Yes your honor : கருத்துக்கள் ( 182 )
Yes your honor
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
22
2023
அரசியல் அ.தி.மு.க., இல்லாமல் 10ல் வெற்றி - அண்ணாமலையின் கூட்டணி திட்டம்
பாஜகவிற்கு 10 தொகுதிகள் கிடைக்குமோ இல்லையோ நிச்சயமாக அதிமுகவிற்கு பத்தாமல் போகப் போகிறது.   10:30:49 IST
Rate this:
1 members
0 members
18 members

மார்ச்
22
2023
பொது இன்று யுகாதி பண்டிகை
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் இதுபோல் அனைத்து தெலுங்கு பேசும் மக்களுக்கும் உகாதி சுபகாம்னாலு. ஹாப்பி நியூ இயர். சுப் நயா வரஷ்.   10:25:36 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
22
2023
இந்தியா பேச அனுமதி கொடுங்க லோக்சபா சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
உளறு உளறு என்று உளறி அனைத்தும் பொய்யாக பேசப்போகிறார். இந்த ஆள் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன கேட்டுவிடப் போகிறது.   10:06:23 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
21
2023
அரசியல் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது அடித்து சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
இந்த படுபாவி தான் தமிழகத்தின் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணம்.   13:56:00 IST
Rate this:
3 members
0 members
28 members

மார்ச்
21
2023
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டி அண்ணாமலைக்கு மேலிட ஆதரவு உண்டா?
அதிமுக வேண்டுமோ இல்லையோ பாஜகவிற்கு எதாவது ஒரு கூட்டணி அவசியம். அதிமுகவை விட்டு விலகுவதாக இருந்தால் உடனடியாக வியூகம் வகுத்து ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்வதே புத்திசாலிதனம். குழப்பத்தை நீட்டித்து கொண்டிருந்தால் கூட்டணி அமைப்பது கடினமாகிவிடும்.ஈபிஎஸ்சும் ஒரு திராவிட செம்மல் என்பதால் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்டத்தை கலைக்க முயல்வார்.   10:57:19 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
21
2023
அரசியல் ‛ராகுல் என்ன குற்றம் செய்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி
ராகுல், அழகிரி, காங்கிரஸ் இந்த செய்திகளெல்லாம் வாசகர்களுக்கு ஜஸ்ட் ஒரு டைம் பாஸ் தான், யாரும் எதையும் சிரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும், தினமும் இவர்களை பற்றிய எதாவது ஒரு செய்தி வந்துகொண்டு தான் இருக்கிறது, திரைப் படங்களில் காமடி ஸீன்கள் வருவது போன்று.   10:45:44 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
21
2023
அரசியல் மதுபான கொள்கை முறைகேடு கவிதாவிடம் மீண்டும் விசாரணை
காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும் மக்களுக்கு அந்த வெட்கம் மானம் எல்லாம் இருக்கிறதா? கடந்த தேர்தலின் போது உங்கள் வீட்டில் எவ்வளவு வசூல்?   10:29:05 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
19
2023
அரசியல் ராகுல் வீட்டில் டில்லி போலீஸ் பாலியல் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக விசாரணை
எதிர்கட்சிகளை பலவீனமாக்க, மெனக்கெடும் அளவிற்கு அவை ஒன்றும் பலமாக இல்லை. அதற்காக இவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே இதுபோன்று அடிச்சு விடு அடிச்சு விடு என்று அடித்து விட்டால் பிறகு அது பப்போ அல்லது நம்ம ஊர் சுப்போ ஒரு நாள் அவமானப்பட்டுதான் ஆகவேண்டும்.   15:07:07 IST
Rate this:
1 members
0 members
16 members

மார்ச்
19
2023
அரசியல் வெளிநாட்டின் தலையீட்டை கோரவில்லை பார்லி., குழுவிடம் ராகுல் விளக்கம்?
நமது இந்தியாவில் G20 மாநாடு நடப்பது என்பது நம் பாரத பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசின் வெளிஉறவுக் கொள்கைக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி. மேலும், திரு. மோடி அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார் என நோபல் கமிட்டியின் உறுப்பினர்கள் கூறிவருகின்றனர். அடுத்து, திரு.மோடி அவர்களின் அரசு அமைந்த பிறகு உலக அளவில் இந்தியா மகுடம் தரித்து நிற்கிறது. இதனை நாட்டு மக்கள் உணர்ந்து விட்டதால் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. (ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை வெற்றியென்று தயவுசெய்து இங்கு யாரும் குறிப்பிடவேண்டாம், அது ஈரோடு மக்கள் உலக அளவில் அடைந்துள்ள மிகப்பெரிய அவமானம்). இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து இத்தாலி குடும்பத்தினருக்கு திரு.மோடி அவர்களின் மேலுள்ள எரிச்சல் மற்றும் பொறாமையின் வெளிப்பாடே பப்பு காந்தியின் இவைபோன்ற பல நடவடிக்கைகள். பப்பு ஒரு தத்தி என்பதால் செய்யும் வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரிவதில்லை, மாட்டிக் கொள்கிறார். மாநிலத்திலும் தத்தி, மத்தியிலும் தத்தி என்றால் நம் மக்களின் நிலை? ஆண்டவா...   14:55:52 IST
Rate this:
1 members
0 members
14 members

மார்ச்
19
2023
அரசியல் தமிழகம் மீது கூடுதல் கவனம்
டாஸ்மாக் நாட்டைப் பொறுத்தவரையில் அறிவுள்ளவர்களுக்கோ அல்லது நாட்டிற்கு உண்மையில் நல்லது செய்யவேண்டும் என மனதார எண்ணுபவர்களுக்கோ சப்போர்ட் குறைவுதான். இங்குள்ள மாக்கள், நீ ஊழல் வேண்டுமானாலும் செய், எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடி, எப்படி வேண்டுமானாலும் இந்து மதத்தையோ, இந்தக் கடவுள்களையோ கேவலப்படுத்தி, கோவில் சொத்தை கொள்ளையடி, இந்து கோவில்களை இடித்துத் தள்ளு, எந்தப் பெண்கள் என்றாலும், அது காவலராக இருந்தால் கூட நீ தான் துச்சாதனனின் உடன்பிறப்பு போல மான பங்கப்படுத்து, யாரைவேண்டுமானாலும் கொல், எவ்வளவு வேண்டுமானாலும் ரவுடித் தனம் செய்துகொள், அது பொருளோ இல்லை நிலமோ அல்லது அடுத்தவர் சொத்தோ திருடு, கொள்ளையடி, நாங்கள் டாஸ்மாக் டுமிழர்கள், எங்களை தேர்தல் நேரத்தில் வெயிட்டாக கவனி அது போதும்..... மானங்கெட்ட மக்கள்.   09:52:58 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X