M.Gunasekaran. : கருத்துக்கள் ( 11 )
M.Gunasekaran.
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2020
பொது மாணவர்கள் தற்கொலை சோகம் ஏன்?
நுழைவுத்தேர்வை அனைவருக்கும் ஒரேமாதிரியாக ஏற்பாடு செய்யும் அரசாங்கம் கல்விமுறையில் ஏன் பலமுறைகளை கையாண்டு கொண்டிருக்கிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை அளித்துவிட்டு பின்பு அவர்களின் திறமையை சோதனை செய்யட்டும். கற்றுக்கொடுக்க தயங்கும் அரசாங்கம் திறமையை சோதிக்க மட்டும் முனைப்பு காட்டுவது ஏன்?   16:49:30 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
12
2020
பொது மாணவர்கள் தற்கொலை சோகம் ஏன்?
நுழைவுத்தேர்வு அனைவருக்கும் ஒரேபோல ஏற்பாடுசெய்யும் அரசாங்கம் அதற்க்கு முன் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வித்திட்டத்தை செயல்படுத்திவிட்டு பிறகு நுழைவுத்தேர்வுகளை ஏற்பாடு செய்தால் மாணவர்களுக்கு தோல்விப்பயம் ஏற்படாது. கற்றுக்கொடுக்க தயங்கும் அரசாங்கம் திறமையை சோதிக்க மட்டும் முயல்வது ஏன்?   16:32:43 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
16
2020
அரசியல் பா.ஜ.,துளசிசெடி- காங்.,சிவலிங்கம் சூடு பிடிக்கும் ம.பி இடை தேர்தல்
தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பதவிக்காலம் முடியும் முன் பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த தேர்தலுக்கு ஆகும் செலவு அனைத்தையும் அந்த வேட்பாளரே ஏற்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்களையும்,ஆரோக்கியம் இல்லாதவர்களையும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.   16:50:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2020
சம்பவம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மாணவி தற்கொலை
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணாக்கர்களிடம் அவர்களிடம் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் சிறு வயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதோடு தாழ்வுமனப்பான்மையையும் போக்க முயற்சி செய்யதால் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கலாம்.   20:32:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
பொது தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா 18 பேர் பலி
பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை மாவடடவாரியாக குறிப்பிடும்பொழுது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவடடவரியாக ஏன் குறிப்பிடுவதில்லை?   22:03:15 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
29
2020
பொது தொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் உ.பி., அரசு நடவடிக்கை
இது தவறான அணுகுமுறை. அங்கேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யவேண்டும்.இல்லையென்றால் வைரஸ் பரவுவதற்கு வழிவகுத்தது போலாகிவிடும்.   08:40:48 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
25
2020
அரசியல் குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும் ஸ்டாலின்
எப்போதும் எதிர்க்கட்சி என்றால் ஆளும்கட்சியை குறைசொல்வது மட்டுமே என்ற போக்கை மாற்றி நல்ல விஷயங்களில் இணைந்து செயல்படுவதோடு தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யவேண்டும்.   09:16:49 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
21
2020
பொது பொறுப்பு இல்லாத தமிழ் நடிகர்கள்
சினிமா என்பது ஒரு தொழில். அதில் நடிப்பவர்கள் அவர்களின் வருமானத்திற்காக மட்டுமே என்பதை எப்போது மக்கள் உணர்கிறார்களோ அப்போது மட்டுமே மாற்றம் வரும்.   14:48:30 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜனவரி
11
2020
சம்பவம் கொச்சி மாராடு குடியிருப்பு 350 பிளாட் நொடியில் துாள் துாள்!
கட்டிடம் கட்டி முடியும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கட்டிடம் கட்ட உரிமம் வழங்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அதற்கு காரணமான அரசியல் வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டும்.   13:35:39 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜனவரி
11
2020
சம்பவம் கொச்சி மாராடு குடியிருப்பு 350 பிளாட் நொடியில் துாள் துாள்!
கட்டிடம் கட்டி முடியும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கட்டிடம் கட்ட உரிமம் வழங்கிய மற்றும் அதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டும்.   13:34:19 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X