மக்களிடம் பணம் கொடுத்து திமுக, அதிமுக வாக்குகளைப் பெற்றது மக்களாட்சிக்கு எதிரானது, விரோதமானது என்பது உண்மையெனில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை 100 கோடி கொடுத்து விலைக்கு வாங்கும் பாஜகவின் செயல்பாடுகள் மக்களாட்சிக்கு ஏற்புடைய செயல்பாடுகளா? பாஜகவுக்குப் பணம் பத்தும் செய்யும் என்றால் திமுக, அதிமுகவுக்கும் அந்த பணம் பத்தையும் செய்யும்தானே? பாஜக கண்ணில் வெண்ணையும், திமுக,அதிமுக கண்ணில் சுண்ணாம்பையும் தடவும் தினமலரின் போக்கு எந்த மாதிரியான இதழியல் அறத்தைப் போதிக்கிறது என்பது புரியவில்லை
03-மார்ச்-2023 20:39:34 IST
தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக நடந்துகொண்ட முறைகள் அனைத்தும் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கை. கெஜ்ரிவால் கூறியதுபோல் குண்டர்களுக்குக் கிடைத்த தோல்வி என்பதே பொருத்தமுடையது
23-பிப்-2023 23:30:54 IST
போச்சம்பள்ளியில் நடந்த இரு குடும்பத்தினரிடையே நடைபெற்ற மோதலில் இராணுவத்தில் பணியாற்றுபவர் இறந்துபோயுள்ளார். இதில் என்ன தேசபக்தி வாழ்கிறது. சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். இராணுவ வீரர் எல்லையில் இறந்தால்தான் வீரமரணம். உள்ளூர் சண்டையில் இறப்பதை வைத்துக்கொண்டு அண்ணாமலை அரசியல் செய்வது வேஸ்ட்
17-பிப்-2023 22:26:56 IST
வெட்கம், மானம், சூடு, சுரணையற்ற கட்சி பாஜக என்பதை தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் வெளிப்படுத்திவிட்டது உச்சநீதிமன்றத்தின் வழியாக. வாழ்த்துக்கள்
17-பிப்-2023 22:20:39 IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகரராவ் அரசை மதிக்காத ஆளுநரின் குடியரசு தினத்தில் கொடியேற்றத்தில் பங்கேற்காமல் முதல்வர் புறக்கணித்தது முற்றிலும் சரியே.
26-ஜன-2023 14:50:02 IST
பாஜக போட்டியிட்டு டெப்பாசிட் போய் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, பாஜக தனித்து நின்று திராவிட கட்சிகளுக்குத் தண்ணிக்காட்ட வேண்டும் என்ற தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக நிறைவேற்றுமா? நிறைவேற்றவேண்டும். ஈரோடு கிழக்கில் தலைவர் அண்ணாமலையே போட்டியிட வேண்டும்.
22-ஜன-2023 21:35:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.