Rama Lingam : கருத்துக்கள் ( 30 )
Rama Lingam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
9
2022
இந்தியா மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை
உங்களைப்போன்றோர் இயற்கைக்கு மாறான விஷயங்களை ஆதரிப்பதால்தான், இந்த மாதிரி கன்றாவி எல்லாம் நடக்கிறது. இதில் வாழ்த்துக்கள் வேறு. எல்லாம் கலி காலம் .   11:11:49 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
31
2022
அரசியல் கோவிலில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து சென்ற திருடன்
கோவில் சொத்துக்களை எந்த வகையிலாவது கொள்ளை அடிப்பவர்களுக்கு துன்பம் நிச்சயம் வருகிறது. ஆனால் இவை எல்லாம், நாம் செய்த அட்டூழியங்களால்தான், என்கிற அறிவு எவனுக்கு இருக்கிறது. அப்படியே அந்த குடும்பம் அழிந்து விடும். ஆனால் இவை எல்லாம் யாருக்கும் புரிவதில்லை. நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொன்றையும், சம்பந்த படுத்தி பார்த்தால் எல்லாம் புரியும்   11:05:52 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2022
அரசியல் எம்.பி., எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று பாத்திரம் துலக்க முடியாது அமைச்சர் சர்ச்சை பேச்சு
மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராமல், தரமான இலவச கல்வி தராமல், சாராய கடையை திறந்து வைத்துக்கொண்டு எல்லா வகையிலும் ஊரை கொள்ளை அடிக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும்போது குவாட்டருக்கும் பிரியாணிக்கும் சோரம்போன ஆட்கள் என்று மக்களை கேவலப்படுத்தாதீர்கள் ...   19:27:45 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
18
2022
அரசியல் 13 வயது மாணவனை திருமணம் செய்த ஆசிரியை
கலியுகம் முற்றி விட்டதற்கு அடையாளம்.ஐயும் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.   06:38:57 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
25
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
என்னதான் உடன் பிறந்தோருக்கு உரிமை இருக்கிறது என்றாலும் அவர்களுடைய எண்ணங்கள் சரியாக இல்லையே.....   16:30:11 IST
Rate this:
3 members
0 members
14 members

செப்டம்பர்
22
2022
அரசியல் ஒரே நபர், நாலு பதவி, நாலு முகவரி... சமூக ஊடகங்களில் கிழியும் திமுக வின் சமூகநீதி முகத்திரை
இங்கு பொது மக்களைத்தான் போட்டு தள்ளுவார்கள் இந்த அரசியல்வாதிகள்   07:02:28 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
20
2022
அரசியல் ஹிந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா கக்கிய விஷம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று விஷமம்
ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் உலக மகா ஊழல் செய்தவரை தப்பிக்க விட்டதால்தான் இப்போது இப்படி துள்ளுகிறார். நம் நாட்டில் குற்றவாழிகளை தப்பிக்க விட்டு மேலும் மேலும் குற்றங்களை செய்ய வைப்பதே இந்தியாவின் தலை எழுத்து   22:02:58 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
4
2022
அரசியல் கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண்
இவர்களை முன்னோடியாக வைத்து சென்னையில் இன்னும் நிறைய லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறும் . வாழ்க இவர்களது புரட்சி திருமணம். மேலும் 'கே' திருமணங்களும் இனிமேல் நடக்க தொடங்கிவிடும்   18:25:04 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
25
2022
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
எனக்கு காரியம் நடக்க மத்திய அரசிடம் நான் காவடி எடுக்க மாட்டேன் என்று கூறுகிறார் . இதில் என்ன தவறு   19:39:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
26
2022
உலகம் ‛எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் உங்க நாட்டுக்கு ஓடுங்க இனவெறியுடன் இந்திய பெண்களை தாக்கிய அமெரிக்க பெண் கைது
மற்ற நாடுகளிலிருந்து மிகவும் திறமையானவர்களை மட்டும்தான் அமெரிக்காவில் வேலைக்கு எடுக்கிறான், இது ஒரு பெரிய அறிவு சுரண்டல் , அங்கு வேலை செய்பவர்களை இந்தியாவுக்கு பணம் அனுப்ப அனுமதிப்பானா .அப்படி என்றல் ஏகப்பட்ட வரி கட்ட வேண்டும். அவன் நாட்டு சொத்தை வேறு எங்கும் கொண்டு செல்ல முடியாது   19:28:24 IST
Rate this:
6 members
1 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X