N.Murugan : கருத்துக்கள் ( 132 )
N.Murugan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
6
2020
அரசியல் தரம் குறைந்த வென்டிலேட்டர் கொள்முதல் ராகுல் குற்றச்சாட்டு
விமர்சனம் செய்யும் முன் செய்தியில் உள்ள உண்மைத்தன்மையை பாருங்கள் மத்திய அரசு நடவடிக்கைகள் இந்தியாவை அந்நிய நாட்டிற்கு விற்கும் முயற்சியாக தெரிகிறது   13:15:59 IST
Rate this:
8 members
1 members
1 members

ஜூலை
2
2020
அரசியல் ஏழைகளின் உயிர்நாடியை பறிக்கும் மத்திய அரசு ராகுல்
ரயில்வே நஷ்டம் ஆனால் அந்த துறைக்கு மந்திரி எதற்கு, பொதுத்துறை நஷ்டம் ஆக காரணம் அந்த துறையின் மந்திரி பொறுப்பு, ரயில்வே லாலு மந்திரியாக இருந்த போது லாபத்தில் ஓடியது.   18:33:13 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
1
2020
சம்பவம் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 10 விமான சேவை ரத்து
குமரி மாவட்ட மக்கள் சென்னை வந்தால் குமரி செல்ல ஆகும் செலவு அரசு ஏற்குமா, திருவனந்தபுரம் போனால் சுலபமாக குமரி போய் விடலாம்   12:28:20 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
29
2020
அரசியல் இடதுசாரி கட்சிகளுக்கு சீனாவிலிருந்து எவ்வளவு பணம் வந்தது?
முதலில் பி ஜே பி அமெரிக்காவிடமிருந்து எவ்வளவு நிதி வாங்கியது என்பதை கூறவேண்டும், கோரோந தொடங்கியது முதல் இடதுசாரிகளை குறை சொல்லுவது வாடிக்கை ஆகிவிட்டது. நாட்டின் பொது துறை அமைப்புகளை தனியாருக்கு விற்க இடதுசாரிகள் தடையாக இருப்பதால் மக்களிடம் இடதுசாரி வெறுப்பு அரசியலை சங்க பரிவார் அமைப்போடு சார்ந்து பி ஜே பி செயல்பட்டு வருகிறது   10:34:28 IST
Rate this:
25 members
0 members
2 members

ஜூன்
28
2020
பொது ஊரடங்கை பயன்படுத்தி 200 முக்கிய பணிகளை முடித்த ரயில்வே துறை
வாழ்த்துக்கள் கையோடு தனியார் மயமாக்குதலும் நடக்கட்டும் அரசு செலவில் ரயில்வேயை மேம்படுத்தி விற்பதால் தனியாருக்கு நல்ல லாபம் கிடைக்கும்   12:07:58 IST
Rate this:
8 members
0 members
3 members

ஜூன்
21
2020
அரசியல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏன் தடுக்க முடியவில்லை? கமல் கேள்வி
சரியான கேள்வி கேட்டால் அவன் தேச விரோதி   18:18:39 IST
Rate this:
5 members
0 members
2 members

ஜூன்
18
2020
பொது இந்திய - சீன எல்லையில் நடந்தது என்ன? செயற்கைகோள் படம் வெளியீடு
நமது வீரர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் நலம் விசாரிக்கவா எல்லையில் உள்ளார், சாதாரண மனிதன் கூட எதிரி உள்ள இடத்துக்கு செல்லும் தருணத்தில் கையில் ஆயுதம் வைத்து இருப்பான்   13:32:00 IST
Rate this:
9 members
1 members
6 members

ஜூன்
18
2020
பொது இந்திய - சீன எல்லையில் நடந்தது என்ன? செயற்கைகோள் படம் வெளியீடு
இறந்த எல்லா வீரர்களும் கல்லால் தாக்கப்பட்டு இறந்துள்ளர்னர்   11:51:43 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
15
2020
உலகம் வெளிநாடுகளுக்கு ராணுவத்தை இனி அனுப்ப மாட்டோம் டிரம்ப்
ஏன்டா உனது நாட்டில் மக்களை பாதுக்காக்க முடியாத உன்னால்   11:46:35 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூன்
15
2020
பொது 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
ஏழை இந்தியர்களின் அரசு என மோடி சொல்வார் அதை நாம் நம்பவேண்டும் ரீலையன்ஸ் அதானி அம்பானி அரசு வேறு என்ன ஒட்டு போட மக்கள் வேண்டும், தேர்தல் செலவு செய்ய பண முதலை வேண்டும் மக்களை ராமருக்கு கோவில் கட்டுவதால் எல்லாரும் வளம் பெற முடியும் என ஏமாத்தி மீண்டும் எம் பி ஆக வேண்டும்   11:19:54 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X