம் கோர்ட் அனுமதி
RBI க்கு தெரியாத விஷயங்கள் நீதிபதிகளுக்கு தெரியுமா ? இது போன்ற செய்திகள் கவலை அளிக்கிறது .   17:31:11 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
26
2020
சம்பவம் வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் பியூஸ் மானுஷ் கைது வேலூர் சிறையிலடைப்பு
இயல்புக்கு ஒத்து வராத கருணை உங்களுடையது .   12:11:52 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
25
2020
உலகம் சீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை
இந்தியாவின் வட கிழக்கு மாநில மக்களும் இதில் அடக்கம் . திருப்பூரில் எனது நண்பர் வீடு நாய் காணாமல் போனது .. பக்கத்துக்கு வீட்டு கட்டட பணிக்கு வந்து இருந்த அசாம் தொழிலாளர்கள் அதனை கொன்று தின்றனர் என்பது தெரிந்தது . நாயின் தோல் வைத்து கண்டறிந்தோம் . என்ன செய்ய ? அவர்களுக்கு அது புரியவே இல்லை . அசையும் எதனையும் உண்ணலாம் என்பது அவர்கள் கண்ணோட்டம் . போலீசில் புகார் அளித்தும் பயன் இல்லாமல் போனது . பூரண சைவ மக்களுக்கு பிரச்சினை இல்லை .. அசைவ மக்களுக்கும் பிரச்சினை இல்லை . ஆடு , மீன் தின்று விட்டு மாடு சாப்பிட மறுக்கும் என்னை போன்ற மக்களுக்கு தான் குழப்பமாக உள்ளது . முழு சைவமாக மாறவும் முடியவில்லை . அசைவத்திலும் நிற்க இயலவில்லை . உயிர் என்றால் அரிசி கூட உயிர் தான் அல்லவா? அது ஒரு உயிர் விதை தானே ? இயற்கை என்று இயல்பாக நிற்க முடியாமல் , பாவம் என்று ஒதுங்க முடியாமல் , நம் இந்தியா நாட்டில் பலர் உண்டு அதில் நானும் ஒருவன் .   13:01:04 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
சம்பவம் மதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்
நெஞ்சு பொறுக்குதில்லையே ... இந்த திராவிட பெண்டுகளை ஏன் மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள் ? தெரியவில்லை . இந்த அநியாயம் செய்த வர்களுக்கு சொத்தை பறிமுதல் செய்திர்கள் சரி . இவர்களுக்கு என்ன தண்டனை . ?   12:12:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
உலகம் கண்ணான கண்ணே! வி.ஆர்., மூலம் இறந்த மகளை பார்த்து பரவசப்பட்ட தாய்
இது போன்று செய்ய வேண்டாம் .. அந்த தாயின் மனம் இன்னும் கலங்கும் .. இல்லை என்பதற்கு பழகி கொள்வது தான் நல்லது . VR தொழில் நுட்பம் உண்மை மகளை கொடுக்காது .   17:51:24 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
கோர்ட் 7 பேரை விடுதலை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை தமிழக அரசு
30 வருடங்கள் சிறையில் இருந்து விட்டார்கள் .. பிறகு என்ன இதில் சாதிக்க இருக்கிறது ? விடுதலை செய்வது தான் தர்மமாக இருக்க முடியும் . இந்த குற்றத்திற்கு பிறகு ஒரு வருடத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றி இருந்தால் சரியாக இருந்திருக்கும் . அதற்கு பதிலாக தான் இவர்கள் முப்பது வருடம் வாழ்க்கையை தொலைத்து விட்டார்கள் . இதற்கு மேல் வேறு என்ன தண்டனை கொடுக்க முடியும் ? வெற்று அரசியல் புண்ணியம் இல்லை .   18:01:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
3
2020
கோர்ட் அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் 5 பேருக்கு ஆயுள்
தூக்கு தண்டனை கொடுக்காதது சரி தான் .. இல்லை என்றால் சீராய்வு மனு , மேல் முறை ஈடு என்று காலம் கடத்துவார்கள் . இப்போது இவர்கள் நேரடியாக சிறை செல்வார்கள் . பார்க்கலாம் .   17:33:56 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

பிப்ரவரி
2
2020
பொது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வருமான வரி இல்லை நிர்மலா
நான் நம் நாட்டில் தலை நகரில் வேலை பார்க்கிறேன் .. நான் மட்டும் பொறுப்பாக வரி கட்ட வேண்டுமா ? ஏன் என்றால் அவர்கள் வெளி நாட்டில் வெளி நாட்டு கம்பெனிக்கு ஊழியம் செய்கிறார்கள் . நான் நம் நாட்டில் வெளி நாட்டு கம்பெனிக்கு வேலை செய்கிறேன் என்ன பெரிய வித்தியாசம் ? இங்கு படித்து சலுகை பெற்றுத்தான் .. வெளி நாடு செல்கிறார்கள் . பிறகு என்ன வரி விலக்கு ? கொஞ்சமாவது வரி விதியுங்கள் ..   16:29:04 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
31
2020
பொது ராமாயணத்தில் லாஜிக் இல்லை - இயக்குனர் மிஷ்கின்
அதை விமர்சனம் செய்யும் அளவிற்கு உனக்கு தகுதி இல்லை .. படம் எடுத்து திரை இடு .. நாங்கள் சந்தோசத்திற்கு பார்த்து கொள்கிறோம் . மற்றபடி இந்த அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம் திரு மிஸ்கின் .   13:36:52 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X