Narayan : கருத்துக்கள் ( 115 )
Narayan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
அரசியல் சீன ராணுவம் எப்போது வெளியேற்றப்படும் ராகுல்
உன் கட்சி சீனாவோட செஞ்சுக்கிட்ட ரகசிய ஒப்பந்த அடிப்படைல இதெல்லாம் கேக்க முடியாதா? இல்லை நம்ம லோக்கல் உண்டியல் பார்ட்டிங்க கிட்ட கேளுங்க, அவுங்க சொல்வாங்க.   18:15:23 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
நீங்க சொல்றது உண்மைன்னு வெச்சுக்கிட்டாக்கூட பணம் மட்டுமே திகவின் கொள்கை பிடிப்பு என்பதும், சொரியான் திருடர்கள் நிறைந்த தன் சொந்த அமைப்பையே நம்பவில்லை என்பதும் தெரியுது. அவன் தூக்கிப்பிடித்த கிறித்துவ நம்பிக்கைக்கே கூட மகளை மணப்பது சரிப்பட்டு வராது, அவன் பணத்துக்காக அதை இங்க செஞ்சுருக்கான்...   13:57:05 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
18
2020
பொது சோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை மன்னிகணும் பெண் வழக்கறிஞர்
கண்மூடித்தனமான தண்டனை, கண்மூடித்தனமான மன்னிப்பு, இரண்டுமே ஆபிரகாமிய தத்துவங்கள். இந்திய சனாதன தர்மத்தில் ஒத்து வராது.   18:12:56 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
18
2020
பொது சோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை மன்னிகணும் பெண் வழக்கறிஞர்
மனுநீதி சோழன் பெற்ற மகனே, ஏன் கும்பிடும் தெய்வமே தவறு செய்தாலும் தவறு தவறுதான். அதற்கு தண்டனை அல்லது பிராயச்சித்தம் கட்டாயம் உண்டு. அதுவே இந்திய தத்துவார்தம். பாவ மன்னிப்பு என்பதெல்லாம் கிறித்துவ கருத்தியலாக்கம். வாடிகன் செய்ய சொல்லி மீடியாவுக்காக மட்டுமே சோனியா செய்தார், அதையே இப்போதைய இடது சாரை பாம்புகளும் செய்கிறார்கள்.   17:53:45 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
7
2020
சம்பவம் "ஆமாய்யா நாங்கதான் அடிச்சோம்" - ஹிந்து அமைப்பு பகிரங்கம்
போராட்டம் என்ற பெயரில் சராசரி மாணவர்களை இரண்டு மாதங்கள் படிக்க விடாமல், இப்போது தேர்வும் எழுத விடாமல் முகமூடி போட்டு வன்முறையில் ஈடுபடுவது இடது சாரி அர்பன் நக்சல் மாணவ சங்க தலைவர்களே. இது யாரு புது கோமாளி.   15:45:11 IST
Rate this:
7 members
0 members
7 members

ஜனவரி
5
2020
அரசியல் உங்கள் நாட்டை பற்றி கவலைப்படுங்கள் இம்ரானுக்கு ஓவைசி பதிலடி
இதே ஒவைசி ரசாக்கர் குடும்பமே டெக்கான் பிரதேச இந்துக்களை, அவர்கள் அடையாளங்களை ஒழித்தது என்பது யாருக்கும் மறந்து போய்விடவில்லை. 1947 கூட பாகிஸ்தான் உருவாக போராடி பாகிஸ்தானோடு சேர்ந்து விடுகிறோம்னு சொல்லி இந்திய ராணுவத்தோடு சண்டை போட்டு வேறு வழியில்லாமல் தோற்று போய் சரண்டர் ஆன கோஷ்டி, இன்னைக்கு இந்திய தேச பக்தி பேசுதுன்னா உண்மையிலேயே கடவுள் இருக்கான் குமாரு.   20:00:49 IST
Rate this:
0 members
0 members
27 members

ஜனவரி
5
2020
அரசியல் என்பிஆர்.,ஐ மறுக்க முடியாது பீகார் துணை முதல்வர்
அப்படி முரண்டு பிடிக்கிறவன அவுங்க ஆதார் கார்டை கேன்சல் செய்தாலே போதும், அவுங்க செய்யும் வேலையிலிருந்து வெச்சு இருக்குற போன் வரைக்கும் எல்லாமே போகும்   16:30:42 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜனவரி
5
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
4
2020
பொது டில்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானுக்கு பங்கு டிரம்ப்
உண்மை. சோலைமணி தலைமை வகித்த குட்ஸ் படை ஆபரேஷன் வட்டத்தில் சிரியா, லெபனான், இந்தியா உட்பட சில நாடுகள் இருப்பது உண்மையே. இவர்களே டில்லி இஸ்ரேலை தூதரக வெடிப்பில் ஈடுபட்டனர். கூடுதல் தகவல், அப்போதைய உள்துறை மந்திரி பசிதம்பரம் இந்த கேசில் மூர்க்கம் உள்ளதால் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கேஸை சைலண்டா மூடி விட்டார்.   21:46:27 IST
Rate this:
0 members
1 members
6 members

ஜனவரி
4
2020
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X