Pa.Arumugam : கருத்துக்கள் ( 144 )
Pa.Arumugam
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2020
அரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்
சுடலை..உனக்கு இத்தனை வயசாகியும் கொஞ்சம்கூட சிந்தனை இல்லையே ..அரசு பின் என்ன செய்யும் ? எதோ நீ சொல்லித்தான் எல்லாம் நடப்பதுபோல இப்படி உளறாதே ..தமிழக மக்களை எல்லாம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் என்று நினைத்து விட்டீர்.. மக்கள் எல்லோரும் முழிச்சிக்கிட்டாங்க.. உனக்கு மட்டும் இன்னும் விழிப்பு வரலை ..அது வராது..   09:18:33 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
29
2020
பொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்
இந்த வயதான காலத்தில் அவரை என் இப்படி தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை..அவரோ திடமான -தெளிவில்லாத சிந்தனை கொண்டவராக இருக்கிறார்..அவருடைய கடந்த காலங்களை பற்றி நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும் ..எதோ அவருடைய படங்கள் ஓடவேண்டும் என்பதற்க்காக அவர் இப்படி அடிக்கடி பில்ட்டப் செய்வார் ..திருக்குறளுக்கு விளக்கம் சொல்வத்தைப் போல ,அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் எடுத்துக்கொண்டு குழம்பி போகிறோம் ..அவர் இப்படி எல்லோரையும் குழப்பி, அவருடைய சொந்தங்களின் நிர்பந்தத்தால் தெளிவில்லை நிலையை எடுத்து அடுத்தவர்களை-அவரை நம்பிய ஒரு கூட்டத்தை டென்சனிலேயே வைத்திருக்கிறார்.. அவர் உடல்நிலையை கருதி அவரை உசுப்பேத்துவதை அவருடைய கூட்டமும் நிறுத்திக்கொள்ளவேண்டும் ..தெளிவான -உறுதியான முடிவை அவர் எடுக்கமாட்டார்.. பாவம் அவரை விட்டுவிடுங்கள் ..கொஞ்ச காலம் அவர் வாழவேண்டும்   05:55:31 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
28
2020
பொது சசிகலா விடுதலை 2 நாளில் தகவல்
மக்களுக்கு வெட்கமே இல்லை..ஒரு வேலைக்காரியை வீட்டில் நுழைந்து ,தமிழகத்தை ஆட்டிவைத்து ,ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்களை வாரிக்குமித்து, அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டு தண்டனையையும் அனுபவித்து சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு திருடிக்கி இவ்வளவு முக்கியத்துவம் இந்த ஊடகங்களில் கிடைப்பது வேதனை அளிக்கிறது ..   09:09:05 IST
Rate this:
2 members
0 members
14 members

செப்டம்பர்
2
2020
பொது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முற்றிலும் ரத்து
இதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால் உலகளவில் கச்சா என்னை விலை குறையும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை எப்படி ஏறுமுகத்தில் உள்ளது ..ஈது அரசு செய்யும் அநியாயம் இல்லையா?   08:03:54 IST
Rate this:
3 members
0 members
16 members

ஆகஸ்ட்
30
2020
அரசியல் வங்கிக்கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம் ஸ்டாலின் கோரிக்கை
அப்பா..நீ உன் திருவாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே ஏதாவது நடக்கும் ..தினமும் ஏதாவது உளறி அதையும் கெடுக்க வேண்டாம்   14:03:35 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
25
2020
பொது குஜராத் காவல்துறை புகார் ஆணையத்தில் கிரிமினல் எம்.எல்.ஏ. உறுப்பினர்
ஏன் சார் கோபப்படுகிறீர்கள் ..அவருடைய குறைந்த குவாலிபிகேஷன்களுக்கு இந்த சின்ன பதவிதான் தரமுடியும்.. இன்னும் அவருடைய தகுதிகளை வளர்த்துக்கொண்டால் மேலே -மேலே பதவிகள் வந்துசேரும் ..இது இந்தியாவில் உள்ள நடைமுறைதான் ..   19:11:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் சென்டிமென்ட்படி தொகுதி மாறும் ஸ்டாலின்!
அப்பா பேரனுக்கு எந்த தொகுதி? ...ஓ..ஓ...அவர் இன்னும் வயசுக்கு வரலியா? ..   08:16:42 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2020
பொது கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
சசியம்மாவுக்கு கெட்ட நேரம் போல தெரிகிறது ..   07:38:47 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
4
2020
அரசியல் பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் பேச்சு
பிஜேபி க்கு நேரம் சரில்லையா? திரு மோடிக்கு இவர்களுடன் கைகுலுக்கி ஒருவேளை தமிழகத்தில் கூட்டணி என்று யாராவது யோசனை கூறியிருந்தால் அவருக்கு இருந்த மரியாதையும் காலி...   06:41:37 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
20
2020
அரசியல் மனநோய்க்கு மருந்து எடுத்து, விரைவில் குணமடையுங்கள் அமைச்சர் வேலுமணி
+வாசகர்கள் எப்படி கழுவி கழுவி ஊத்தினாலும் சுடலை பிதற்றுவதை குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை ..இந்த காமெடி தலைவரை அவர்கட்சியினராவது நிறுத்தவேண்டும் ,,வீணாக மக்களின் வெறுப்பைத்தான் சம்பாதிக்கிறார். அரசு நிர்வாகம் முழுமையாக களத்தில் நின்று இரவு பகலாக உழைக்கும்போது சுடலை வீட்டில் உட்க்கார்ந்துகொண்டு அந்நியன் எழுதிக்கொடுப்பதை வாந்தி எடுப்பது எடுபடாது..இது இருபதாம் நூற்றாண்டு..எல்லா மக்களுக்கும் எல்லாம் தெரியும் மீடியா இல்லாத காலத்தில் இவர்கள் பிதற்றிய பழைய வசனங்கள் எடுபடாது.. கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கைதட்டலாம் ,,   07:30:32 IST
Rate this:
10 members
0 members
23 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X