N ANAND KUMAR : கருத்துக்கள் ( 11 )
 N ANAND KUMAR
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2019
அரசியல் ராஜினாமாவுக்கு விளக்கம் ராகுல் உருக்கம்
எப்படி உங்கள் ஆட்சியில் கிறிஸ்துவ மிஷனரிகள் தங்கள் இஷ்டத்துக்கு மத மாற்றம் பண்ணிக்கொண்டு இருந்தார்களே. அதற்கு RSS மற்றும் ஹிந்து அமைப்புகள் தலையிடுவது இவ்வளவோ மேலாய் இருக்கும். ஏன் என்றால் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். ஹிந்து கடவுள் மீதும் ஹிந்து மக்களின் மீதும் தாக்குதல் நடத்தியபோது வாய் மூடி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த உங்களை ஹிந்து மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். வெகு விரைவில் தமிழ் நாட்டிலும் அது நிறைவேறிடும். உங்கள் நாடகத்தை நாங்கள் நன்கு அறிவோம்.   21:00:39 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
3
2019
அரசியல் எளிய தொண்டர் வலிய சபதம்
நீ உன் வேலைய பார்த்துகிட்டு போக மாட்டியா.   20:48:19 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
2
2019
அரசியல் போராட்ட வேஷம் போடும் திமுக குடிநீர் பிரச்னைக்கு திமுகவே காரணம் எச்.ராஜா கடும் தாக்கு
மணி தமிழ் நாட்டுல பிஜேபி யா ஆட்சியில் இருந்தது. நீ கேள்வி கேக்கவேண்டியது இரண்டு திருட்டு கழகத்தையும்.   20:58:40 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
29
2019
உலகம் கித்னா அச்சா ஹே மோடி! ஆஸி., பிரதமர் புகழாரம்
தமிழ் நாடு மக்களுக்கு திரு.மோடியை பத்தி பேச அருகதை இல்லை. நீங்கள் இன்னும் திருடு திராவிட சாராய கழகத்தை தூக்கி தலையில் வைத்து கொண்டு ஆடுகிற உங்களுக்கு திரு மோடி அவர்களின் அருமை புரியாது.   11:10:08 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
29
2019
உலகம் கித்னா அச்சா ஹே மோடி! ஆஸி., பிரதமர் புகழாரம்
சுரேஷ் உங்களுக்கு ஏன் இவ்வளவு வகுத்துஎரிச்சல்.   11:02:48 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
2
2019
அரசியல் பா.ஜ., தோல்வி கிறிஸ்தவ பேரவை மகிழ்ச்சி
தமிழக அரசும் மத்திய அரசும் இவர்களை போன்ற தேச துரோகிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்   10:19:48 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

மே
23
2019
அரசியல் 15 மாநிலத்தில் கணக்கை தொடங்காத காங்.,
ஊழல் இல்லாத ஆட்சி யை குடுத்த திரு மோடி சர்க்கார் வாழ்க. ஜெய் ஹிந்த்.   20:25:54 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

மே
23
2019
அரசியல் 15 மாநிலத்தில் கணக்கை தொடங்காத காங்.,
தமிழ்நாடு மக்களுக்கு இன்னும் அறிவு வளரவேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் இருப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதை அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.   20:24:38 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

மே
13
2019
அரசியல் கமல் பேச்சுக்கு குவியும் கண்டனம்
முதலில் கமல் நாதுராம் கோட்ஸே குடுத்த வாக்குமூலத்தை நன்றாக படித்துப்பார்த்து விட்டு அப்புறம் வழக்கம் போல உளறவும். அவர் எவ்வளவு வேதனை யோடு அந்த வாக்கு மூலத்தை பதிவு செய்து இருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளவும். அவர் காந்தி மேல் வைத்து இருந்தார் எதனால் காந்தி யை சுட்டுக்கொல்ல வேண்டிய முடிவு எடுத்து இருந்தார் என்பதை தெரிந்து கொண்டு பேசவும்.   21:01:29 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
அரசியல் மீண்டும் மோடிதான்!
Support Mr. Modi.   21:51:23 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X