ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 6250 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
பொது 78வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
தீபாவளி முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு, தைப்பூசம் முடிஞ்சு ..   09:26:20 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
21
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
பொது விளைச்சல் அதிகரிப்பால் கோயம்பேடில் காய்கறி மொத்த விலை குறைந்தது!
மழை பாதிப்பினால் விலை ஏறினா விடியல் அரசு தான் காரணம் - இப்படிக்கு வேலையில்லா வெட்டிசங்கிகள் சங்கம்   09:15:20 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
21
2022
அரசியல் பொய் பரப்பும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் முடக்கப்படும் மத்திய அமைச்சர் எச்சரிக்கை
அப்போ பாஜாக்கா பரப்புரை தளங்களை தான் மொதல்லே மூடொணுமுங்கோ.   09:13:44 IST
Rate this:
8 members
0 members
12 members

ஜனவரி
21
2022
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
21
2022
சம்பவம் பாலியல் தொல்லை மதபோதகர் கைது
ஒருத்தன் வெளியே வந்தான்.. இன்னொருத்தனா ? இருப்பது வருடம் கழித்து வழக்கை ஒண்ணுமில்லைன்னு ஆக்கி வெளியே வர்றதுக்கா? ஏசப்பா, கொஞ்சம் இறங்கி வந்து இவங்களை பாரப்பா.. மார்க்கமா அலையிறானுங்க.   09:10:16 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
21
2022
சம்பவம் கேரளாவில் மொபைல் போன் உதவியுடன் திருட்டை தடுத்த பெண்
பழைய காலத்து செங்கல் சைஸ் போன் வெச்சிருந்திருப்பாங்களோ ? அதை வெச்சி அடிச்சா கபால மோட்சம் தான் .. ஹா ஹா ..   09:08:36 IST
Rate this:
3 members
0 members
12 members

ஜனவரி
19
2022
உலகம் எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் 100 கோடீஸ்வரர்கள் கோரிக்கை
பிரச்சினை கோடீஸ்வரனிடம் இல்லை. அவனை அண்டி சுரண்டி வாழும் அரசாங்கம், மற்றும் அரசு இயந்திரத்திடம் தான் என்பது புலனாகிறது..   09:26:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
20
2022
பொது தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைவரா?
ஐஸ்வரியா சிவாஜி ராவ் பட புரட்யூசராக, தனுஷை நடிகராக கூப்பிட்டால் இணைந்து படம் செய்து பணம் பண்ணுவார்கள். ஹா ஹா .. அதான் மனம் ஒத்துப்போகாததால் ரெண்டு பேரும் மனமொத்து பிரிகிறோம்ன்னு சொல்லிட்டு பிரிஞ்சி போக ஒத்துக்கிட்டாங்க இல்லே. மறுபடியும் என்ன? உங்க வீட்டு பிரச்சினையை பாருங்க.   09:21:58 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
20
2022
உலகம் பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க போரிஸ் ஜான்ஸன் உத்தரவு
வேர் இஸ் தி பார்ட்டி, போரிஸ் வீட்டிலே பார்ட்டி.. கோவிட் உச்சத்தில் இருந்த போது நாட்டையே மூடிட்டு இந்தாளு தண்ணி பார்ட்டி வெச்சி கும்மாளம் போட்டாரு. அந்த பிரச்சினை மறுபடியும் பூதாகரமான வெடிச்சிருக்கு. அதுக்காக தான்.. சரோஜா கட்டுப்பாடு நிக்காலோ ..வேர் இஸ் தி பார்ட்டி, போரிஸ் வீட்டிலே பார்ட்டி..   08:02:04 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X