Suresh : கருத்துக்கள் ( 19 )
Suresh
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2019
முக்கிய செய்திகள் சென்னையில் பல இடங்களில் வீடுகள் டு லெட்!! தண்ணீர் பஞ்சத்தால் வெளியேறும் மக்கள், உச்சத்தில் உள்ள வாடகை இனி குறையும்?
செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவாரம், ரெட் ஹில்ஸ் இந்த நாலு ஏரியிலும் தண்ணி இல்ல. எப்படித்தான் இன்னும் நாலு மாசம் இந்த சென்னையில வாழ்க்கை நடத்த போறோமோ. ஏற்கனவே இந்த சென்னையில வேலைவாய்ப்பு இல்ல. இப்போ தண்ணி இல்ல, தண்ணீர் வரி, சொத்து வரி எல்லாம் ஏத்தி மக்களிடம் வசூல் பண்ணியாச்சு . தேர்தலுக்கு பிறகு என்ன என்ன இல்லாம நடக்க போகுதோ. கடவுளாலும் காப்பாத்த முடியாது இந்த நாட்டை.   16:43:46 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
சம்பவம் கவர்களில் கரன்சி வேலூரில் பல கோடி பறிமுதல்?
இவனுங்க கிட்ட இவ்வளோ பணம் இருந்தா பொது மக்கள் கிட்ட எப்படி பணம் இருக்கும்? எப்படி நாம வாழ்க்கையில முன்னுக்கு வருவது? வரவே முடியாது.   22:09:20 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
பொது ரூ.1,460 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கம் பறிமுதல்
ரூ.1,460 கோடி ஒரு பெரிய பணம் இல்ல. இன்னும் நல்லா இறங்கி எல்லா வண்டியையும் சோதனை செய்தால் கண்டிப்பா இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள குறைந்த பட்சம் ஒரு லட்சம் கோடி பறிமுதல் செய்யலாம். எல்லா அரசியல்வாதியும் நம்ம வயித்துல அடிச்சு கொள்ளை அடிச்சு வச்சிருக்கானுங்க. பறக்கும் படை இன்னும் நல்லா வேட்டை ஆடுங்க. வெற்றி நிச்சயம்.   21:43:30 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
16
2019
அரசியல் அடுத்த பிரதமர் ராகுல் சித்தராமைய்யா
தேர்தல் சமயத்துல எல்லா அரசியல்வாதியும் எப்படி எல்லாம் நடிக்கிறாங்க. நம்மள பார்த்தா அவங்களுக்கு இளிச்சவாய்ங்க மாதிரி தான் இன்னமும் தெரியுது.   13:35:39 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
16
2019
அரசியல் நான் தனி ஆளில்லை மோடி
. ஒன்னும் தேறாது.   13:32:22 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
16
2019
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
16
2019
உலகம் நியூசி., துப்பாக்கிச்சூடு 9 இந்தியர்கள் மாயம்
இரு பெரிய மதங்களை சார்ந்த தீவிரவாதிகள் தாக்கி கொள்கிறார்கள். இந்து மதத்தவர்கள் இது பற்றி விமரிசனம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு அழிந்து விடுவார்கள். உலகம் உருப்படும்.   13:27:34 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
16
2019
உலகம் நியூசி. துப்பாக்கிச்சூடு கொலையாளி யார்?
உலகம் முழுவதும் அமைதி இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியே நடந்து கொண்டு இருந்தால் நமக்கு எதிர்காலம் என்பது இல்லாமல் பொய் விடும் போல இருக்கிறது.   13:20:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
16
2019
பொது தேர்தல் விதிமுறைகள் சாமானியனுக்கு சங்கடம்
நாம் எல்லோரும் ஆடு மந்தைகளாய் இருக்கும் வரை இப்படியே இருக்க வேண்டியது தான்.   13:13:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X