Ashwanth : கருத்துக்கள் ( 13 )
Ashwanth
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2019
வாரமலர் நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்!
எனக்கு எப்போதுமே மீனாட்சி அம்மன் மதுரை கோவில் பற்றி அறிவதில் மிகவும் ஆர்வம் . இந்த செய்தி மிகவும் நன்றாக இருந்தது.   16:19:57 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
2
2019
சம்பவம் டிக் - டாக்கில் வீடியோ பதிவிட்ட மனைவி கொலை கைதான கணவர், திடுக் வாக்குமூலம்
இந்த மாதிரி பிரச்னை வராம இருக்கணுமுன்னா முதல இந்த ஆப்ப தடை செயுங்கள். all family will be fine.   17:16:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
21
2019
சம்பவம் 5வயது சிறுமி அடித்துக்கொலை பெற்றோரிடம் போலீசார் விசாரணை
படிக்கும்போதே நெஞ்சு படபடுக்குது .   14:04:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
29
2019
பொது தமிழக அரசியலில் குதிக்கும் கர்நாடக சிங்கம்
சார் நீங்க சிங்கம் என்று பெயர் வாங்கி மக்கள் உங்களை மதிக்கும் இடத்தில உள்ளீர்கள். ஆனால் அரசியல் நீங்கள் வாங்கிய பெயரை ஒரு நாளில் நாசமாகிவிடும். சோ யோசிச்சு அரசியலுக்கு வாருங்கள். மக்கள் மாறினால் தான் மாற்றம் வரும் மற்றபடி இப்படிதான் நாம் .   13:23:13 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மே
22
2019
சம்பவம் சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
குழந்தைக்கும் தி மு க வுக்கும் என்ன சம்பந்தம் புரியல . கண்டுபுடிச்சு காப்பாத்துன போலீஸ்க்கு வாழ்த்துக்கள் சொல்லலாம். அதைவிடுத்து எதுக்கு சார் .   17:13:56 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
18
2019
சம்பவம் காதல் கணவர், குழந்தையை கொன்று புதைத்த பெண் கைது
உறவின் முக்கியத்தும் தெரியல. எது நிலையானது எது போலியானது என தரம் பிரிக்க தெரியல. பெண்கள் அன்புக்கு அடிமை . திருமணத்திற்கு பிறகு அவர்கள் எந்த ஒரு தவறு செய்தாலும் அதற்கு ஒரு ஆண் நேராகவோ அல்லது மறைமுகமா கரணம் . கள்ளக்காதல் இது ஒரு கரணம் . என் அவள் அந்த உறவை நாடுகிறாள் . அவளிடம் என்ன பிரச்சனை ,அவள் எதிர் பார்த்த ஒன்று தான் விரும்பியாவிடம் கிடைக்கவில்லை அது எதுவாக இருந்தாலும், ஆனால் அந்த குழந்தை. அந்த குழந்தை எதுவும் அறியும் முன்னை இறந்து கொடூரம். பெண்கலே போராட கற்று கொள்ளுங்கள் . மற்றவரை கொள்ள கற்று கொள்ளவேண்டாம். அதுவும் உனக்கு பிறந்த மகன் .அவன் என்ன செய்தான். உங்களுக்கு குழந்தையாய் பிறந்தது அவன் செய்த பாவம்.   16:38:23 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

மே
18
2019
சம்பவம் தாய், தந்தை, தம்பி எரித்துக்கொலை ஏசி வெடிப்பு நாடகமாடிய அ.தி.மு.க. பிரமுகர் மனைவியுடன் கைது
உன் கணவருக்கு துணை நின்று உன் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உறவு இல்லாமல் செய்துவிட்டாய் .   16:04:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
18
2019
சம்பவம் தாய், தந்தை, தம்பி எரித்துக்கொலை ஏசி வெடிப்பு நாடகமாடிய அ.தி.மு.க. பிரமுகர் மனைவியுடன் கைது
சகோதர்க்கிலடய ஒற்றுமை இல்லாமல் இருப்பது பெற்றவர்களுக்கு தெரிந்தும் கவனமாக கையாளாமல் விட்டதின் விளைவு. திருமணத்துக்கு காத்திருந்த அந்த பெண்ணின் நிலை......   16:01:18 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
14
2019
சம்பவம் மாங்காய் கழிவுகள் கொட்டியவர் கைது
ஆமாம் இது பெரிய தப்பு தான். பத்து நாள்ள அதுவாய் காஞ்சு போயிடும் . இதுக்கு போய். ஓகே சட்டம் தன் கடமையை செய்கிறது .   15:50:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
14
2019
சம்பவம் மணமகள் இல்லாமல் நடந்த திருமணம்
இன்றும் இப்படி சில நல்ல உள்ளங்கள் இருப்பது அரிது . திருமண வாழ்த்துக்கள் நண்பா........   15:39:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X