sudharman : கருத்துக்கள் ( 86 )
sudharman
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2021
கோர்ட் காலனியத்துவத்தின் தேசத்துரோக சட்டத்தை ஏன் கைவிடக்கூடாது உச்ச நீதிமன்றம் கேள்வி
மை லார்ட் கூட காலனி ஆதிக்க நாடு சொன்னது தான் மை லார்ட் /   16:21:38 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
2
2021
உலகம் இஸ்லமாபாத்தில் உள்ள தூதரக வளாகத்தில் டுரோன்? இந்தியா கண்டனம்
இதுக்கெல்லாம் கண்டனம் தெரிவிச்சிட்டு நாம அது மாதிரி ஒரு நாலு ட்ரான் விட வேண்டியது தான். அவனுங்களும் கூவிகிட்டு இருக்கட்டுமே   16:50:38 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
25
2021
அரசியல் ஆக்சிஜனை அளவுக்கு அதிகமா அமுக்கியதா டில்லி அரசு டுவிட்டரில் டிரெண்டிங்
சொன்னதை சரியாக படியுங்கள். படுக்கைகளை விட அதிகம் என்று கூறி உள்ளது. எத்தனை படுக்கைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தான் நோயாளிகள் இருந்தார்களா. தொடர்ச்சியா பிணங்கள் எறிந்த போதும் மக்கள் சிலிண்டர்களுக்கு பறந்தது மறந்து விட்டீர்களா. தவிர பாஜக ஆட்சியில் சரியான தகவல்களை தான் தருகிறார்களா.. சிலிண்டர் பயனர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க கூடாதுன்ன சொன்னதை மறந்து விட்டிர்களயோ.   22:51:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
16
2021
அரசியல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சபாஷ்!
நீங்கள் சொல்வது போல நடைமுறையில் இல்லை. மாநகராட்சி நகராட்சி மற்றும் கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை டிகிரி வைத்து எடை போடாமல் ஆங்கிலம் சரளமாக தவறு இல்லாமல் பேசுகிறார்களா என்பதை நீங்களே அவர்களிடம் பேசி பாருங்கள். உண்மை புரியும் .   17:27:47 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
13
2021
பொது ஒரே பூமி, ஒரே ஆரோக்கிய முறை உலக நாடுகளுக்கு மோடி ஆலோசனை
ஐயா பிரதமர் சொல்றதை தான் சப்பை சீனாகாரன் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான்.   10:26:08 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
15
2021
சம்பவம் ட்ரோன் அத்துமீறல் ஆயுதங்கள் பறிமுதல்
ட்ரான் வந்த பொழுது நாம் கண்டு பிடிக்க இயலவில்லையே. வந்து ஆயுதங்களை போட்ட பின்னர் தான் நாம் கண்டுபிடித்துள்ளோம். நாம் இன்னும் தொழில் நுட்பத்தில் முன்னேற வேண்டும். வந்த உடன் சுட்டு வீழ்த்தும் திறமையும் தொழில்நுட்பமும் வேண்டும்.   10:47:12 IST
Rate this:
0 members
0 members
15 members

மே
13
2021
அரசியல் கமல் கட்சியில் மேலும் ஒரு மாஜி அதிகாரி விலகல்
அந்த ஐ ஏ ஸ் கமலுக்கு நன்றி சொல்லி போய்ட்டாரு. ஆனா பத்மாவோ நமக்கு தான் நன்றி சொல்லுது. சொந்த காரணத்தால் விலகுகிறேன் என்று சொல்லுது. கமலுக்கு ஒண்ணுமே சொல்லல.. என்னவோ ஒரூ பிரச்னை மாதிரி தெரியுதே   23:03:00 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
ஓஹோ திமுகவின் பி டீம் ?   18:58:06 IST
Rate this:
4 members
0 members
29 members

ஏப்ரல்
24
2021
பொது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான படுக்கைகள் காலியாக உள்ளன சுகாதார செயலர்
வீட்ல இருக்கிற படுக்கைகளை சொல்கிறாரோ ? எல்லோரும் போய்ட்டாங்கன்னு   12:24:29 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
21
2021
பொது கோபத்தை கிளப்பிய கோவிஷீல்டு விலை டுவிட்டரில் காரசாரம்
இது பரவாயில்லை. மொத்தமாக ரெண்டு தடவி தான் போட போறோம். ரெமிடீஸிவேர் மருந்தும் விலை ஏறி விட்டது. அது நோயாளிகளின் தன்மை பொறுத்து ஆறு அல்லது எட்டு என்று போடுகிறார்கள். நானும் ஏற்கனவே போட்டேன். இரண்டாயிரம் என்று இருக்கும் போதே தனியார் மருத்துவமனையில் ஐந்தாயிரம் என்று வசூல் செய்தனர். எனக்கு எட்டு தடவை போட்டார்கள். இது தவிர மற்ற கட்டணங்கள் அதிகம். காப்பீடு வைத்து இருந்தால் இன்னமும் அதிகம். கேட்டல் அந்த தொகை தாமதமாக தான் எங்களுக்கு வரும் என்றார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு கொள்ளையோ கொள்ளை லாபம். அரசு மருத்துவமனையில் இடம் இல்லாததால் இந்த நிலைமை எனக்கு ஏற்பட்டது. நான் சொல்வது முதல் அலையில்   15:40:29 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X