Srinivasan Desikan : கருத்துக்கள் ( 340 )
Srinivasan Desikan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2020
பொது மின் கட்டணம் 10 மடங்கு விதிப்பா இல்லவே இல்லை என்கிறார் அமைச்சர்
எனது இல்லம் கூடுவாஞ்சேரியில் பூட்டியுள்ளது தொடர்ந்து ஆறுநூறு எண் காட்டுகிறது ஆனால் கடைசி ரிடிங்கபடி என்ற ஆறுநூறு என கணக்கிட்டு அதன்படி மொத்தம் கட்டவேண்டிய எண்ணிக்கை ஆறுநூறு யுனிட் என மதிப்பிட்டு அதுவும் ஆயிரத்து அறுபது தொகை கட்டசொல்லியுள்ளார்கள் இது என்ன கணக்கு   10:39:33 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
5
2020
கோர்ட் சிஏஏ.,க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்கள் கைது ஐகோர்ட் உத்தரவு
உச்சநீதிமன்றமே சாஹின்பாக் விஷயத்தில் போராடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தசொல்லி இருக்கிறது கைது செய்யசொல்லவில்லை இது உயர்நிதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்,   12:41:19 IST
Rate this:
21 members
0 members
7 members

பிப்ரவரி
27
2020
பொது டில்லி கலவரம் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்துக்கள்
பத்திரிக்கை என்றால் நடுநிலைமையோடு இருக்கவேண்டும், பாஜவுக்கு எதிரான செய்தியை உங்கள் இணையதள செய்தியில் தலைப்புசெய்தியை ஒரமாகவும் எழுத்துக்கள் சற்று மங்கலாகவும் வெளியிட்டுட்ள்ளிர்கள், இதற்கு உதாரணம் இரண்டுசெய்திகள் ஒன்று இந்த செய்தி மற்றொன்று திருப்புர் பிரியாணி செய்தி   19:52:35 IST
Rate this:
3 members
0 members
0 members

பிப்ரவரி
21
2020
பொது முதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற பெண்மணி
தமுஎச தலைவர் சுந்தரவள்ளி பேசியதை தவறாக புரிந்துகொண்டுள்ளார் எப்படி என்றால் அமைச்சர் சினிவாசன் காலில் முள்குத்தியதை சிறுவன் செருப்பைகழட்டியதை தவறாக நினைத்ததைபோல், சரிஅதவிடுங்க ஒரு சட்டத்தை அமுல்படுத்திய பிறகுதான் அதன்பாதிப்பு தெரியவரும், என்னபாதிப்புவரும் என்பதை தெரிந்த பிறகட்சியை சேர்ந்த இந்தியதலைவர்கள் எடுத்துரைக்கிறார்கள், அதையாவது தமிழகமுதல்வர் காதுகொடுத்துகேட்கலாமே   13:29:01 IST
Rate this:
39 members
0 members
8 members

பிப்ரவரி
16
2020
அரசியல் பினராய் விஜயன் நிதி மோசடி பா.ஜ., தலைவர் பகீர்
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் தாமரை மலர்வது அவ்வளவு எளிதானது அல்ல காரணம் தமிழ்நாட்டில் ராஜா கேரளத்தில் நீஙகள் என தாமரையை வளர்பதற்கான நிலையை உருவாக்குவதைவிட பிய்த்து எரிவதில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள்,   12:54:27 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
16
2020
அரசியல் மீண்டும் போட்டியிட தாயாரா? சிவசேனாவுக்கு பா.ஜ.,சவால்
இந்த கேள்வியை உங்கள் தலைமையை கேளுங்கள் அல்லது ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்ததயார கொஞ்சநாள் ஒய்வுஎடுங்கள் பட்னாவிஸ்   12:49:09 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
14
2020
அரசியல் பா.ஜ., தோல்விக்கு காங்., காரணம் ஜவடேக்கர்
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால் அதுக்கு காங் காரணம் , விலைவாசி உயர்வுக்கு காங் காரணம் , இப்படி எத்தனை நாளைக்கு அவங்கமேல் பழிபோட்டுகொண்டே இருப்பீர்கள், உங்கஆட்சி வந்து 6 வருடம் ஆனதாவது உங்களுக்கு தெரியுமா அல்லது இப்ப நடப்பது காங் ஆட்சி என முடிவுசெய்யலாமா   13:38:28 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
13
2020
அரசியல் டில்லி தோல்விக்கு காரணம் இதுதான் அமித் ஷா
உங்கள் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறை அதிகாரிகள் கண்முன் ஒருவன் கண்முடீதனமாக கூட்டத்தை நோக்கி சுட்டான் அப்போதே பாஜக தோல்வி முடிவுசெய்யப்பட்டது,   11:46:43 IST
Rate this:
8 members
0 members
15 members

பிப்ரவரி
13
2020
அரசியல் டில்லி தோல்விக்கு காரணம் இதுதான் அமித் ஷா
உங்கள் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறை அதிகாரிகள் கண்முன் ஒருவன் கண்முடீதனமாக கூட்டத்தை நோக்கி சுட்டான் அப்போதே பாஜக தோல்வி முடிவுசெய்யப்பட்டது, புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கு பிரசாரம் செய்த பா.ஜ., தலைவர்களின் பேச்சே தோல்விக்கு காரணமாக அமைந்தது என ....   11:46:03 IST
Rate this:
5 members
0 members
12 members

பிப்ரவரி
7
2020
அரசியல் வன்முறை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது பிரதமர் மோடி
மாண்புமிகு பிரதமர் அவர்களே சென்றவாரத்தில் சேஎன்யு வாயிலில் சங்கி சுட்டது பொம்மை துப்பாக்கியா   16:17:10 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X