SSR : கருத்துக்கள் ( 11 )
SSR
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
25
2019
சம்பவம் காட்டி கொடுத்த, எட்டப்ப அதிகாரி
தயவு செய்து ஒரே ஒரு நேர்மையான அதிகாரியை காண்பியுங்கள் தெய்வமே... அணைத்து அதிகாரிகளும் ஊழல் பெருச்சாளிகள் தான் .... ஒரு சில என்று கூட சொல்ல முடிய வில்லை   12:27:50 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
நீங்கள் அனைவரும் நேர்மையான அதிகாரிகளாக இருந்தால் உங்கள் மேஜையில் " நான் லஞ்சம் வாங்க மாட்டேன்" என்று பலகை வைத்து வேலை பார்க்க முடியும்.. ஒருவராலும் முடியாது... .   11:14:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
Dear Sir உங்களுக்கு தைரியம் இருந்தால் அரசாங்க அதிகாரியின் மேஜையில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்க சொல்ல உத்தரவு பிறப்பிக்க முடியுமா.. "நான் ஒரு நேர்மையான அதிகாரி.. இங்கு லஞ்சம் கிடையாது... நான் லஞ்சம் வாங்காமல் உங்களுக்கு தேவையான சட்டப்படியான உதவிகளை பண்ண முடியும்"   11:11:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
It is very very hard to see any even one honest officer in Tamil Nadu and these Tahsildhars and VAOs no need to say... every one in our tem is corrupt. I am a Farmer and they even take bribe from me. I curse, if any officer taking bribe even a rupee from any Farmers, please note you are touching xxxxxxxxxx. Officers, do stay away from Farmers.. help them.. They are like our mothers   10:54:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
சம்பவம் தூர் வாரியது அரை அடிகணக்கு காட்டியது ஆறு அடி-குடிமராமத்து பணியில் கோல்மால்
ஐயா ..லஞ்சம் vaangum அதிகாரிகளே .. கொஞ்சம் யோசிச்சு பாருங்க... நான் என் குடுமபத்திட்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு மட்டும் தான் செலவு பண்ணுவேன்... மத்தவன் காசுலே என் குடும்பத்தை வளர்க்க மாட்டேன் அது அவமானம் என்று தெரியும் நீங்க எப்படி .. எல்லாம் உங்க காசுலே தானே .. மத்தவங்க காசுலே ..சீய் நல்லா இல்லை ..   21:06:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
சம்பவம் தூர் வாரியது அரை அடிகணக்கு காட்டியது ஆறு அடி-குடிமராமத்து பணியில் கோல்மால்
எங்க ஊருலே ரோடு போட்டாங்க அது 24 மணி நேரம் தாக்கு பிடிச்சது .. மறு நாலு போயி போச்சு .. ஒரு நாள் தான் இருந்துச்சு யார் கிட்டே சொல்லி அழுகுறது ன்னு தெரியலை சொன்ன நம்பலை பைத்தியக்காரன் என்பாங்க   13:17:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2019
அரசியல் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாது! இ.பி.எஸ்., உறுதி
Respected EPS Sir, our generation have depleted the natural resources 100% and leaving nothing for our next generation. Therefore please get into the field action to implement this.. Already Tamilnadu has become half S..Kadu. Your son and grandsons/daughters also going to live and therefore please take some warfooting action   10:49:40 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
19
2019
எக்ஸ்குளுசிவ் நீங்களே துார் வாரினதா பேர் வாங்க திட்டமா?
மக்கள் அனைவரும் கலெக்டர் கூட சென்று வேலை பாருங்கள் ராதாகிருஷ்ணன் இடம் ஒரு மண்வெட்டி கொடுங்கள். அவர் ஒன்றும் பண்ண முடியாது லோக்கல் மாஜிஸ்திரேட் கூட அழைத்து செல்லுங்கள். இந்த ராதாகிருஷ்ணன் ஏற்கனவே ... பார்த்தவன். அதனால எதுவும் பண்ண மாட்டாரு   12:35:41 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
2
2019
சம்பவம் மணல் கொள்ளை பயங்கரம் ராமநாதபுரத்தில் கொலை தண்ணீரில் மூழ்கடித்த கொடூரம்
தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி எல்லோருக்குமே இதில் பங்கு உண்டு... நீங்க தான் ஏற்கனவே பணம் வாங்கிட்டிங்களே மணல் எடுத்து தான் அதை சரி பண்ணணும் . அந்த போராட்டம் பண்ணுன ஒரு ஆளாவது பணம் வாங்காமல் இருந்தீங்கன்னா, இந்நேரத்திட்கு எவனும் உங்க பக்கம் வந்து அரிக்க மாட்டான்   13:59:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2019
சம்பவம் மணல் கொள்ளை பயங்கரம் ராமநாதபுரத்தில் கொலை தண்ணீரில் மூழ்கடித்த கொடூரம்
இது மாதிரி நம்ம தமிழ்நாட்டிலே ஆயிரம் இடத்திலே அரசாங்க அதிகாரிகளின் ஆதரவில் ஜோஜோ என்று நடக்குது யாரும் ஒன்னும் பண்ண முடியாது.. உங்க பங்கு இரண்டாயிரம் வாங்கியாய்ச்சு லே ..   13:54:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X