Allah Daniel : கருத்துக்கள் ( 121 )
Allah Daniel
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
14
2019
பொது விவசாயிகளுக்கு ஓய்வூதியம்! மாதம் ரூ.3,000 கிடைக்கும்
இது என்ன பெரிய திட்டம்..காங்கிரஸ் ஆட்சியில்..ஒவ்வொரு விவசாயிக்கும் Rs 1 லட்சம் கொடுத்தாங்க..அதுவும் வாரவாரம்..ஆதனாலதான், ராஜா, கனிமொழி, தயாநிதி, கார்த்தி P-சீ-dumb-பாரம் போன்ற நற் சான்றோர்களை MP ஆக்கி வீரத்தமிழர்கள் மக்கள் காங்கிரெஸ்ஸை மீண்டும் தேர்தெடுக்க முயற்சித்தார்கள்..   11:08:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2019
கோர்ட் ஹெல்மெட் அபராத கட்டணத்தை உயர்த்த ஐகோர்ட் உத்தரவு
இதற்கு பதில்..அரசே 3 மடுங்கு விலையில் ஹெல்மெட் விற்கலாம்..   23:43:48 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜூன்
12
2019
பொது ஊழல் செய்யாதே மோடி உத்தரவு
அய்யகோ இது ஹிந்தி திணிப்பு...இது பெரியார் பூமி..இதனால் தான்..தமிழர்கள் ஆகிய நாங்கள்.. ராஜா, கனிமொழி, தயாநிதி, கார்த்தி P-சீ-dumb-பாரம் போன்ற நர் சான்றோர்களை MP ஆகி அழகு பார்த்தோம்..பாப்போம்..ஊழலை விட எங்களுக்கு இனம், மொழி , பகுத்தறிவு தான் முக்கியம்..எங்கள் இனத்தலைவர் ச்டலின் உங்களையும், ஊழலையும்..மன்னிக்கவும்..ஹிந்தி திணிப்பையும்..எதிர்த்து அறபோராட்டம் செய்கின்றார்..வாரீர்..ஹிந்தி திணிப்பு எதிர்த்து அறபோராட்டம்..இடம்..Sunshine school playground   20:00:14 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
12
2019
அரசியல் பாக்., வான்வெளி தவிர்க்கிறார் மோடி
நல்ல முடிவு நல்வாத்துகள் நாம் போகும் வழியில் ஏதேனும் தீண்டதகாதது இருந்தால் அதை தவிர்த்து செல்வதே சிறப்பு..   19:45:45 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
12
2019
அரசியல் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் நிர்மலா, ஜெய்சங்கர்
அருமையான செய்தி..இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..திரு நிர்மலா சீதாராமன் கண்டிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் கொஞ்சம் ஈடுப்பவேண்டும்..திறமையானவர்..உறுதியானவர்..நேர்மையானவர்..தன் திறமையினாலும் உழைப்பினாலும் மட்டுமே உயர்ந்தவர்..   16:21:04 IST
Rate this:
2 members
1 members
24 members
Share this Comment

ஜூன்
12
2019
பொது சிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்
திரு crazy மோகன் அவர்களின் திடீர் மறைவு வருந்தத்தக்கது ..ஆனால் “அவர் இரங்கல் தெரிவிக்கவில்லை. இவர் இரங்கல் தெரிவிக்கவில்லை..” என்று தேவையற்ற செய்தியை உருவாக்குவதை அறவே நிறுத்த வேண்டும்..இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.   16:05:22 IST
Rate this:
12 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
11
2019
அரசியல் காங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு?
அய்யகோ...ஒரு பட்டது இளவரசனுக்கு வந்த கதியை பாருங்கள்...ஒரு காந்தியனுக்கு வந்த நிலைமையை பாருங்கள்...என்ன கொடுமை சரவணன் இது...   22:27:50 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது பாக்., நக்கல் விளம்பரம் இந்தியர்கள் எதிர்ப்பு
அபிநந்தன் குடித்த எச்சி கோப்பைதான் பாகிஸ்தானுக்கு..உலக கோப்பை இந்தியாவிற்குதான் இன்ஷா அல்லா ..ஹ்அபிநந்தன் குடித்த எச்சி கோப்பையில் டீ குடித்தலாவது பாக்கிஸ்தான்காரர்களுக்கு வீரம், தேசபக்தி வர எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறோம்..   19:46:53 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
11
2019
கோர்ட் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு உபி., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
மமதாவை பற்றி meme போட்ட பெண்ணுக்கு ஜெயில்..ஆனால் யோகியை பற்றி அவதூறா போட்ட கோர்ட்டும் வக்காலத்து...kuwait சுந்தரம்..Kuwait இல் உங்க அரசை பற்றி ஏதாவது கருத்து சொலுங்களே..உங்களுக்கு தான் அங்க ரொம்ப சுந்தந்திரம்ல..   12:44:49 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது வரித்துறையில் புல்லுருவிகள் களையெடுப்பு 12 பேரை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு
மோடிஜிக்கு தமிழர் ஒட்டு தேவையே இல்லை..தமிழர்கள் தொடர்ந்து ராஜா, கனிமொழி, தயாநிதி, கார்த்தி P-சீ-dumb-பாரம் போன்றவர்களுட்கு ஒட்டு போட்டு வீரத்தை காட்டுங்கள்..என்ன பகுத்தறிவு   10:47:53 IST
Rate this:
2 members
0 members
40 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X