RAGOUBATHI : கருத்துக்கள் ( 26 )
RAGOUBATHI
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
26
2020
அரசியல் புதுச்சேரி அரசியல் வரலாற்றில் புதுமை மரத்தடியில் நடந்தது சட்டசபை கூட்டம்
நன்றி தினமலர் நல்ல வரவேற்கற்தகுந்த செயல் நன்றி புதுவை முதல்வர் மட்டும் சிவக்கொழுந்து அய்யாவிற்கு ,செலவினங்கள் குறைந்தது கொரானாவின் பாதிப்பால்   09:31:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
17
2020
பொது எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவராக ரோஷ்னி நாடார் நியமனம்
நன்றி தினமலர் இதுபோல் செய்திகள் நல்ல விஷயமே அவர்களுக்கு வாழ்த்துக்கள் .....வாழ்வில் ஏற்றம் பெற   09:43:33 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
12
2020
பொது 10 ரூபாய் சாப்பாடு தாத்தா காலமானார்
ஆழ்ந்த இரங்கல் அன்னாரது வாழ்வை நாமும் கூடுமான அளவுக்கு வழி செல்லவோம் நன்றி தினமலர்   09:38:15 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
6
2020
உலகம் துபாய்க்கு இறுதி வணக்கம் வைக்கும் குடியேறிகள் உதவும் புகைப்படக் கலைஞர்
உண்மையே இங்கு வாழும் இந்திய மக்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு கொராணா என்னும் கொடிய வைரஸ்தான்   18:25:03 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
30
2020
அரசியல் அம்மா உணவகத்தில் 5ம் தேதி வரை இலவசம் முதல்வர் உத்தரவு
நன்றி தினமலர் மதிப்பிற்குரிய முதல்வர் ஐயா மிக்க நன்றி   10:41:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
25
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2020
பொது கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கேரள அமைச்சருக்கு ஐ.நா., கவுரவம்
நன்றி நல்ல திறம்பட களப்பபணியாற்றியவர் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா அவர்களுக்கு நன்றி   18:30:45 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
17
2020
பொது சண்டை வேண்டாம் பேச்சுவார்த்தைக்கு அழைக்குது சீனா
நன்றி தினமலர் நம்பமுடியாத சீனாக்காரர்கள் இவர்கள் நல்லவர்கள் இல்லை   13:58:59 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூன்
14
2020
அரசியல் திட்டவட்டம்! காலாபானி,லிபுலெக் இந்தியாவின் பகுதி தான் நில ஆவணங்களை உறுதி செய்து அறிவிப்பு
நன்றி தினமலர் நேபாள நாட்டை கூடுமான அளவிற்கு நம் வசம் வைத்துக் கொள்ளலாம் பிரச்சினை தலைவலி என்னும் போது கழற்றி விடலாம் அவர்களுக்குத்தான் நம் உதவி தேவை நமக்கு தேவை இல்லை நன்றி கேட்ட மனிதர்கள் நாட்டை விட்டே துரத்த வேண்டும் அப்போது அடங்குவார்கள் முதலில் இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் மட்டுமே இருக்க வேண்டும் ஏன் நேபாளிகள்?? அர்த்தங்கெட்ட அரசியல் வியாதிகள்....   10:06:02 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜூன்
11
2020
பொது பாரம்பரிய உணவிற்கு மாறுவோம்
நன்றி தினமலர் இது போல நல்ல தகவலுக்கு நன்றி சார் மக்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு தினமலர் இன்னும் பல முக்கிய ஆரோக்கிய செய்திகள் கொடுப்பது அரிதானது நன்றியை தினமலர் ஊழியர் அனைவருக்குக்கும் சமர்ப்பணம் திரு தனசேகர் அவர்களுக்கு நன்றி   10:02:49 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X