Rajendran B : கருத்துக்கள் ( 15 )
Rajendran B
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
2
2020
சம்பவம் மேட்டுப்பாளையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை
ஆண் யானைக்கு தான் தந்தம் உண்டுன்னு படிச்ச ஞாபகம் இருக்கு ஆனால் உங்க போட்டோ இருக்க யானைக்கு தந்தம் இருக்குற மாதிரி இருக்கு. அது பெண் யானைதானா செய்தியில் அது பெண்யானை என்பது உண்மைதானா   16:43:55 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
11
2020
எக்ஸ்குளுசிவ் அரசின் அடுத்தடுத்த உத்தரவுகளால் மக்கள் குழப்பம் மக்களே தங்களை பாதுகாத்து கொள்ள சொல்கிறதா அரசு?
அம்மையார் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தலைமை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போதைய அரசு உணர்த்தி வருகிறது. ஆரம்பத்திலேயே கோயம்பேடு சந்தையை வெளி இடத்திற்கு மாற்றி இருந்தால் இந்த அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்காது. முழுக்க முழுக்க அரசின் நிர்வாக திறமை இன்மையை இது காட்டுகிறது. எதிர்கட்சிக்கு பயந்து நடக்கும் அரசு, பொறுப்பற்ற எதிர்க்கட்சி என தமிழகத்தின் நேரம் தற்போது சரியில்லை. காப்பாற்ற யார் வருவார்களோ ஆண்டவா   22:16:03 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
12
2020
அரசியல் 2 லட்சம் பேருக்கு உணவு ஸ்டாலின் பெருமிதம்
ஒரு பக்கம் ஒரு வேளை சாப்பாடு போட்டதாக கணக்கெழுதி கிட்டு இருக்கீங்க. இதனால உங்க ஒட்டு வங்கி கூடாது. மற்றொரு புறம் வீட்ல வருவாய் எதுவும் இல்லாமல் இருக்கிற மக்களிடம் உங்க கட்சியைச் சேர்ந்த தயாநிதி மாறன் - சன் குழுமம் வழக்கம் போலவே கொள்ளை அடிச்சுட்டு இருக்கு. கொரோனா வைரஸ் தாக்கம் முடிகின்ற வரைக்கும் சன் டிவி சேனல்களை ஃப்ரீயா தரச்சொல்லி சொல்லுங்க பார்க்கலாம்   16:05:42 IST
Rate this:
0 members
0 members
11 members

ஏப்ரல்
24
2020
சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகும் பொன்மகள் வந்தாள்...
தன் பேச்சுக்கு விளக்கம் கொடுக்காமல் மறுப்பு கொடுக்காம கெத்தா இருக்குற அந்த அம்மாவுக்கு நம்ம தகுந்த பாடம் கற்பிக்கணும். இப்போ அமேசான் பிரைம் வலைத்தளத்தில் வெளியிடப்படுள்ள அந்தம்மா படத்தினை யாரும் பணம் கட்டி பார்க்கக்கூடாது. அப்போதான் இந்த மாதிரி எப்போவும் கூத்தாடிகள் தங்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேச மாட்டார்கள்.   06:19:27 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
24
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்...
தன் பேச்சுக்கு விளக்கம் கொடுக்காமல் மறுப்பு கொடுக்காம கெத்தா இருக்குற அந்த அம்மாவுக்கு நம்ம தகுந்த பாடம் கற்பிக்கணும். இப்போ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுள்ள அந்தம்மா படத்தினை யாரும் பணம் கட்டி பார்க்கக்கூடாது. அப்போதான் இந்த மாதிரி எப்போவும் கூத்தாடிகள் தங்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேச மாட்டார்கள்.   06:14:00 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
24
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்...
நடிகர் சிவகுமார் குடும்பத்தைச் சார்ந்த வாங்க கிட்ட அந்த நாகரீகம் எதிர்பார்க்க முடியாது பாஸ் எல்லாம் அகம்பாவம் பிடித்தவர்கள்   06:03:32 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
24
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்...
ஏன்பா அந்தம்மா என்ன வாயில கொழுக்கட்டை வச்சிருக்காங்கலா நீ சொல்ற மாதிரி மறுப்புச் சொல்ல வேண்டியதுதானே எதுவுமே சொல்லாம கெத்தா இருக்கிறது இந்த சிவகுமார் குடும்பத்துக்கு வழக்கமா போச்சு. சரி ஆஸ்பத்திரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு எ எவ்வளவு நன்கொடை கொடுத்தீங்க. ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை மாதிரி இல்ல இருக்கு. இந்த குடும்பத்துல அத்தனை பேர் கலைத் துறையில் இருந்தாலும் ரொம்ப சிரமப்பட்டுதான் காசு கொடுப்பாங்க கொரோனவுக்கு அப்படித்தான் கொடுத்திருக்காங்க   05:58:55 IST
Rate this:
1 members
0 members
18 members

ஏப்ரல்
22
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் கருத்து - ஜோதிகாவுக்கு குவியும் கண்டனம்...
ஏற்கனவே கட்டி முடிந்த அந்த கட்டிடத்திற்கு எந்த பொருட்களையும் தராத நாம் அப்போது பிறந்திராத நாம் அதனை கட்டிமுடித்த நபர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில் அரசியல் வாதி போல அந்த அம்மா அதைப் பற்றி பேசுவது எப்படி நியாயமாகும் வேறு உதாரணம் சொல்லியிருக்கலாம். சிவகுமார் நல்ல தானே இருக்காரு. நடிகையின் கணவர் எங்கே போனார் இந்நேரம் வருத்தம் தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கலாமே   08:08:46 IST
Rate this:
0 members
0 members
29 members

ஏப்ரல்
22
2020
அரசியல் சுவாச குழாய் அடைப்பில் தமிழக சுகாதார துறை
அதிபுத்திசாலியான நீங்கள் உங்கள் திருவாய்யை கொரோனா நோய் தோற்று தீரும் வரை மூடிக்கொண்டிருந்தால் போதும் எல்லா பிரச்சனையும் தானாக தமிழக அரசின் சீரிய நடவடிக்கையில் காணாமல் போய்விடும். உங்கள் ஆலோசகர் பேச்சினை கேட்டு தத்துபித்து என உளறாமல் இருப்பதே தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் நல்லது. உங்களின் நார வாய்க்கு பயந்து தமிழக அரசு சுகாதார துறை தினசரி பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கிறது. என்போன்ற பொதுஜனம் அந்தப்பேட்டியின் மூலம் தமிழக அரசின் நடவடிக்கைகளை அறிந்து சுகாதார செயலர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் நம்பிக்கையான வார்த்தைகளில் மன ஆறுதல் அடைவோம் அதில் உங்கள் உளறல்களால் மண்ணை அள்ளி போட்டு விட்டிர்கள். தயவு செய்து அமைதியாக இருக்கவும்.   05:57:57 IST
Rate this:
1 members
0 members
23 members

ஏப்ரல்
18
2020
சினிமா வேலையை விட விளம்பரம் தான் அதிகம்: கஸ்தூரி பாய்ச்சல்...
கேரளாவில் தமிழகத்தை போல கஸ்தூரி போல வெட்டி பேசி பேச ஆட்கள் கிடையாது. தெருவில் வசிக்கும் நபர் கூட சமுதாய இடைவெளியை கடைபிடிக்கிறார். இங்கு அப்படியா வேலைவெட்டி இல்லாமல் உன்னைப்போல நெறையபேரு நிஜ வாழ்க்கையில் நடித்து கொண்டுயுள்ளீர்கள்   01:48:03 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X