Chandramouli : கருத்துக்கள் ( 194 )
Chandramouli
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2021
பொது "நல்லா இருக்கிற நாட்டை ஏன் பிரிக்கிறீங்க..." நடிகர் வடிவேலு
வடிவேலு அவர்களின் வாழ்க்கை அஸ்தமிக்க காரணமே தி மு க வில் பிரச்சாரம் செய்து தோல்வி அடைந்ததினால் தான். 10 வருடம் வாழ்க்கை அளித்த பாடத்தை இன்னமும் மறந்து விட்டு இப்படி பேசுவது விந்தையாக உள்ளது. தி மு க இதை வைத்து அரசியல் செய்கிறது . தேவை இல்லாத விளையாட்டு   16:41:23 IST
Rate this:
3 members
0 members
27 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
சென்னையை மட்டும் யூனியன் பிரதேசமாக அறிவித்து , மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்குமாறும் , கொங்கு நாட்டை தனி மாநிலமாகவும் , தென்மாவட்டங்களை இணைத்து தனி மாநிலமாகவும் பிரித்தால் நல்லது. மத்திய அரசின் பயன் முழுவதும் பயன் பெறுவது சென்னை தான். மற்ற மாவட்டங்கள் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்தப்படுகிறது .   17:13:43 IST
Rate this:
4 members
0 members
16 members

ஜூன்
28
2021
அரசியல் மூன்றாவது அலையை குறைத்து மதிப்பிடக் கூடாது சொல்கிறார் உத்தவ்
மஹாராஷ்டிராவில் இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது . முதல் அலையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது . இரண்டாம் அலையில் சுதாரித்து விட்டனர் . நல்லது தான் . ஊரடங்கு தேவை .   22:40:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
14
2021
அரசியல் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் குறைவு. தலைவர்கள் அதிகம். தமிழகத்தை போல ஊடக தலைவர்கள் ரொம்ப ரொம்ப அதிகம்   10:47:16 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
11
2021
அரசியல் 17ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்
நுணுக்கமான உண்மையை எடுத்து தெரியபடுத்திய உங்களுக்க வாழ்த்துக்கள். தமிழக ஊடகங்கள் செய்ய வேண்டிய செயலை நீங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தி உளீர்கள் . வாழ்த்துக்கள் நண்பரே   10:57:40 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜூன்
7
2021
பொது தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கோவிட் பாதிப்பு
திருச்சியில் 1306 படுக்கைகள் காலி என்று அட்டவணை சொல்கிறது. உண்மை நிலைமை எல்லோரும் காத்து கொண்டு இருக்கின்றனர் . 2 நாட்களாக தினமும் நடையாய் நடக்கின்ற்னர் . இந்த அட்டவணை நம்பும் படியாக இல்லை. பெயர்க்கு வருகிறது. உங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்திய மக்களுக்கு மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கை எண்ணிக்கையை கூட உண்மையை சொல்ல கூடாதா ??????? இது தான் நீங்கள் மக்களுக்கு செய்கிற பணிவிடையா ???   19:46:14 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூன்
7
2021
பொது மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் பிரதமர்
. PTR நிதி மந்திரி தமிழ்நாட்டிற்கு பெரிய தலை குனிவு . u டர்ன் யார் அடிக்கிறார்கள்.   19:41:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2021
பொது வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு
திரு . சேகர்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் . உங்களின் இந்த நடவடிக்கை தொடர வாழ்த்துக்கள் . நல்ல செயல் .   14:46:15 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜூன்
7
2021
பொது இந்தியாவில் ஒரு லட்சமாக குறைந்த கோவிட்
தமிழகத்தில் பொய் கணக்கில் கூட இந்தியாவில் முதலிடம் பிடித்த பெருமை தி மு க ஆட்சிக்கு. உண்மைகளை மறைக்கிறார்கள் . அடாவடியாக எல்லோரையும் மருத்துவமனையில் இருந்து வீட்டில் இருந்து மருந்து எடுத்து கொண்டால் போதும் என்று வெளியேற்றுகிறார்கள். கணக்கு காண்பிக்க வேண்டும் என்று தடாலடியாக என்னவோ செய்கிறார்கள். இது எதில் போய் முடிய போகிறதோ? இப்போது நோய் கிராமப்புறங்களை ஆக்கிரமித்து விட்டது. மா சு தினமும் அறிக்கை விடுகிறார். பொய் கணக்கு சொல்வதில் இரவு 7 மணிக்கு தினமும் அறிவிப்பு. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லோரும் 6 மணிக்குள் அறிவிப்பு வந்து விடுகிறது   12:26:10 IST
Rate this:
4 members
0 members
5 members

ஜூன்
6
2021
பொது ஜூன் மாதம் இறுதிக்குள் 36.5 லட்சம் டோஸ் தடுப்பூசிக்கு எதிர்பார்ப்பு அமைச்சர்
இவனுக்களை பற்றி வெளிநாடுகளில் எல்லோருக்கும் நன்றாக தெரியும். மலைமுழுங்கி மகாதேவன்கள் ஊழல் பேர்வழிகள் . யார் வருவார் இந்த மனிதர்களிடம் டெண்டர் எடுக்க   17:20:02 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X