J. G. Muthuraj : கருத்துக்கள் ( 237 )
J. G. Muthuraj
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2021
சம்பவம் 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது
சபாஷ் காவல்துறை.....கடைசிவரை உஷாராக இருந்து உரிய தண்டனையை வாங்கிக்கொடுங்கள்......   08:03:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2021
அரசியல் தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது அன்புமணி ராமதாஸ்
தகப்பனும், மகனும், தினந்தோறும் கலந்து பேசி விதவிதமான கலர்களில் சாயம் அடித்து அறிக்கைகளை வெளியிடுகிறீர்களோ?....   07:11:57 IST
Rate this:
8 members
0 members
8 members

ஜூன்
21
2021
அரசியல் சாம்பார் சாப்பாடு போதும்! ஸ்டாலின்
டில்லியில் உள்ள அமைச்சர் தமிழகம் வருகிறார் என்றால், மெனு தயாரிப்புக்கென்றே ஒரு குழு இருக்கும்.....பைவ் ஸ்டார் ஹோட்டல் சமையல் வேண்டாமப்பா....சாம்பார், ரசம் போதுமப்பா தமிழனுக்கு....அவைகளை உட்கொண்டு சாதனைகள் படைக்க முடியும்....இதைச்சொல்ல எந்த கட்சி சார்பும் தேவையில்லை.....   07:01:14 IST
Rate this:
8 members
0 members
7 members

ஜூன்
20
2021
பொது டாக்டரை தாக்கினால் வழக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
நல்ல சேவை செய்யும் மருத்துவர்களை சும்மா எதற்கு தாக்குகிறார்கள்? அதற்குரிய காரணத்தை விசாரித்து, மருத்துவரும் குற்றத்திற்குரியவரே என்றால், அவருக்குரிய தண்டனையும் கொடுக்கப்பட வேண்டும்......   19:21:20 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
20
2021
சம்பவம் கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைது
கணவனோடு வாழப் பிடிக்கவில்லையென்றால் சட்டப்படி, விவாக ரத்து பெற்றுக்கொள்ள வழிசெய்திருக்கலாமே இந்த பெண்ணரசி......   17:52:57 IST
Rate this:
0 members
1 members
27 members

ஜூன்
19
2021
சம்பவம் கட்டாய மத மாற்ற சட்டம் குஜராத்தில் முதல் வழக்கு
பௌத்தம், ஜைனம் மக்களை கட்டாயமாக மதம் மாற்றியது யார்? பிற சமயத்தினரை 'கழுவேற்றம்' செய்து கொடூர முறையில் கொன்றது யார்?   19:06:43 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
19
2021
சம்பவம் கட்டாய மத மாற்ற சட்டம் குஜராத்தில் முதல் வழக்கு
மதமாற்றம் தினமும் கொத்துக்கொத்தா நடக்கிறது மாதிரி சிலர் அலட்டிக்கிர்றாங்க பதினெட்டு ஆண்டுகளில் இதுதான் குஜராத்தில் முதல் கேஸுங்க அதுவும், மதம் இக்குற்றத்தில் சிறிய பங்குதான் வகிக்கிறது.....   16:53:58 IST
Rate this:
20 members
0 members
2 members

ஜூன்
18
2021
உலகம் புடினுக்கு குளிர் கண்ணாடி பரிசளித்த ஜோ பைடன்
பரிசு பொருட்களை அட்டகாசமாக தேர்ந்தெடுக்கிறார் ஜோ பைடன் சைக்கிள், கண்ணாடி, ......மோடிஜிக்கு என்ன பரிசு கொடுப்பார்?......   08:13:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி
இதெல்லாம் நாட்டு மக்களுக்கு மிக தேவையான நியூஸ் ஒரு தனிமனிதனுக்கு கூட சிகிச்சை கொடுக்கமுடியாதபடி நம்நாடு இன்னுமா மருத்துவத்தில் பின்தங்கியுள்ளது?   08:07:00 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
19
2021
பொது ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்
அனுபவத்திற்கு இணை ஏதுமில்லை குறுகிய காலத்திற்கு வேலையைப்பற்றி ஏற்கனவே கற்ற சிலருக்கு பொறுப்பு கொடுப்பதில் தவறில்லை.. கம்பெனியின் உடனடி தேவையை அவர்களால் செய்ய முடியும். வேலையில் அமர்த்தப்பட்ட இளைஞர்கள் கற்றுக்கொள்ள நேரம் எடுத்துக்கொள்ளட்டும்.....   08:01:36 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X