Subash : கருத்துக்கள் ( 243 )
Subash
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2021
அரசியல் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலைக்கு மத்திய பாதுகாப்பு
மக்களை ஒரு புறம் பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலை ஏற்றம் பிழிந்தெடுக்கிறது என்றால் GST மறுபுறம் மக்களை உயிரோடு வதைக்கிறது. கொடுமை என்னவென்றால் நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் பல முறை மறைமுகமாக GST கொடுக்கிறோம். ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து கொண்டுபோக செலவிடும் டீசல்,வண்டி வாடகை போன்றவற்றில் உள்ள GST யை சேர்த்து அதை கொள்முதல் செய்யும் மொத்த வணிகர் நுகர்வோர் மீது சுமத்துகிறார். அதே பொருட்கள் உணவகங்களுக்கு செல்லும்போது அவர்களின் GST யும் சேர்கிறது...அதுபடி பார்த்தால் நுகர்வோர் ஒவ்வொருவரும் பல முறை இந்த வரிக்கு ஆளாகிறோம் என்பது கொடுமை.   18:25:31 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
தமிழகத்தில் சென்ற நான்கு ஆண்டுகள் நடந்த நூற்றுக்கணக்கான ரைடுகள் என்னவானது? தலைமைச்செயலகத்தில் கூட ரைடு நடந்தது. ஒரு சிறு விமர்சனம் வரவில்லை. அவ்வளவு ஒற்றுமை....   18:10:33 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
நூற்றுக்கணக்கில் ரைடு நடந்தது ஆனால் எந்த மேல் நடவடிக்கையும் இன்றுவரை இல்லை. பாஜகவை மக்கள் ரொம்ப நல்ல கட்சி என்று சொல்கிறார்கள்...நீயும் அப்படியே சொல்லி கைக்கூலி வாங்கிக்கொண்டிரு....   18:06:47 IST
Rate this:
1 members
1 members
4 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
உன்னோட புர்ச்சி தலவியின் கொடநாடு பங்களாவை கொள்ளையடித்தவனைப்பற்றி பேசு....   18:04:10 IST
Rate this:
2 members
0 members
5 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
A1 க்கு கால் பிடித்த கும்பல் அதைவிட அதிகமாக கொடநாட்டு பங்களாவை கொள்ளையடித்து பல ஆயிரம் கோடி சொத்துக்களையும், பல ஆயிரம் கோடி பணத்தையும் கொண்டு போய்ட்டான்.   18:03:33 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
கோடுபோட்ட ஊழலில் பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தது நம்மோட கூட்டாளிதான் ஜி...   18:01:09 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
கொடநாட்டு கொள்ளைக்கும்பலை உன்னோட பாஜக இன்றுவரை பாதுகாத்து ஒத்துழைப்பு கொண்டுள்ளது என்பதை நினைத்து பேசு....   17:59:46 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
3
2021
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
3
2021
பொது ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி
கொடநாட்டானை இப்பவும் தூக்கி வைத்துக்கொண்டு கால்பிடிக்கிறே....   17:57:51 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
3
2021
அரசியல் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலைக்கு மத்திய பாதுகாப்பு
ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவோம் என்று சொன்னவர்கள் ஏன் அதை வெளியிடவில்லை? ஏனென்றால் அதில் மிக அதிகமாக இருப்பவர்கள் பாஜகவினரும்,அவர்களின் ஆதரவாளர்களும் தான்.   13:46:35 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X