tamil selvam : கருத்துக்கள் ( 8 )
tamil selvam
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
15
2019
உலகம் நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு 9 பேர் பலி
எனக்கு ஸ்கூல் மேட்ஸ்ல இருந்து கொலீக்ஸ் வர போதுங்குற அளவுக்கு முஸ்லீம், கிருத்துவ நண்பர்கள் இருக்குறாங்க. எனக்கு அவங்க மேல எந்த வித விருப்பு வெறுப்பும் கெடயாது, நம்மள மாதிரி அவங்களும்ன்னு நார்மலா தான் போயிகிட்டு இருக்கு. ஆனா, சொல்றேனேன்னு கோவிச்சுக்கக்கூடாது. முஸ்லீம் மக்கள் இருக்குற நாட்டுல தான் இந்த மாதிரி பயங்கரவாத கொலை சம்பவங்கள் நடந்துகிட்டே இருக்கு. ஒத்துக்குறீங்களா இல்லையா? இதுக்கு ஆழமான அடிப்படை காரணம் என்ன? ஒங்களால் தான் கண்டறிய முடியும். எங்கேயோ தப்பு நடக்குதுன்னு தோணுது.   17:12:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
15
2019
உலகம் நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு 9 பேர் பலி
அத முழு நேர தொழிலாவே செய்றதுக்கு இங்க ஒரு கும்பலே இருக்குல்ல.? காஸ்மீரல கல்ல விட்டெரியுறது ஒரு தொழில், தமிழ்நாட்ல ஹிந்துக்களை சாடிகிட்டே இருக்குறது ஒரு தொழில். மதமாற்றம் செய்றது ஒரு தொழில். இப்ப மோடிய திட்றது ஒரு தொழில். அப்பிடி வளர்றோம் நாங்க.   17:01:02 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
14
2019
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
14
2019
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் தொழிலதிபர்கள் சொல்வதை பிரதமர் கேட்கிறார்
யார் பிரதமர் வேட்ப்பாளர்?   14:33:40 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2019
பொது மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்
இவரை ரொம்பவே ஹிம்ஸ பண்ணிருக்கான் பாக்கிஸ்தான்காரன்.   14:32:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2019
அரசியல் மொழி பெயர்ப்பில் முழி பிதுங்கிய தங்கபாலு சமூகதளங்களில் வைரல்
யார் காங்கிரஸில் பிரதம மந்திரி வேட்பாளர் ? வின்சியா ? மீண்டும் மண்மோகன்னா பிரியன்காவா ?   14:04:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
15
2019
அரசியல் மொழி பெயர்ப்பில் முழி பிதுங்கிய தங்கபாலு சமூகதளங்களில் வைரல்
இவரு பல காலேஜ் ஸ்கூலுக்கு சேர்மன்னாம் மக்கா.   13:29:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X