govind : கருத்துக்கள் ( 8 )
govind
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
29
2020
சம்பவம் குரூப்-4 தேர்வு முறைகேடு பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தமிழ் நாடு தேர்வாணையத்தில் ஊழல் என்பது முன்பிருந்தே திட்டமிட்ட வகையில் நடந்து கொண்டிருக்கிறது . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இன்ஜினியரிங் தேர்வுகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான ஊழல் ஏறத்தாழ அம்பது சதவீதம் மேற்பட்டவர்கள் சரியான வழியில் தேர்வாகவில்லை . நேர்முக தேர்வு முடிந்தவுடன் எதோ நேர்மையாக முடிவுகள் வெளியிடுவதாக தேர்வாணையத்தில் வெளியிடுவார்கள் சில ஆட்களுக்கு மதிப்பெண் ஏதும் குறிப்பிட மாட்டார்கள் " வித் ஹெல்ட" என்று குறிப்பிடுவார்கள் . அவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மதிப்பெண் குறித்து யாரும் அறிய முடியாது . சிறுது காலம் கழித்து அந்த "வித் ஹெல்ட "லிஸ்டில் இருந்து நிறைய பேர் தேர்வு ஆகியிருப்பார்கள் . இப்போதுதான் குறைந்தது ஒரு வருடத்தில் அறிவிப்பு ,தேர்வு , நேர்காணல் மற்றும் பணி ஆணை வழங்கப்படுகிறது. முன்பு தேர்வு அறிவிப்பு செய்து ஒரு வருடம் கழித்து தேர்வு ரிசல்ட் குறைந்தது இரண்டு வருடம் கழித்து செய்வார்கள் ஆகவே இன்ஜினியரிங் பிரிவு மாணவர்கள் இதை பெரும்பாலோர் எதிர்பார்க்கமாட்டார்கள் .இதுவே அவர்களுக்கு Tnpsc க்கு வசதியை போய்விடும்.இப்போது பதவியில் உள்ள பாதிக்கும் மேலோர் 2010 வரை தேர்வானவர்கள் "வித் ஹெல்ட " லிஸ்டில் உள்ளவர்கள் .அவர்களுடைய மதிப்பெண்கள் , எந்த சாதி ( பிசி . MBC என ) அறியமுடியாது. இது மாதிரியான ஊழல் தினமலர் பேப்பரில் 2000 வருடம் januvry மாதமே வெளியிட்டது. இப்போதும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் முன்பு மாதிரி 50 % ஊழல் இல்லை. 1980 டு 2010 வரை வித் ஹெல்ட முறையால் தேர்வானவர்கள் மிகுதி. தேர்வாணையம் காலம் கடத்துவதால் இந்த மாதிரி ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கிறது TNPSC ninaithaal 10 naalil முடிக்கலாம் . நிறைய நல்ல என்ஜினீர்ஸ் அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளில் நல்ல படியாக சம்பாதிக்கிறார்கள் இந்த மாதிரி ஊழல் நம் நாட்டில் உள்ளதால் . பணம் கொடுத்தோர் 2 அல்லது 3 வருடங்கள் வெயிட் செய்து போஸ்டிங் பெற்றுக்கொள்வோர். எழுத்த்து தேர்வு வரை ஓரளவு மெரிட் இருக்கிறமாதிரி தெரியும். தினமலருக்கு எனது நன்றி இந்த ஊழலை 20 வருடங்கள் முன்பே தெரிவித்தமைக்கு.   15:33:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
28
2019
அரசியல் தி.மு.க.,வுக்கு முதுகெலும்பில்லை தமிழிசை காட்டம்
போலி மதச்சாரமின்மை பெயரில் இந்துக்களை, இந்து கடவுள்களை மட்டும் திட்டும் அரசியல் வியாபாரிகளை மற்றும் தமிழ் மொழி பெயரில் அரசியல் வியாபாரிகளையும் அடையாளம் காட்டிய பெரிய மனிதர் அய்யா மாரிதாஸ் அவர்கள். இன்றய இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர். அறிவு கண்ணை அறியாமையை நீக்கிய உத்தமர் . எல்லோரோடுல ஆதரவும் நிச்சயம் உண்டு .   10:53:15 IST
Rate this:
6 members
0 members
40 members

ஜூலை
13
2019
சிறப்பு கட்டுரைகள் பெயர் மறந்து விடுமோ என்ற அச்சம்!
அருமையான அற்புதமான எல்லாரும் படிக்க மற்றும் சிந்திக்க வேண்டிய பதிவு. ஐயா ஒரு சிறிய வேண்டுகோள் இது மாதிரியான விழிப்புணர்வை தூண்டும் மக்களின் அறியாமையை போக்கும் படைப்புகளை கொடுக்கவும் . இது ஒரு தாழ்மையான கோரிக்கை . மக்கள் அறியாமையில் இருந்து மீள வேண்டும்   12:37:10 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
16
2019
சம்பவம் தமிழகத்தை தகர்க்க சதி டில்லியில் 14 பேர் கைது
செந்தில் சிகாமணி ஐயா அவர்களின் கருத்து முக்கியம் வாய்ந்தது . மிகச் சரியான அலசல் மற்றும் ஆய்வு .ஐயா தாங்கள் இந்த மாதிரி படைப்புகளை வெளி கொண்டு வரவும். மிக தாழ்மையான வேண்டுகோள் நாம் எல்லோரும் பயப்படுகிறோம் எங்கே நாம் எதாவது போலி மதசரமின்மைக்கு எதிராக உண்மையை பேசினால் நம்மை மதவாதி அல்லது பிற்போக்குவாதி என்று சொல்வார்களோ என்று . ஐயா கூறியது மாதிரி தவறு என்றால் சுட்டிக்காட்ட மனதைரியம் வேண்டும். கழிசடை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக & பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.   15:34:54 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
14
2019
பொது வெறும் கிணறு அல்ல அது தண்ணீர்ச் சுரங்கம்!
நல்ல தகவல். மிக்க நன்றி இதே போல் மீண்டும் இது மாதிரி தகவல் வெளியிடவும்.   11:15:44 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
11
2013
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
7
2019
பொது மலையை தகர்த்தவர் தசரத் மஞ்சி! அரசியல்வாதிகளை வெல்ல முடியவில்லை
நல்ல மனிதர் போற்றப்படவேண்டியவர் .வாழ்த்துகள்   10:24:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
6
2019
சிறப்பு கட்டுரைகள் ஹிந்துக்கள் என்றால் இளக்காரமா?
Respected Madam Your article in Dinamalar ஹிந்துக்கள் என்றால் இளக்காரமா? really thought provoking and it is published in right time . At present I am working in Kish Island project which is in Iran . Attacking Hinduism and Hindu people only happen in our so called secular democratic country . For the last 15 years I have been working ,travelling various middleeast Muslim countries , African & USA I feel , everybody respect our religion and temples & believes. Almost most of the muslim countries kings allowed our people to construct our hindu temples and celebrate our festivals. In Iran also we celebrate all festivals with our employees and recently our boss also attended our hindu festival and showed deepa aarathanai to even though he belongs to local religion. In our india especially from our tamilnadu only, the half baked greedy politicians used to talk bad about our marriage tem and so many things without understanding any thing. Even westeners also respect and accept our tem and also admire our marriage tem. But these politicians afraid of other religion people they wont their mouth . Under the name of secularism and democracy they attack hindus especially particular as you mentioned. Your article is 100 % true . These should be identified on voting time and let them learnt a great lesson. When our PM came to UAE the Abudhabi King allowed to build Ram temple over there . At that inaugural function the royal king families raised slogans of RAMA following our PM . They also carried POOJA items make everybody happy. Our tamilnadu such politicians should learn secularism from them. Since I don't have tamil software and don't know how to type in tamil I had to send in English. Once again thank you bringing such article and really it is a eye er.   10:18:45 IST
Rate this:
2 members
0 members
22 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X