shreya : கருத்துக்கள் ( 40 )
shreya
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2022
அரசியல் கிறிஸ்தவர் எங்கே? முஸ்லிம் எங்கே? ஆவேசப்பட்ட திமுக எம்.பி.,
இத பத்தி கேக்க தி மு க வுக்கு அருகதையும் இல்ல. தகுதியும் இல்ல. முதல்ல உங்க முதல்வரை ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல சொல்லுங்க. அதுக்கு பிறகு நீங்க கேள்வி கேக்க வரலாம். நரி எல்லாம் நாட்டாண்மை பண்ண கூடாது.   18:50:03 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
10
2022
அரசியல் மத கலவரத்தை தூண்ட முயற்சி பா.ஜ., பெண் நிர்வாகி கைது
ம் என்றால் சிறைவாசம் ஏனென்ன்றால் வழக்கு. நல்ல விடியல் ஆட்சி.   23:32:49 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
6
2022
அரசியல் ஜெய் ஹிந்த் என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை!
யம்மா மோகன் லாசரஸ் கூட சேர்ந்து கிறிஸ்துவ மத பிரச்சாரம் பண்ணும் பொண்டாட்டியோட அக்கா நக்மா கோச்சிக்கிட்டாங்கன்னா அவருக்கு படம் எடுக்கிறதுக்கு மிஷனரி பணம் கிடைக்காது ன்னு சூர்யாவுக்கு நல்லா தெரியும். அவர் கூடிய சீக்கிரம் இத்தாலி மொழியில் ஆமென் வேணா சொல்லுவாரே தவிர ஜெய் ஹிந்த் எல்லாம் சொல்ல மாட்டார் மா.   23:09:22 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
3
2022
பொது சித்ரவதை மரணங்களை தவிர்க்க நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்
முதல்ல கொண்டு போறவங்களை எல்லாம் என்ன எதுன்னு கூட கேக்காம எதுக்கு ரீமாண்ட் பன்றாங்க. ஒரு பென்னிக்ஸ் க்கு அவ்ளோ கூவின ஆர் எஸ் பி மீடியா இப்ப ஏன் இவ்ளோ அமைதியா இருக்க காரணம் என்ன. ரத்தம் சொட்ட சொட்ட எடுத்துட்டு போனாலும் மருத்துவர் முழு தகுதி இருக்குன்னு எப்படி செர்டிபிகாடே கொடுக்கிறார். இந்த மாதிரி தப்பா சர்டிபிகேட் கொடுக்கற மருத்துவரையும், தப்பா ரீமாண்ட பண்ற நீதிபதியையும் தண்டிக்க சட்டத்திலேயே இடம் இருக்கு. ரெண்டு தடவை அந்த மாதிரி நடவடிக்கை எடுத்தா அதுக்கு அப்புறம சித்திரவதை கொலைகள் குறையும்   18:54:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2022
முக்கிய செய்திகள் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுக ஸ்டாலின் வலியுறுத்தல்
நீங்க கொண்டு வந்தா எட்டு வழி சாலை வேற பேர்ல கொண்டு வரலாம். எடப்பாடி கொண்டு வந்தா தப்பு. சரி அது போகட்டும். நீங்க ஆட்சிக்கு வந்தா மது விலக்கு போராட்டமே தமிழ் நாட்டுல இருக்காது. மோடி செஞ்சா தப்பு எடப்பாடி செஞ்சா தப்பு. ஆனா நீங்க தப்பே செஞ்சாலும் அது ரைட். உங்க நல்ல எண்ணங்களுக்கு கடவுள் கண்ணடிப்ப்பா கூலி கொடுப்பார்.   00:17:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
8
2022
பொது யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின்
இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. ஆளும் கட்சி நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வீண் பழ் சுமத்தி உள்ளே தள்ளலாம் என்ற அபாயமான நிலை தமிழ் நாட்டில் நிலவுகிறது.   16:26:04 IST
Rate this:
3 members
0 members
33 members

ஜூன்
4
2022
பொது கோவையில் ஸ்விஹ்கி ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து போலீஸ்காரர் சஸ்பெண்ட்
நீங்க மன்னிப்பு கேட்டுட்டா அவர் வலி, அடிபட்ட அவமானம் எல்லாம் சரியா போய்டுமா? அவரோட ஸ்மார்ட் போனை அபேஸ் பண்ற சி சி டிவி வீடியோ வெளியாச்சே? அதை பார்த்த பிறகு கூட வெறும் இடை கால பணி நீக்கம் தானே செஞ்சிருக்கீங்க. சும்மா சொல்ல கூடாது சார். தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கை சரியாய் காப்பாத்துறீங்க சார் நீங்க. கோவில் சிலையை உடச்சிவனை வெளில விட்டுருவீங்க. கோவில் சிலையை புனரமைக்கணும்னு முயற்சி எடுத்தவர், மீலாப் ஆப் லார்நது பணமே எடுக்கத்தவர் மேல கையாடல் கேஸ் போடுவீங்க. சார் இது வரை R SB மீடியா கேள்விப்பட்டிருக்கேன். இப்பதான் சார் R SB போலீஸ் பார்க்கிறேன் சார்.   00:40:06 IST
Rate this:
0 members
1 members
12 members

மே
24
2022
அரசியல் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்கள்... போட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி
அப்ப T R பாலுதான் தமிழ்நாட்டின் முதலைமைச்சரா? என்ன சொல்ல வருகிறார் இந்த R S பாரதி?   00:19:52 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
24
2022
அரசியல் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்கள்... போட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி
அப்ப T R பாலு தான் தமிழ் நாட்டின் முதமைச்சரா? லூசு மாதிரி பேசறார் இந்த R S பாரதி.   00:18:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2022
அரசியல் கழிப்பறைகளை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் அடாவடி! தடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாநகராட்சி உத்தரவு
இவங்க கேவலமானவங்கன்னு தெரியும். ஆனா இவ்ளோ தரை லோகல் னு புரிய வைத்தமைக்கு நன்றி.   00:03:54 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X