RADE : கருத்துக்கள் ( 580 )
RADE
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2023
தமிழகம் கடற்கரையில் 150 டன் குப்பை அகற்றம்!
இது ரொம்ப ரொம்ப தவறு, நாம் இதை சாங்கியத்திற்காக செய்யலாம். இவ்வளோ கழிவுகளை உற்பத்தி செய்ய கூடாது.   20:41:04 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2023
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
26
2023
பொது உலகின் நம்பகமான டிஜிட்டல் ஐடி ஆதார் மத்திய அரசு விளக்கம்
இந்திய மக்கள் கடும் உழைப்பாளிகள், கடினமான வேலை செய்யும் மற்றும் வயதானவர்கள் கை ரேகை அழிந்து விடுவதால் சில பெயர்களுக்கு ரேகை சரி பார்க்க முடிவது இல்லை. மாநில அரசு அதற்கு பயன்படுத்தும் கருவியும் குறைந்த விலை சில நேரங்களில் வேலை செய்வது இல்லை.   20:24:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2023
பொது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி கோலாகலம்
இன்னும் முடியாமல் எதற்கு அல்லது எப்படி தேதி கொடுக்கறாங்க, மூன்றில் இரண்டாவது தளம் டிசம்பரில் தான் முடியும் என்றால் அதற்கு மேல உள்ள மூன்றாவது தளம் பின்பு கோபுரம் எல்லாம் இருபது நாளில் முடிக்க முடியுமா?   19:39:42 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
26
2023
முக்கிய செய்திகள் முடியை வெட்ட சொன்னதால் முடிவை தேடிக் கொண்ட மாணவன்
பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் பொழுதும் வருட வருடம் பெற்றோரையும் அழைத்து சில உறுதிமொழி மற்றும் நல்ல நடத்தை வளர மாணவர்கள் வாழ்க்கையில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் அரசு. சிறுபான்மையினர் ஏழை என்று எந்த ஒரு கட்டுப்படும் இல்லாமல் மனம் போன போக்கில் விட்டால் சமூகமும் கெட்டு ஒரு காலத்தில் உயர் ஜாதியினர் பிடியில் தவறாக எல்லோரும் கஷ்டப்பட்டது போல இவர்களால் கஷ்டப்படணும். அடிப்படை கோட்பாடு அல்லது புரிதல் இருந்து இருந்தால் சமுதாயமும் இப்படி ஆகாது... அதை சரியான வழியில் போதிக்க தான் பள்ளி மற்றும் கல்லூரி...   19:35:58 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
25
2023
தமிழகம் வந்தே பாரத் ரயிலில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் என்னென்ன?
பலர் பொருளாதார சூழ் நிலையில் முன்னேறி இருக்கிறார்கள், அவர்களுக்கு தகுந்தவாறு பல சொகுசு வசதியில் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய புதிய ரயில்கள் தேவை அவசியம். மின்னணு, மென்பொறியாளர்கள் மற்றும் பிற பீபிஓ போன்று பணியில் இருக்கும் இளைஞர்கள் இளைஞிகள் மற்றும் சொந்த தொழில் செய்யும் இளம் தலை முறையினர் தனியார் பேருந்தின் அதிக கட்டணத்தில் சென்று கொண்டு இருப்பது மாறும். அவர் அவர் பணம் அவர் அவர் செலவில் ஒரு விலை குடுத்து செல்கிறார்கள். இவர்கள் பயணம் சாதாரண ரயிலில் குறையும் பொழுது அதையும் மரு வடிமைப்பு செய்து தேவைக்கு ஏற்ற போல் குறைந்த கட்டணத்தில் பயணிக்க அரசு வழிவகை செய்யும். அதிக தூர பயணம் சொகுசு கார்களை விட ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் நன்று, சுற்று சூழல் பாதிப்பும் குறையும். டிமாண்ட் அண்ட் சப்ளை பற்றி புரிதல் வேண்டும். சும்மா ஏழை ஏழை என்றால் முதலில் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வாங்குவதை விட கைவண்டி வியாபாரம், காய் கறி பூக்கள் விற்பவர்கள் இடத்தில பேரம் பேசாமல் வாங்கணும். ஒரு சரர்மட்டும் கருத்தில் கொண்டு இருக்க முடியாது.   09:25:21 IST
Rate this:
0 members
0 members
13 members

செப்டம்பர்
25
2023
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2023
அரசியல் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பட்டியல் தயார்!
உண்மையா சொன்னா சீன அரசு பாகிஸ்தானை பயன்படுத்தி நமக்கு தீராத தலைவழி குடுத்துட்டு இருந்தது. பாகிஸ்தானை நாம் ஓரம் கட்டிவிட்டோம் மற்றும் அங்கு உள்நாட்டு பிரச்சினை இருப்பதால் இனி அதை பயன் படுத்த முடியாது என்று இப்பொழுது சீக்கியர்களின் ஒரு பிரிவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. பிற நாடுகள் நமக்கு தரும் முக்கியத்துவம் மற்றும் சீன அரசின் பொருளாதார தேக்கம், நாம் வளர்ந்து விட்டால் அவர்களுக்கு பிரச்சினை.   08:27:13 IST
Rate this:
0 members
0 members
17 members

செப்டம்பர்
24
2023
அரசியல் 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
இதில் கல் குவாரி சம்பந்த பட்டு இருக்கு, அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது. சட்டத்தின் பிடியில் அவர்களையும் கொண்டு வாருங்கள்.   19:19:39 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
24
2023
பொது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கீடு
நல்ல கருத்தை கூறியுள்ளார் Vijay D Ratnam, விரைவில் இந்த திட்டம் உயிர் பெரும்.. மக்கள் பயன்பாட்டிற்கு வரும்   18:47:05 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X