MURUGESAN SHANMUGAM : கருத்துக்கள் ( 7 )
MURUGESAN SHANMUGAM
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
21
2019
பொது முல்லை பெரியாறு பாதுகாப்பாக உள்ளது மத்திய அரசு
நிபுணர்களின் அறிக்கையின்படி மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் அணையின் உறுதித்தன்மையை எத்தனையோ முறை எடுத்துக் கூறியும், கேரளா அரசியல்வாதிகள் உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை கூறி மக்களிடம் வெறுப்பு அரசியலை வளர்க்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.   18:07:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
15
2019
அரசியல் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் முதல்வர் இ.பி.எஸ்., தகவல்
நம்ம ஒன்னை நல்ல புரிஞ்சுக்கணும் மக்களே. இப்போ உள்ள அரசியல்வாதிகள் கொண்டு வரும் திட்டங்கள் பெரும்பாலும் அவர்களும் அவர்களிச்சார்ந்தவர்களும் பணம் சம்பாதிப்பதற்கே என்பதை மறந்துவிடக்கூடாது.   10:59:47 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
23
2019
பொது வீடு கட்ட பணி ஆணை கலெக்டருக்கு குவியும் பாராட்டு
ஊழல் என்பது பெருவாரியான இந்தியர்களின் இரத்தத்தில் ஊறிய ஓன்று. இதைப்போன்று நடவடிக்கை எடுக்கா விட்டால் இது போன்ற மாக்களை நிர்வகிப்பது கடினம். சேவை தொடர வாழ்த்துக்கள்   11:25:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
13
2019
சிறப்பு கட்டுரைகள் உங்களின் ஆரோக்கியம் சமையலறையில்
சிறப்பான அறிவுரை. ஆனால் சுத்தத்தை கைடைபிடிக்கும் அளவிற்கும், அதனால் அடையும் பயன்களையும் அறியும் புரிதல் அறிவு மக்களிடம் கிடையாது. ஒவ்வொரு தனி மனிதனிடமும் இதைப்பற்றிய மாற்றம் உண்டானால் நிச்சயம் சமூகத்திலும் அது பிரதிபலிக்கும். "எப்படி இருந்தாலும் பரவாயில்லை, சுவையாக இருந்தால் போதும், வயிறு முட்ட சாப்பிடலாம்" என்ற மனப்பாவம் மாறவேண்டும்.   11:18:14 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
பொது ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை வீடியோ வைரல்
திட்டம் போட்டு ஏமாற்றும் கூட்டம் இது. ஏமாறுகிறவன் இருக்கும் வரை இது போன்ற ஏமாற்றுகின்றவர்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்பார்கள். மனிதன் இறைவன் கொடுத்த ஆறாவது அறிவை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.   11:12:20 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
12
2019
சினிமா 2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்...
மற்றவர்களுக்கு முன் உதாரணமானது தங்களுடைய செயர்க்காரிய செயல். பாராட்டுக்கள். மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அமிதாப்ஜி   10:51:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X