I LOVE MY INDIA : கருத்துக்கள் ( 49 )
I LOVE MY INDIA
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2021
அரசியல் பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கும் அதிமுக அரசு ஸ்டாலின்
விடுப்பா இதே மதுரையில உங்க அப்பா இந்திராகாந்தி பத்தி சொன்னதையே மறந்திட்டோம் . இதெல்லாம் அரசியல்........   09:31:28 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
16
2021
அரசியல் கனிமொழி முன் இப்படியா திட்டுவது? பெண்கள் முகம்சுளிப்பு
தொண்டர்களை 'ஏப்பா, அறிவே இல்லையா?' என்றுதான் பேசினேன்.... இதில் என்ன தவறு , உண்மைதானே சொன்னார்   09:47:28 IST
Rate this:
5 members
0 members
26 members

பிப்ரவரி
15
2021
அரசியல் காஸ் விலை ஏற்றம் - மக்கள் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் கமல் ஆவேசம்
100 ரூவா சினிமா டிக்கெட் 3000 ரூபாய்க்கு வித்தப்ப எங்கே போனீங்க ஆண்டவரே   16:17:32 IST
Rate this:
4 members
0 members
11 members

பிப்ரவரி
13
2021
பொது ரோகித் சர்மா சூப்பர் சதம்
எத்தனை கோடி MAN HOURS வேஸ்ட் ....................பொழுது போக்கு வேணும் 2020 போல ................டெஸ்ட் அல்ல ..........   15:51:29 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
13
2021
பொது தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல்
இப்படி செய்தால் நாங்க எப்படி ரெண்டு இடத்துல வோட்டு போடா முடியும். இது ஆளும் கட்சி சதி ....   09:44:30 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
2
2021
ட் விட் செய்திகள் கமலஹாசன் ட்வீட்ஸ்
அப்படியே அரசியல் வியாதிகளின் சாராய ஆலைகளை அனைத்தையும் மூட சொல்லுங்க ஆண்டவரே   16:27:21 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2021
அரசியல் பிரதமர் மோடி உத்தரவு எதிரொலி விழுப்புரம் பள்ளிக்கு செல்லும் நிர்மலா
வந்தா வேஷம்னு கூவுறீங்க, வரலை னா மோசம் னு கூவுறீங்க.. என்னடா உங்க டிசைன்   09:40:14 IST
Rate this:
4 members
1 members
15 members

ஜனவரி
30
2021
பொது இந்தியாவின் கொரோனாவுக்கு இன்று வயது 1 கேரளாவில் ருத்ர தாண்டவம்
அப்போ இதுவரை ....... ஆணி எல்லாம் வேஸ்டா . எங்கே போனாங்க அந்த முட்டுக்கொடுக்கிற .........   12:19:18 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
11
2021
அரசியல் இந்தியா விரைவில் உணவுப் பஞ்சம் மம்தா ஆருடம்
ஒரு வேலை நடக்கும் தமிழ் நாட்டில், இப்போ இருக்கும் எதிர் கட்சிக்கு வரும் தேர்தலில் ஒட்டு போட்டால்   17:15:58 IST
Rate this:
1 members
0 members
14 members

டிசம்பர்
22
2020
பிரச்னைகள் குரங்குகளால் இடையூறு
குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறது , ஜல்லிக்கட்டுக்கு எதிரே போராடுன பளு கிராஸ் எங்கப்பா போனாங்க வந்து குரங்குகளுக்கு உணவு கொடுங்கள்.   10:09:42 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X