Saran balaji : கருத்துக்கள் ( 13 )
Saran balaji
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2020
பொது எஸ்.பி.பி., உடல்நிலை நல்ல முன்னேற்றம் 20 நிமிடம் வரை அமர்ந்திருந்தார்
மக்களுக்கான செய்தி வேறு ஏதும் இல்லையா நீங்களுமா   10:31:38 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
10
2020
அரசியல் தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன யோசனை
பிரசாந்கிசோருக்கு 300 கோடி மக்களுக்கான கொரனா நிவாரண நிதிக்கு 1 கோடி   08:40:09 IST
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
2
2019
கோர்ட் குழந்தைகளை கொன்ற கொடூரனுக்கு தூக்கு
தூக்கு தண்டனையை மக்கள் கூடும் பொது இடத்தில் வைத்து நிறை வேற்ற அதை அனைத்து ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் காலம் தாழ்த்த கூடாது போக்சோ சட்டத்தை கடுமையானதாக மாற்றிய மோடி அரசுக்கு பெற்றோர்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்   17:33:50 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2019
பொது ஏப்ரலில் வெளியான தேர்தல் செய்திகளில் 40% ஒன் சைடு
நீங்களும் அந்த வகையே,பாஜக வுக்கு ஆதரவாக அல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக   09:06:58 IST
Rate this:
8 members
0 members
8 members

மே
30
2019
அரசியல் எம்பி ஆனதால் சிதம்பரம் மகனுக்கு சிக்கல்
விரைவில் விசாரணையை முடித்து இவருக்கான தண்டனையை வழங்கி பிரதமர் மோடி அவர்கள் மக்கள் நம்பிக்கையை பெற்றது போல் நீதிபதிகளும் மக்கள் நம்பிக்கையை பெறுவார்களா மேலும் மத்திய அரசு நாட்டை சீர்திருத்தம் செய்வதற்காக சில திட்டங்களையும் சட்டங்களையும் இயற்றினால் நீதிமன்றங்கள் தலையிட்டு தடை ஆணை எதுவும் பிறப்பிக்காமல் வரும் ஐந்து ஆண்டுகள் மத்திய அரசுக்கு நீதிமன்றமும் நீதிபதி களும் ஒத்துழைப்பு அழித்தால் இந்தியா வல்லரசாவது உறுதி   18:43:35 IST
Rate this:
0 members
0 members
16 members

மே
30
2019
அரசியல் மோடியின் தலைமை கடவுளின் திட்டம் சிவசேனா
இந்த நாடு வலிமையாகவும் நாட்டு மக்கள் நலமுடன் சிறப்பாக இருப்பதற்கு மோடி அவர்களின் தலைமையே சரியான தீர்வு என்பதே மோடியின் ரசிகனாக என்னுடைய ஆசை   12:20:19 IST
Rate this:
1 members
0 members
16 members

மே
27
2019
எக்ஸ்குளுசிவ் பன்னீர்செல்வமா, பழனிசாமியா? அ.தி.மு.க.,வில் அடுத்தது என்ன?
அதிமுகாவின் ஒவ்வொரு தொண்டனும் எடப்பாடி யின் தலைமையில் கீழ் இருக்கவே விரும்பிகிறார்கள் எடப்பாடி கட்சியை காப்பாற்ற போராடினார். இன்று அதிமுக ஆட்சி யில் இருப்பதர்க்கும் 9 சட்ட மன்ற உறுப்பினர் கள் ஜெய்ததற்கும் எடப்பாடியே காரணம் என்பது எங்களை போன்ற அடிப்படை தொண்டற்களுக்கே தெரியும்   19:52:11 IST
Rate this:
8 members
1 members
6 members

மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு காங்., பா.ஜ., கருத்து
சாதிய வன்முறையை தூண்டும் காங்கரஸ்க்கு சவுக்கடி   11:17:57 IST
Rate this:
3 members
0 members
57 members

மே
13
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகளில் யாருக்கு ஆதரவு? தடுமாறுகிறது பா.ஜ., தலைமை
இந்த மூன்று அணியினறும் குல்லா போட்டு கொள்ளை அடிப்பதில் வல்லவர்கள் முதலில் நாம் பாஜகாவில் கோஷ்டிகளை ஒழித்து நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து தனித்து தேர்தலை சந்தித்து தனிப் பெறுபான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்து தமிழக மக்களுக்கு யோகி போன்று நல்லதொறு ஆட்சியை தரவேண்டும்   09:09:38 IST
Rate this:
6 members
0 members
13 members

ஏப்ரல்
19
2017
அரசியல் பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும்! அ.தி.மு.க., தொண்டர்கள் விருப்பம்
உங்களுக்கு பன்னீரை முதல்வராக்கியே தீர வேண்டுமா, எடப்பாடி அவர்களும் இனி திறம் பட செயல் பட்டு மக்கள் மணதில் இடம் பெறுவார்   00:35:41 IST
Rate this:
10 members
1 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X