ஒரு அரசு அலுவலகத்தில் கூட " இங்கே லஞ்சம் வாங்க மாட்டோம்" என்ற போர்டு வைக்க முடியுமா.... மனு கொடுத்தால் இந்த தினத்திட்குள் உங்கள் வேலை நடந்துவிடும் என்று சொல்லி பண்ண முடியுமா no transparency... subregister க்கு பத்திரம் எழுதுபவர் வாங்கி கொடுக்கிறார்..
28-ஜன-2022 11:33:27 IST
We cannot wipe out this corruption even if we fight 1000 years. The wives of the corrupted officers should have self respect before buying anything from the corrupt money. An officer in my district, is so called very very strict guy.. his name appeared in papers too. but that man too took heavy bribe for signing a document. To whom i can go and complaint.. how many. ??. there are 5 officers under him and took money when that paper needed to move from one desk to another desk.
04-அக்-2021 14:11:13 IST
திருடனும் திருடனின் குடும்பமும் பார்த்து திருந்தாவிடில் இதை ஒழிக்க முடியாது... லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களின் மனைவிமார்கள் கொஞ்சம் தன்மானம் பார்த்தால் இதை ஒழிக்கலாம்.
04-அக்-2021 14:06:01 IST
அணைத்து அரசு அதிகாரிகள் வீட்டில் அவர்கள் kdumbathitku தெரியாமல் இது நடந்து இருக்காது -ஆகவே அவர்களுடைய குடும்பமும் இதட்கு உடந்தை .. . வீட்டிலே பேராசைப்படாமல் இருந்தால் ஆஃபீசிலே ஒழுங்கா இவனுக லஞ்சம் வாங்கம வேலை பார்ப்பாங்க
24-டிச-2020 07:26:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.