Manithan : கருத்துக்கள் ( 191 )
Manithan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
9
2019
அரசியல் தீர்ப்பை வெற்றி, தோல்வியாக பார்க்க கூடாது மோடி
யாரும் இதை வெற்றி மற்றும் தோல்வியாக எடுத்து கொள்ள வேண்டாம், அடுத்த தேர்தலில் பிஜேபியால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்று மணிக்கொரு முறை பேசி வெற்றி பெற்று விடலாம்.   14:27:50 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
22
2019
அரசியல் சிதம்பரத்துக்கு ஜாமின் ஆனால் வெளியே வர முடியாது
ஊழல் செய்த எதிரிகளை உள்ள புடிச்சி போட்டதனால், இந்தியா ஏழைகளே இல்லாத, பொருளாதரத்தில் வளர்ந்த வல்லரசாக இப்போது மாறிவிட்டது. ஜைஹிந்த், solliyachi   15:56:37 IST
Rate this:
10 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2019
பொது தமிழ் மொழி அழகானது தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள் என்பதால்தான் பிஜேபிக்கு எதிராக இருக்கிறார்கள்.   15:48:34 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
20
2019
உலகம் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை துரிதம் நிர்மலா சீதாராமன்
இந்த ஒப்பந்தங்கள் மூலமாக இந்தியா முன்னேறியினா எங்க பிஜேபி ஆட்சியின் காரணம், இல்லைனா இருக்கவே இருக்கு முந்தய காங்கிரஸ் அரசுகளும், நேருவும் காரணம்.   12:24:47 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
19
2019
பொது 48 நாடுகளுக்கு பொது பணம் ஆசியா கரன்சி! மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு
மோடி ஒரு வீரர், சூரர், இந்த உலகத்துக்கே ஒளி தரும் ஒரு சூரியன், வேறு என்னனு சொல்ல, அவ்வளவுதான்.   10:07:40 IST
Rate this:
13 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
19
2019
அரசியல் காங்., ஆட்சியில் குண்டு வைத்தவர்கள் எங்கள் ஆட்சியில் மடிகிறார்கள் மோடி
தேர்தலுக்கு முன்னால் மட்டும் இந்த பயங்கரவாதிகள் எங்கிருந்து வாரங்கனு தெரியலையே.   20:27:41 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் எங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும் மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
பிஜேபி ஆட்சியில் நாடு இனியும் முன்னேறாது, அதற்கு முக்கிய காரணம் முந்தய காங்கிரஸ் அரசுகள்தான், என்று சொல்லிவிட்டு முடிக்க வேண்டியதுதானே. நாங்கள் வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள் என்றும் சொல்லிவிடுங்கள்.   20:24:34 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
19
2019
பொது சிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி என அவதூறாக பேசியவர்
காரப்பன், இந்துமதத்தின் மேலுள்ள தீவிர பற்றுதலில்தான் இதை சொல்கிறார் என்று நினைக்கிறேன், பொங்கவேண்டிய அவசியமில்லை.   20:19:45 IST
Rate this:
11 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2019
அரசியல் மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை மோடி
உங்களோட ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஷிங் சரி இல்லைங்கோ.   20:16:16 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X