Tamil Ullam : கருத்துக்கள் ( 6 )
Tamil Ullam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2019
சினிமா தற்கொலை முயற்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதுமிதா...
விஜய் டிவி உடன் கமல் சேர்ந்து கவினை அவன் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டாலும் கண்டு கொள்வதில்லை. கஸ்தூரியை காக்கை என்று கீழ்த்தரமாக திட்டி தனது உணமையான சுயரூபத்தை வெளிக்கொணர்ந்துள்ளான். சீரியல் பைத்தியங்கள் அவனை ஆதரிக்கிறார்கள். மக்கள் உண்மையான தரத்தை சரியாக கணித்து நடந்தால் நன்றக இருக்கும்.   15:05:13 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
சினிமா கஸ்தூரியை காக்கா என்ற கவின்...
தராதரமற்ற கவின் சாண்டி போன்றோர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். விளையாட்டாக நான்கு பெண்களை ஒருவன் காதலிப்பதும், அதற்கு ஒருவன் பக்க பலமாய் இருப்பதும் அதை பலரும் ரசிப்பதும் சமூகம் எங்கே செல்கிறது என்று பயத்தை உருவாக்குகிறது. அதை தட்டி கேட்டால், காக்காய் என்று அசிங்கமாய் கேவலப்படுத்துவதும் அதை விஜய் டிவி விளமபரமாக்குவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.   11:25:35 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
சினிமா கவினின் முகத்திரையை கிழிக்கும் சாக்ஷி...
கவின் மற்றும் சாண்டி தரமற்றவர்கள் என தொடர்ந்து தங்களை வெளிச்சம் போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சுயரூபம் நாளுக்குநாள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அனைவரும் கமல் உட்பட புத்தி சொல்லியும் மீண்டும் மீண்டும் அந்த பெண்களிடம் ஜொள்ளு விட்டு அலைகிறான். இதில் வெட்கக்கேடு அந்த ளாசிலியாவும் அவனிடம் ஜொள்ளுகிறது. விஜய் டிவி இவர்களுக்கு ஆதரவு. அதிர்ச்சி என்னவென்றால் சீரியல் பைத்தியங்கள் கவினை ஆதரிப்பது மற்றும் ளாசிலியாவை "ஆர்மி" என்ற பைத்தியங்கள் ஆதரிப்பது. இது போன்ற மக்களின் உணர்வுகள் மாறவேண்டும்.   09:07:07 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
சினிமா கஸ்தூரியை காக்கா என்ற கவின்...
கவின் மற்றும் சாண்டி தரமற்றவர்கள் என தொடர்ந்து தங்களை வெளிச்சம் போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சுயரூபம் நாளுக்குநாள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அனைவரும் கமல் உட்பட புத்தி சொல்லியும் மீண்டும் மீண்டும் அந்த பெண்களிடம் ஜொள்ளு விட்டு அலைகிறான். இதில் வெட்கக்கேடு அந்த ளாசிலியாவும் அவனிடம் ஜொள்ளுகிறது. விஜய் டிவி இவர்களுக்கு ஆதரவு. அதிர்ச்சி என்னவென்றால் சீரியல் பைத்தியங்கள் கவினை ஆதரிப்பது மற்றும் ளாசிலியாவை "ஆர்மி" என்ற பைத்தியங்கள் ஆதரிப்பது. இது போன்ற மக்களின் உணர்வுகள் மாறவேண்டும்.   08:49:43 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
28
2019
வாரமலர் நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!
எனது சந்தேகம், கிராம்புவா அல்லது லவங்க பட்டையா? தேனும் லவங்க பட்டையும் மிகவும் பிரசித்தி (Honey & Cinnamon). கிராம்பு பற்றி புதிதாக இருக்கிறது. தயவுசெய்து உறுதி செய்யவும்.   12:58:36 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
28
2019
பொது அதிரடி! தமிழகத்துக்கு, 9.19 டி.எம்.சி., தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
கர்நாடக கண்மணியே.. தண்ணீர் இருந்த போது ஏன் திறக்கவில்லை ஐயா ?   10:10:10 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X