Manivannan.J : கருத்துக்கள் ( 28 )
Manivannan.J
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
19
2020
சம்பவம் இந்தியாவில் கொரோனாவுக்கு 4வது பலி தமிழகத்தில் 3வது நபருக்கு பாதிப்பு
இந்தியாவில் உள்ள அணைத்து மக்களும் வீட்டிலே முடங்க உத்தரவு போடுங்க , பிரைவேட் கம்பனி களுள் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடுங்க, அணைத்து மக்களையும் காப்பாற்றுங்க. இப்படிக்கு இந்தியன்   17:45:33 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
4
2020
பொது இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு மத்திய அரசு
அணுகுண்டை விட பலமடங்கு வல்லமை படைத்தது கொரோனா , உஷார் உஷார் , அவசர நிலை பிரகடனம் செயுங்க   20:28:00 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
26
2020
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
13
2020
பொது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் லாசரஸ் பகிரங்க பேச்சு
உண்மையில் அவர் என்ன சொன்னார் என்று ஆராயவேண்டும்.   14:17:45 IST
Rate this:
13 members
0 members
4 members

ஜனவரி
19
2020
சம்பவம் களத்தில் மட்டும் தான் வீரன் கருணை காட்டிய காளை
காளை விடும் இடத்தில அந்த பெண் ஏன் குழைந்தைகளை கூட்டிட்டு வரவேண்டும்?   21:40:13 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
17
2019
பொது கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி நித்யானந்தா குஷி
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்கய்யா... அதேபோல எவ்வளவு சொன்னாலும் நம்புறாங்கய்யா ......நித்தி மைண்ட் வாய்ஸ் .   20:14:09 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
13
2019
கோர்ட் ஆதார் குடியுரிமை சான்று அல்ல மும்பை கோர்ட்
சுதந்திரமே போச்சு , ஒரு அரசாங்கத்தின் அடிமைகளாகிவிட்டோம், ஜி எஸ் டி வரி, யாருமே முன்னேற முடியல.   19:57:28 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்று நீதிமன்றம் விசாரித்து பிறகு இப்படி நடந்திருந்தால் ஓகே . உண்மையாகவே சுட்டு கொல்லப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா ? இல்லை உண்மை குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்களா?   20:24:47 IST
Rate this:
11 members
0 members
7 members

நவம்பர்
21
2019
பொது டில்லிவாசிகளின் ஆயுள் குறைகிறது
எல்லோரும் சைக்கிள் 1 மாதத்திற்கு பயன்படுத்துங்க , u CAN DO IT .   21:59:01 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
11
2019
அரசியல் அத்வானியை விடுவித்தது ஏன்? ஒவைசி
நம் அனைவரும் இந்தியர்கள், கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். (கொடுத்துதது : ராமஜென்ம பூமி ) , திரும்ப வந்தது : அல்லாஹ்வை வணங்க இடம் 5 ஏக்கர், முஸ்லிம்கள் எங்கு அல்லாஹ்வை தொழுகிறார்களோ அங்கே எல்லாம் வல்ல அல்லஹ இருக்கிறார். ஒரு உலகம் , ஒரே மக்கள் , ஒரே ரத்தம் , நாம் எல்லாரும் ஒரு தாய்(உலகத்தின்) மக்கள் . ஜெய் ஹிந்த்.   21:17:38 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X