Mani : கருத்துக்கள் ( 4 )
Mani
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2019
சினிமா அஜித் அழைப்புக்கு காத்திருக்கிறேன்: கவுதம் மேனன்...
ஏற்கனவே உங்களை நம்பி ஏமாந்தது போதாதா ?   22:46:12 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
சினிமா தற்கொலை முயற்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதுமிதா...
தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம் ஆயிற்றே, நடவடிக்கை எதுவுமில்லையா ?   17:02:02 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
7
2019
சினிமா
கொலைகாரன் குழு - இந்த படத்தை ரீமேக் ரைட்ஸ் வாங்கியிருக்கறதா படிச்சேன். அப்படியிருந்தா காப்பி அடிச்சதா சொன்னதுக்கு என்னுடைய மன்னிப்பு. ஸாரி பிரதர்ஸ்...   10:14:06 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
7
2019
சினிமா
s://www.youtube.com/watch?v=x_ewHZu7JNs இந்த படம் பர்பெக்ட் நம்பர் அப்படிங்கற இந்த கொரியன் படத்தோட அப்பட்டமான காப்பி. பொதுவா காப்பி அடிச்சது தெரியக்கூடாதுன்னு நம்ம இயக்குனர்கள் கொஞ்சமேனும் தன்னோட சரக்கையும் சேர்த்து படமெடுப்பாங்க. ஆனா இந்த படத்தை காப்பி அடிச்சவங்க கிட்டத்தட்ட எல்லாத்தையும் அப்படியே எடுத்திருக்காங்க ரொம்ப சின்ன சின்ன மாற்றங்கள் தான். இதே படத்தை கதை கருவை அப்படியே வெச்சிகிட்டு கதாப்பாத்திரங்கள் அவர்களோட குணா நலன்கள் எல்லாத்தையும் உல்டா பண்ணி எடுத்ததுதான் திரிஷ்யம் மலையாள படமும் பாபநாசம் - கமல் படமும். கொலைகாரன் இயக்குனர் செய்திருக்கும் வேலைக்கு, த்ரிஷ்யம் இயக்குனர் செய்த வேலை எவ்வளவோ பரவாயில்ல. கொஞ்சமேனும் அவரோட புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி இருந்தார்.   18:39:34 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X