முகுந்தன் : கருத்துக்கள் ( 49 )
முகுந்தன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2020
பொது 6 மலைமுகடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் சிகரங்களை கைப்பற்றியதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்பது தான் பப்புவின் டுவீட் ஆக இருக்கும்.   22:14:18 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
27
2020
பொது கொரோனாவை தோற்கடிக்க அரசிடம் திட்டமில்லை ராகுல் விமர்சனம்
இவர் கொடுத்த திட்டப்படி செயல் பட்டதால் மஹாராஷ்டிராவில் கொரோனா முற்றிலும் ஒழிந்தது..   16:01:29 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
4
2020
அரசியல் உலகப் போரின்போது கூட இப்படி ஊரடங்கு இல்லை ராகுல்
உலகப்போரின் போது ஊரடங்கை அமல் படுத்தி போர் மக்களிடையே பரவாமல் தடுக்காததை இப்போது கண்டுபிடித்த பப்புவே, நீர் அறிவின் சிகரம்...   16:31:24 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
19
2020
கோர்ட் ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்
இவ்வளவு ஏழ்மையிலும் ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இவர்களது பெரிய மனசுக்கு ஓராயிரம் நன்றி. பிச்சைக்காரர் மறுவாழ்வு சங்கம் போன்று இதுபோன்ற ஏழைகளை காப்பாற்ற அரசாங்கம் முன்வரவேண்டும்.   13:20:46 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
6
2020
அரசியல் எண்ணை இல்லை விளக்கேற்ற முடியுமா ?கமல் சாடல்
கை தட்டினாலோ விளக்கு ஏற்றினாலோ கொரோனா ஒழியுமென்று யார் சொன்னது? கை தட்டச்சொன்னது மருத்துவத்துறையின் அயராது உழைப்பிற்கு அங்கீகாரம். விளக்கு ஏற்றியது கொரோனாவுக்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்தியது.. மோடி எதிர்ப்பு கண்களை மறைக்கிறதோ?   19:23:00 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
6
2020
பொது கொரோனாவை எதிர்க்காத நடிகர்கள்
இவர்களெல்லாம் காசுக்காக மட்டும் விளக்கேற்றுபவர்கள் (திறப்புவிழா என்ற பெயரில்)   19:13:20 IST
Rate this:
0 members
0 members
11 members

ஏப்ரல்
6
2020
அரசியல் எண்ணை இல்லை விளக்கேற்ற முடியுமா ?கமல் சாடல்
இவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தால் .. இவர் திட்டமிட்டு திட்டமிட்டு ....இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கும் எண்ணெய் கிடைத்தபிறகு தடை உத்தரவை நடைமுறைப்படுத்தியிருப்பார்.. அதற்குள் இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்கள் காலியாகியிருப்பார்கள்.. இவர் பேச்சை கேட்பதற்கும் இந்தியாவில் ஜனங்களா ? ஆச்சரியம் தான் ........   18:58:35 IST
Rate this:
0 members
0 members
18 members

பிப்ரவரி
19
2020
அரசியல் போலீஸ் ஸ்டேஷன் முன் மாட்டு இறைச்சி விநியோகித்த காங்.,
...இறைச்சியும் பரிமாறப்படவேண்டும்   11:33:30 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
9
2020
அரசியல் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து யஷ்வந்த் சின்கா 3000 கி.மீ., யாத்திரை
நல்லது பப்பு, யெச்சூரி, காரட் போன்றோரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டாமோ?   10:40:52 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜனவரி
2
2020
அரசியல் பாக்.,குக்கு எதிராக போராடுங்கள் மோடி ஆவேசம்
இந்திய பிரதமரையும் பாதுகாப்பு அமைச்சரையும் சோலி முடிக்கவேண்டுமென்று ஒருவர் கூவினாரே அதுபோல் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக தைரியமிருந்தால் கூவலாம். மோடி go back என்று facebook , twitter போன்றவற்றில் கருத்து பகிர்வது போன்று, தைரியமிருந்தால் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கருத்துக்கள் போடலாம்.   10:54:06 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X