பணம் (கூலி) வாங்கி கொண்டு தயாரிப்பார்களுக்கு விற்ற பாடல்களுக்கு உரிமம் கேட்டவர், கூலிக்கு இருந்த அறைக்கு சொந்தம் கொண்டாடுபவர்.
பாடலாசிரியர்கள், பாடகர்கள் துனையால் கிடைத்த புகழால் மமதையில் அடுத்தவர் மனதை புண்படுத்தியவர். இசையால் கிடைத்ததை வசையால் (வாயால்) கெடுத்துக்கொண்டவர்.
29-டிச-2020 13:27:47 IST
பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். பிச்சைக்காரனின் தன்மை அறிந்து அதற்கேற்ப அவனுக்குப் பிச்சை இடனும். இது கோவில் சிவாச்சாரியார்களின் தவறே. இவன் போன்ற ஒருநாளும் திருந்தாதுகளுக்கு பூரண கும்ப மரியாதை வழங்க நினைப்பதே தெய்வ குற்றமாகும்.
23-நவ-2020 15:26:24 IST
கடவுளே இல்லை என்று சொல்லும் குலத்திற்கு ஏது குலதெய்வம்? மனைவி வழிபட்டால் தெய்வநம்பிக்கை, மற்றவர்கள் வழிபட்டால் அறீவீனம். இதுதான் இவர்களது பகுத்தறிவு கொள்கை. சொந்த மனைவியின், அன்னையின் தெய்வ நம்பிக்கையை விமர்சிக்காமல் இருப்பது போல் அடுத்தவர்களின் நம்பிக்கையையும் முக்கியமாக இந்துக்களின் வழிபாடுகளை கேவலப்படுத்தாமல் இருப்பதுதான் உன்மையான பகுத்தறிவு.
02-செப்-2020 12:36:08 IST
வாழ்த்துக்கள் ஜார்ஜ் விஜய், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யவேண்டுமென்ற எண்ணமே பெருந்தொண்டாகும், தெய்வத் தொண்டுக்கு நிகரானதாகும். உதவி செய்வதற்கு பிரபல்யமானவராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை, மனிதநேயம் இருந்தால் போதும். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. உங்கள் எண்ணம், செயல், தொண்டு வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக
06-ஜூலை-2020 12:59:09 IST
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் தமிழ் சினிமா "கோமகன்கள்" எங்கே? கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கே அடுத்தவர் கஷ்டம் புரியும். குறிப்பாக வெளிநாடுகளில் பனி புரிபவர்களுக்கு அடுத்தவர் துன்பம் நன்றாகவே தெரியும். உதவி செய்த அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
04-ஜூன்-2020 14:17:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.