இப்பொழுது யார் தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் வளர்க்கிறார்கள்? வெத்துவேட்டு திராவிட மாடலாட்சியா அல்லது இப்பொழுது தமிழை நிலைநாட்ட வரும் பா ஜா காவின் ஆட்சியா? சிந்தியுங்கள் தமிழர்களே
01-ஜன-2023 07:52:15 IST
ராமர் ஏகபத்தினி விரதம் பூண்டவர். அவருடன் ராகுலை ஒப்பிடுவது.......யாரை யாருடன் ஒப்பிடுவது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமா.... சல்மான் தனது மதத்தினரின் யாருடுனாவது ஒப்பிடவேண்டியதுதானே
27-டிச-2022 19:43:38 IST
அண்ணாமலை சொல்லவருவது என்னவென்றால் ராகுல் முதலில் நாடு முழுவதும் ஒருமைப்பாடு நிலவுகிறது என்பதை புரிந்துக்கோண்டு ஒருமைப்பாடு தேவைப்படுவது காங்கிரஸ் கட்சியில் தான் என்பதை உணரவேண்டும்.
27-டிச-2022 08:15:08 IST
ஆக கமலின் வலையில் ராகுல் விழுந்துவிட்டார் என்று தோன்றுகிறது. மக்கள் நீதி மன்ற கட்சி மூலமாக ஒரு சீட்டும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மூலமாக ஒரு சீட்டும் கமலின் ஆதரவாளர்க்கு இரண்டு சீட்டு பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு கிடைக்கும் என்று நம்பலாம்.
27-டிச-2022 08:07:21 IST
இந்த மாதிரியான தொகுதி பங்கீடு தத்துவ ரீதியாகவும் தற்பொழுதுள்ள தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை ஒட்டியும் இருக்கின்றது. இத்தகைய கூட்டணி வெற்றிபெற வாழ்துஓம்
21-டிச-2022 07:26:44 IST
கமல் ஸ்டாலினுடன் பேச்சு நடத்தினால் ஒரு சீட்டுதான் கிடைக்கும். ஆகவே ராகுலுடன் பேச்சு நடத்தி இன்னும் ஒரு சீட்டுக்கு வழி ஏற்படுத்தத்தான் ராகுலுடன் ஒருநாள் யாத்திரை.
20-டிச-2022 07:37:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.