Anjali : கருத்துக்கள் ( 28 )
Anjali
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2019
அரசியல் போராட்டத்தில் ஈடுபட்ட பரூக் மகள், சகோதரி கைது
இந்த ஓநாய் கூட்டம் தான் அப்பாவி மக்களை முன்னேற விடாமல் செஞ்சது , காஷ்மீர் மக்கள் இனியாவது விழித்துக்கொள்வது மிகமுக்கியம் ,   18:26:09 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
தமிழ் தமிழ் என்று சொல்லி மக்களை முட்டாள் ஆக்குகிறான் இந்த அரை மெண்டல் , இவன் பேச்சை கேக்க இருக்குகிறார்கள் இதுதான் பகுத்தறிவு என்று தமிழ் நாட்டை குட்டி சுவராகிய திராவிட கட்சிகள் செய்த சாதனை , இப்படி பட்டவர்களை பற்றி பேசவே .....   16:59:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் ஊளையிடும் ஸ்டாலின், கமல் சுப்பிரமணிய சுவாமி பதிலடி
தமிழ்வேல் எந்த அரசு பள்ளி குழந்தைக்கு எது சத்தியம் , அங்கே option கொடுக்கவில்லை ஹிந்தி படிக்க இதுவும் ஒரு திணிப்புதான்   14:02:46 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் காஷ்மீர் பிரகாசிக்க வேண்டும் கவர்னர் சத்யபால் மாலிக்
தீவிரவாதிகள் சிறிதுகாலம் மக்களை மெரட்டலாம் ஆனால் இது வெகு காலம் நீடிக்காது, இந்தியா அவர்களை கண்டிப்பாக அழித்துவிடும், காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழும் காலம் வந்து விட்டது   11:55:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் தான் கொடுப்போம்
Indepenece டே அண்ட் republic day என்னிக்கு என்று தெரியாத எதிர்க்கட்சி தலைவருக்கு இந்த பதில் தான் சரி   12:29:28 IST
Rate this:
8 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2019
கோர்ட் வைகோ மீதான அவதுாறு வழக்கு இன்று தீர்ப்பு
இந்த கேஸ் எல்லாம் கோர்ட் எதுக்கு எடுத்துட்டு நேரத்தை வீணடிக்குது , சாமான்ய மக்கள் கேஸ் இந்த நேரத்தை செலவிடலாம்   14:39:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் மாறுபட்ட மோடி அமித்ஷா கணிப்பு
கிணத்து தவளை இப்படி தான் யோசிக்கமுடியும் , உங்களால் தமிழ்நாட்டில் உள்ள மாபியா கம்பெனி பற்றி பேச முடியாது   14:28:51 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் பாக்.,கில் திமுக புகழ்
dmk is not understanding how much damage they are doing for themselves and for the country, they are doing this drama only get the political mileage . what stalin/DMK has done so for the people of Kashmir until now for their development and where he was when terrorist were attacking our soldiers and innocent people   14:23:29 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
உலகம் மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
மோடி ஒரு தேச பற்று உள்ள தைரியமான தலைவர் , தமிழ் நாட்டில் உள்ள சொத்து சேர்க்கும் தலைவர் அல்ல   15:25:41 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரம் எங்கே? சுப்ரமணிய சாமி
சங்கர் நீரவ் அண்ட் மல்லையா யாரு கடன் கொடுத்தது இது தெரியாமல் அரசியல் நோக்கத்தோடு மட்டும் பார்க்காதீர்கள் , பி சி தப்பு பண்ணியிருக்கர் தண்டனை அனுபவிக்கட்டும் மக்கள் இதை வரவேற்கிறார்கள்   15:10:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X