Deva Indiran : கருத்துக்கள் ( 20 )
Deva Indiran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2020
பொது சர்க்கரை குறித்த கட்டுக்கதைகள் மத்திய அரசு கவலை
சர்க்கரை நோய்களின் கை கூலி , மருந்து கம்பனிகளின் அடி ஆள் இந்த அரசாங்கம்   11:04:01 IST
Rate this:
4 members
0 members
4 members

அக்டோபர்
21
2020
சினிமா குடிக்கு அடிமை : பீட்டர் பாலை பிரிந்ததன் உண்மையை சொன்ன வனிதா...
எப்ப அக்கா அடுத்த கல்யாணம், சீக்கரம் சொல்லு, அடுத்த எபிசோட்டுக்கு ரெடியாகனும்ல🤣   06:21:00 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
20
2020
உலகம் சீனாவில் வேகமெடுக்கும் பொருளாதார வளர்ச்சி
அனாவசிய செய்தி , எதுக்கு இந்த செய்தி இப்போ ......   11:07:07 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
15
2020
சிறப்பு பகுதிகள் 2ம் தலைமுறை தடுப்பூசி தேவை பில்கேட்ஸ்
இவர் தடுப்பூசிகள் மூலம் கோடிகளில் சம்பாதிக்க துடிக்கிறார் .தடுப்பூசியை இவர் கைகளில் வைக்க முயல்கிறார் .   10:54:43 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
16
2020
அரசியல் 130 தொகுதிகளில் வெற்றி தேர்தலுக்கு கமல் வியூகம்
அடுத்த பிக் பாஸ் சீசன் ஆரம்பம் , நல்ல பொழுதுபோக்கு கட்சி .ஒரு கிளப் போல செயல் படும் கட்சி .   10:51:05 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
12
2020
பொது பள்ளிகள் மூடப்பட்டதால் ரூ.30 லட்சம் கோடி இழப்பு?
என்ன ஒரு பொய்யான மிகுதியான கட்டு கதை , குழந்தை ஒன்றும் பணம் சம்பாதிக்கும் ரோபோ அல்ல, அவர்களின் வாழ்க்கையும் பணம் என்ற நுகர்வு தன்மையில் தள்ளும் கருது இது .பணத்தின் அடிப்படையில் நிர்ணயிப்பது மூடதன்மை .உலக வங்கியில் உள்ளவர்கள் பெரு நிறுவன லாப நோக்கமுடையவர்கள் .   10:58:11 IST
Rate this:
0 members
1 members
7 members

அக்டோபர்
10
2020
சிறப்பு கட்டுரைகள் தமிழகம் பாலைவனமாகும்
காலையில பில்டர் காஃபி குடிச்சியோன்னியோ , அதான் பேப்பர் படிச்சிட்டு, வாய் பேச சோல்லுது, ஆத்துகாரி நல்லா சுட சுட இட்லி வடை செஞ்சிருக்கா, போய் நன்னா சாப்ட்றா அம்பி, அப்பறம் ஆஃபிசுக்கு டைம் ஆகிட்டுனோன்னோ, போடா அம்பி மன்னி டிபன் பண்ணிருக்கா....   10:22:46 IST
Rate this:
6 members
0 members
1 members

அக்டோபர்
4
2020
சிறப்பு பகுதிகள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
நீங்கள் கடைசி வரையும் புலம்பி கொண்டே இருங்கள்,எதாவது செயல் வடிவமாது இருக்கா உங்களிடம் ..குறைத்த பட்சம் உங்கள் தெருவில் எத்துணை மரங்களை நட்டு பாது காத்து உள்ளீர்கள்? உங்கள் வீட்டில் எத்துணை மரத்தை வளர்த்துள்ளீர்கள்? புலம்பல் கட்டுரை இது.உங்களால் மேலோட்டமான பேச்சை மட்டுமே பேசி பேசி நாட்டை கெடுக்கிறீர்கள் .முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள் .பியூஸ் மனுஷ் , நாம் தமிழர் , மக்கள் பாதை , வானகம் , செம்மை வானம் இவர்களை சென்று பாருங்கள் , அவர்களின் செயல்பாடுகளை அறிந்து வாருங்கள் .   10:46:57 IST
Rate this:
0 members
0 members
0 members


ஏப்ரல்
26
2020
உலகம் மருத்துவரின் கைநடுக்கத்தால் கிம் ஜாங் உன்-னின் அறுவை சிகிச்சை தோல்வி?
உண்மை ..இந்த ஊடகங்கள் மூலமாக அவர் கொல்லபடுகிறார் ...ஒரு இரும்பு திரை நாட்டின் செய்தியை எப்படி இவர்களால் அறிய முடிகிறது ...பொய்யின் உச்சம் ...கோயபல்ஸ் முறையை இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.எப்படியாவது வாடா கொரியாவை இவர்கள் ஆதி பணிய செய்ய வேண்டும் என்பதே எண்ணம் ...கியூபா வுக்கு நிகர் வாடா கோரிய ...வாழ்க பல்லாண்டு கிம் ஜோங் ....வளர்க கம்யூனிசம் ...   13:47:47 IST
Rate this:
26 members
1 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X