சீன மற்றும் இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்பத் தர 2016ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் 1200 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன. இந்த கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்திருந்தார். இது வாராக் கடனாக மாறியது. இதற்கு பிரதமர் மோடி என்ன சொல்றாரு?
22-ஆக-2020 06:36:52 IST
இந்தியாவில் அடிமை ரத்தம் செல் செல்லாக ஊறி கிடக்கிறது.. ஆங்கிலேயனின் எச்சமாக இந்திய அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவும் இன்னும் ராணி விட்டு சென்ற அதே அடிவருடிகள் கலாசாரத்தில் ஊறி கிடக்கிறது.. அடேய், புடேய் என்று திட்டும் போலீசில் ஆரம்பித்து, நாற்காலிக்கு அடியில் தவழும் அடிமைகள் என்று, கலெக்ட்டருக்கு பெட்டி தூக்கும் டவாலிகள் முதல், அதிகாரத்துக்கு ஸலாம் போடும் சட்டத்துறை வரை, லஞ்சம் வாங்குறதுக்கே அரசு பதவியில் சேரும் அசிங்கம் பிடித்த கூட்டம். அப்பாவி மக்கள் கேள்வி கேட்டால் மாவோயிஸ்ட், நக்ஸலைட்டுன்னு பொய்வழக்கு போட்டு கொலைகூட செய்ய தயங்காத மிருக கூட்டம்.. அதை சரி என்று கூவும் அடிமைக் கூட்டம்..
20-ஜூலை-2020 06:31:23 IST
இதே போன்ற கன்சர்வேட்டிவ் தான் கட்சி அமெரிக்க குடியரசு கட்சி, இந்திய பாஜ கட்சி. இந்தியாவில் மத அடிமைகள், ஜாதி அடிமைகள், காவி ஜால்றா அடிமைகள், பெஞ்சுக்கடியில் நெளியும் அடிமைகள் எல்லாம் இருக்கும் போது ராபர்ட் கிளைவுக்கு ஆதரவு எப்பவுமே இருக்கும்.
20-ஜூலை-2020 06:06:34 IST
மணிக்கு அம்மா உணவகத்தில் ஓசி சாப்பாடு கிடைக்குது போல. பிள்ளைகுட்டி இருக்கிறவன், கையிலே காசு சேர்ந்தால் மட்டுமே கடைக்கு போறவன், நாலு நாளைக்கி சேர்த்து மளிகை வாங்க முடியாத ஜனங்கள்.. அவங்களை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா? சும்மா இருக்கும் போது 24 மணி நேரம் கடைகளை திறக்க சட்டம் போட்ட முட்-டாள் கூட்டம் இன்று அதை பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். அலைமோதும் கூட்ட நெரிசலை தவிர்க்க கதவை மூடக்கூடாது, கடை நேரத்தை அதிகமாக்கணும். மக்களும் இடைவெளி விட்டு நடமாட முடியும். யோசிங்கடா, யோசிங்கடா..
25-ஏப்-2020 21:48:28 IST
அறிவு கெட்ட அரசு நிர்வாகம். மூளையற்ற மூ-ட-ர் கூடம். எப்பவும் போல இருக்குற மூளையை புட்டத்தில் வெச்சி ஒரு இடைவெளி தராமல் சொதப்பிட்டு, காரணத்தை குறிப்பிட்ட இனத்தவர்ன்னு, மூர்க்கன், தப்லீக் ன்னு சொல்லி மத அரிப்பை சொறிஞ்சு ரத்தம் குடிக்கும் கூட்டம். முதல் நாளில் இருந்து நான் சொல்லும் சிறு உபாயம், கடைகளை 24 மணி நேரமும் திறந்து வையுங்கள் என்று. நேரம் குறைத்தால் கூட்டம் அதிகரிக்கும் என்ற அடிப்படை ஞானம் இல்லாத (பல கெட்டவார்த்தைகளை இங்கே இணைத்து கொள்ளுங்கள்), பிறகு கலர் அட்டை போட்டு கூட்டத்தை புரியுங்கள். இடைவெளி விட்டு தள்ளி செல்லும் தனிமனிதர்களின் நடமாட்டத்தை அடிதடி கொண்டு தாக்காதீர்கள். சும்மா போனவர்களை ஒன்று கூட்டி அடித்த மு-ட்-டா-ள் கூட்டம், இந்த கூட்டம் திரள காரணமான (கெட்டவார்த்தை) களை எதை கொண்டு அடிக்க போகிறீர்கள் ?
25-ஏப்-2020 21:43:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.