அருண்நம்பி : கருத்துக்கள் ( 194 )
அருண்நம்பி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2019
அரசியல் எடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்குமாரசாமி ஆரூடம்
குமாரசாமியின் கவலை, என் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது போல எடியூரப்பா தலைமையிலான ஆட்சியும் சீக்கிரம் கவிழணும் கடவுளே ன்னு வேண்டுறார் போல....   10:57:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
பொது கிரைண்டர், ஓட்டலுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
குளிர்பானங்கள், டீ, காபிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது - இது எல்லாம் தினமும் இரண்டு மூன்று வேளை பருகுவது இதற்க்கு அதிகரிப்பு, வாழ்நாளில் இரண்டு மூன்று முறை உபயோகிக்கும் (அரவை இயந்திரம்) பொருளுக்கு குறைப்பு.   10:42:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
உலகம் பாக். மீது மன்மோகன் ராணுவ நடவடிக்கை புத்தகத்தில் டேவிட் கேமரூன் தகவல்
அதாவது, இந்த தாக்குதல் பத்தாது, இதை பெருசா எதிர்பார்க்கிறேன்... அப்பத்தான் பொங்கியெழ வசதியாயிருக்கும் ன்னு சொல்லியிருப்பார் போல...   10:38:01 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
கோர்ட் சிதம்பரம் நீதிமன்ற காவல் அக.,3 வரை நீட்டிப்பு
அப்புச்சி, இப்படி நீட்டிப்பிலேயே காலம் போயிட போவுது என்ன பண்றது அம்புட்டுதேன்...   16:29:54 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
அரசியல் விஐபி சிறையாகிறதா திகாரின் 7 ம் எண் அறை ?
ஒவ்வொரு கட்சிக்கு தனித்துறை கேள்விப்பட்டிருக்கோம், இப்போ தனிச்சிறை - என்ன தவம் செய்தோம் இப்பெருமை யாம் பெற - காங் முக்கிய பிரமுகர்களின் உள்மனம்   16:22:59 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது வாகன சட்டம் தமிழகத்தில் அபராதம் குறைக்கப்படும்
முதல்ல சாலைகளில் வண்டி ஓட்டிகிட்டே கண்டபடி துப்புருவனுங்கள கட்டுப்படுத்த ஒரு வழிபண்ணுக... என்ன ஜென்மங்களோ தெரியல   15:38:25 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
அரசியல் ஒரே மேடையில் சித்தராமைய்யா-எடியூரப்பா
ஒரு குட்டையில் ஊறிய இரு மட்டைகள்... ஓன்று சேர்ந்து ஏற்றிய குத்துவிளக்கு   15:34:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
உலகம் இந்தியாவுடன் பேச்சே இல்லை இம்ரான்கான்
சரி பேசவே வேண்டாம்   18:16:35 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு
மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை பார்த்தால், "நான் ரொம்ப நொந்து பொய் உள்ளேன், பழசயெதையும் மனசில் வச்சிக்காதீங்கோ, தேர்தல் நேரத்தில் எதோ ஒரு வேகத்தில் பேசிப்புட்டேன், ஏதோ பார்த்து செய்யுங்கோ" ன்னு கெஞ்சிற மாதிரியல்லோ இருக்கு....   18:00:51 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
சம்பவம் பாக்., வீரர்களை விரட்டிய இந்திய ராணுவம்
புலி பாத்து எலி சூடு போட்ட கதை தான் ஆவப்போவுது, இந்த பக்கிகளுக்கு இந்திய தேசிய விலங்கு எது? அதன் பாய்ச்சலை தாங்கும் சக்தி நம்மிடம் இருக்கா? என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லையின்னு நினைக்கிறன்....   16:23:07 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X