Saran balaji : கருத்துக்கள் ( 19 )
Saran balaji
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2023
அரசியல் வ.உ.சி., கையெழுத்தில் பிள்ளை அரசு நீக்கம் செய்ததால் சர்ச்சை
டு சிறு வட்டத்தில் அடைக்கப் பார்கிறேர்கள் அவர் புகழ் இந்தியா முழுவதும் ஓங்கி ஒழிக்க வேண்டும்   15:32:43 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
28
2022
அரசியல் அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்.,மத்திய அரசு மீண்டும் அழைப்பு
அவங்களுக்கு உண்மை இப்பதான் புரியுது ஐயா எடப்பாடி தான் உண்மையான தலைவர்   22:51:47 IST
Rate this:
2 members
0 members
7 members

டிசம்பர்
21
2022
அரசியல் அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி காலர் தூக்கலாம்?
சில பத்திரிகைகள் தான் காசை வாங்கிட்டு ops ஐ மக்கள் தொண்டன் போல காட்ட முயற்சி செய்கிறார்கள் எங்கள் ஊரில் வந்து பாருங்கள் ஒரு தொண்டன் கூட அவர் பின்னால் இல்லை என்பது தெரியும் தன்னுடைய சுய நலத்திற்க்காக பச்சோந்தி போல் நிறம் மாறுபவர் ops இவரை விட மோசமான பச்சோந்தி புகழேந்தி இவன் அரசியல் அனாதை இவன் எங்கேயாவது யாருக்காவது விசுவாசமாக இருந்திருக்கானா இவனை பேட்டி எடுப்பதால் அந்த செய்தி சேனலையே மக்கள் வெளுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது   22:35:55 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
15
2022
அரசியல் சுயநலவாதிகளிடம் சிக்கிய அ.தி.மு.க., தினகரன் தாக்கு
ஓபிஎஸ்-க்கு ஆதரவா கருத்து தெரிவித்துக் கொண்டு இருந்தீங்க இப்ப ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறி தினகரனுக்கு உங்க ஆதரவை காட்ட ஆரம்பிச்சிட்டீங்க நீங்க என்ன பண்ணாலும் இபிஎஸ் முதல்வராவதை தடுக்க முடியாது   07:57:27 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
13
2022
அரசியல் பா.ஜ., தலைவர்களுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு அ.தி.மு.க., ஒற்றுமைக்கு வழி வகுக்குமா?
பிஜேபி எடப்பாடியாரிடம் அரிசியையும் ஓபிஎஸ் இடம் உமியையும் கொண்டு வரச் சொல்லி புடைத்து புடைத்து இருவரும் சாப்பிடுங்கள் என்று கூறுகிறது போலும்   09:09:51 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
2
2022
இந்தியா பொது சிவில் சட்டம் ம.பி.யில் அமல்படுத்த முதல்வர் சவுகான் முடிவு
அனைத்து சாதியினருக்குமான பொது சிவில் சட்டம் எப்ப கொண்டு வர போரீங்க   02:55:07 IST
Rate this:
6 members
0 members
1 members

அக்டோபர்
29
2022
அரசியல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு? குஜராத் அரசு பரிசீலனை
சரிதான் இதுபோல் அனைத்து ஜாதி மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் தேவை இட ஒதுக்கீடு தேவையில்லை   08:23:11 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
10
2022
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி ஏவா வேலு ஜல்லிக்கட்டுக்கு மைதானம் ரெடி என்ற போர்வையில் ஜாதி சண்டைக்கு மைதானத்தை ரெடி பண்ணி விட்டார் வாழ்த்துக்கள்   09:22:25 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
2
2022
அரசியல் அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., தலைவர் கடிதம்
ஏன் தான் அதிமுக தொண்டர்கள் மறந்த ஒபிஎஸ் , மற்றும் அவர் சகாக்களை ஞயாபகபடுத்தி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இதில் நீங்கள் அரசியல் செய்ய ஆசைப்படுகிறீர்களா தெரியவில்லையே   22:07:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
28
2022
அரசியல் நம் பக்கம் தொண்டர்கள் பழனிசாமி பக்கம் குண்டர்கள் ஓ.பி.எஸ்., பேச்சு
ஓ.பி.எஸ் க்கு தெரியும் நம்ம கூட யாரும் இல்லைன்னு   18:23:21 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X