Baskaran : கருத்துக்கள் ( 2 )
Baskaran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2019
பொது முதுநிலை மருத்துவத்துக்கு, நீட் இல்லை
அரசின் கருத்தில் தெளிவில்லை. Next தேர்வு Exit தேர்வு போன்றதா? இத்தேர்வில் வெற்றி பெற்றால் தான் MBBS தேர்வில் வெற்றி பெற்றதாக கருதப்படுமா? என்பதைத் தெளிவு படுத்துவது பலரின் தேவையற்ற குழப்பத்தை நீக்கும். Exit தேர்வு கருத்துக்கு எற்கனவே பலமான எதிர்பு கிளம்பியது. ச.பாஸ்கரன், தஞ்சாவூர்   09:39:15 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
12
2019
சிறப்பு கட்டுரைகள் உறவுகளின் உன்னதம்...
அருமையான கட்டுரை. மனதிற்கு உருவம் கிடையாது. மூளைக்கு உருவம் உண்டு. மனதிற்கு லாஜிக் தெரியாது. இலாபம் நஷ்டம் பார்த்து பழகாது. அன்பும் பாசம் நேசம் போன்றவைதான் அதன் அடித்தளம். ஆனால், மூளைக்கு இதெல்லாம் தெரியாது. மனதின் பேச்சைக்கேட்டு நடந்த நாம் மூளைக்கு முக்கியத்துவம் கொடுத்ததின் விளைவுதான் உறவறுந்த இன்றைய நிலை. மனநிலை பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.   07:52:38 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X