ONCOBALA : கருத்துக்கள் ( 20 )
ONCOBALA
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2021
உலகம் இலங்கையில் சீன ஆதிக்கம் கட்டுப்படுத்த இந்தியா முயற்சி
சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளவர்களாக இருந்தவர்கள் விடுதலை புலிகளை மட்டுமே. புலிகளை அழிக்க இலங்கை இனவாத அரசுடன் கைகோர்த்து நின்று நிறைவேற்றியது. இது உலகறிந்த உண்மை. இந்த இனஅழிப்பு யுத்தத்திற்கு தெலுங்கன் 'கருணா' பங்கு அளப்பரியது. இப்போ சீனா இலங்கையை ஆக்ரமித்துவிட்ட்து என புலம்புவதில் பிரயோசனமில்லை.   14:26:45 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
10
2021
சினிமா
நன்றி ஷங்கர் . முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.   01:46:41 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
5
2021
சினிமா உன் மூஞ்சி ஹீரோ மூஞ்சி இல்ல விஜய் சேதுபதி பட்ட அவமானங்கள்...
அளவுக்கு அதிகமாக விஜய்சேதுபதிக்கு முக்கியத்துவம் போல் தென்படுகிறது   23:31:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
10
2021
சினிமா
தமிழின துரோகி விசர் சேதுபதியின் எல்லா படங்களும் மண் கவ்வ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக. தமிழின உணர்வுள்ள எந்த தமிழனும் அவனுடைய படங்களை புறக்கணிக்க வேண்டும்.   02:03:14 IST
Rate this:
1 members
0 members
6 members

ஆகஸ்ட்
19
2021
அரசியல் தலை நிமிரும் தமிழகம் சிறப்பு மலர் வெளியீடு
தமிழகம் தலை நிமிரும், தமிழன் ஆளும்போது   01:16:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
4
2021
சினிமா மனம் வலிக்கிறது : சமந்தா...
மனம் வலிக்கும் . வலிக்க வேண்டும். குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும். ஈழத்து தமிழர் வரலாறு தெலுங்கு பெண்ணான உனக்கு என்ன தெரியும். சரி போக தமிழர் வரலாறாவது தெரியுமா ? காசு கிடைக்குமென்றால் எதுவும் பண்ணலாமா ? இப்ப தமிழில் வரவில்லை என்றவுடன் கவலை . தமிழ் மார்க்கெட் போய்விடும் என்று. அப்படி ஒன்றும் இவளுக்கு தமிழர் மீது அக்கறை இல்லை . இருந்து இருந்தால் இப்படி தமிழர்களை கேவல படுத்தும் பட்சத்தில் நடித்திருக்க மாட்டாள். தமிழின துரோகி.   22:13:34 IST
Rate this:
5 members
0 members
4 members

ஜூலை
4
2021
சினிமா மனம் வலிக்கிறது : சமந்தா...
நிச்சயமாக மனம் . குத்தம் உள்ள நெஞ்சு குருகுற்ற்க்கும்   21:54:41 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூலை
4
2021
சினிமா இரண்டாவது தெலுங்கு படத்திலும் கமிட்டான தனுஷ்...
அப்படியே தெலுங்கில் இருந்து விடுதல் உனக்கும் நல்லது . எங்கள் தமிழ் இனத்திட்கும் நல்லது.   21:44:25 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
6
2021
சினிமா வயிற்றுபோக்கு : மருத்துவமனை அட்மிட் முதல் வீடு திரும்பிய வரை யுடியூப்பில் பிரியங்கா டிரெண்ட்...
இத விட வேற ஆளே இல்லையா இந்த தமிழ் நாட்டுக்கு . தமிழ் நாடு பூரா நிறைய - இருக்காங்களே .   01:09:33 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X