ராஜீவகாந்தி அவர்கள் கொலைசெய்யப்பட்டது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாபெரும் வரலாற்றுத் தவறு என்று ஆண்டன் பாலசிங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறார். வதந்திகள் வேண்டாம்.
22-அக்-2020 20:03:03 IST
கற்களை வீசும்போது வீடியோஎடுத்து வைப்பவர்கள் அப்படியே துப்பாக்கி சூடு செய்யவேண்டியதுதானே? கள்ளக்குடியேறிகளும் கான்கிராஸ் போன்ற மனித இன விரோதிகளும் அட்டூழியம் செய்வதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், கடுங்கோபமடைந்திருக்கும் இந்தியர்கள் இவர்களை கண்டித்து தாங்களும் கோதாவில் இறங்கினால் நிலைமை என்னாகும்? மத்தியஅரசு மெத்தனத்தை கைவிட்டு இந்த கள்ளக்குடியேறிகளையும் அவற்றிற்கு துணைபுரியும் துரோகிகளையும் ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
22-டிச-2019 13:01:40 IST
பிரித்தாளும் சூழ்ச்சியில் காலங்காலமாக ஈடுபடுவது எந்த ஜென்மங்கள் என்று இந்தியர்களுக்கு தெரியும். கட்சியின் பெயரை மட்டும் மாற்றியிருக்கிறாய்.
22-டிச-2019 12:31:35 IST
90% ஓட்டுப்பதிவு எப்போது நிகழ்கிறதோ, அப்போதுதான் நிலைமை சீர்படும். அதுவரை இவற்றை சாப்பிட்டுக்கொண்டு புலம்பவேண்டியதை தவிர வேறுவழியில்லை.
17-டிச-2019 15:40:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.